புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_vote_lcapசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_voting_barசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_vote_rcap 
6 Posts - 67%
heezulia
சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_vote_lcapசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_voting_barசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_vote_rcap 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_vote_lcapசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_voting_barசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_vote_lcapசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_voting_barசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 1:56 pm

என்ன இந்த நாயின் விலை ஆயிரம் ரூபாயா? அநியாயமாக இருக்கே.

சார்! இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால்தான் இந்த விலை.

எதனால் இந்த நாயை மிகவும் நன்றியுள்ளது என்று சொல்கிறாய்?இதுவரை இந்த நாயைப் பத்துப் பேருக்கு விற்று இருக்கிறேன். இருந்த இடத்தை மறக்காம இங்கே திரும்பி வந்துடுச்சி, அதனால்தான்.



உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?

தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரே...!



அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?
கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!

பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க? அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க


என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்..

அவளை முழுவதும் மறக்க முடியவில்லை.., காரணம்
வேற figure இன்னும் செட் ஆகல மச்சி….….


என்னங்க, நீங்க வேலைக்காரியை
நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி
கனவு கண்டேன்.
நல்லா தெளிவா சொல்லு,
கண்டது கனவு மட்டுமா?
இல்லை தூக்கத்துல எந்திரிச்சு
கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?


பெண் வீட்டார்: மாப்ள என்ன பண்றார்..?
ப்ரோக்கர் : அவர் நின்றால் ரயில் ஓடும், ரயில் நின்றால் அவர் ஓடுவார்..
பெண் வீட்டார்: ஐயோ அவ்வளவு பிசியா..?
ப்ரோக்கர் : ம்ம் ஸ்டேஷன்ல சுண்டல் விக்கிறார்!!!


குஸ்கா: என்ன இவ்வளவு சோகமா இருக்கிங்க?
பிஸ்ஸா: என்னோட மனைவி கூட சண்டை, ஒரு மாசம் பேச மாட்டேன்னு சொல்லிட்டா..
குஸ்கா: நல்லதுதானே!!
பிஸ்ஸா: அந்த ஒரு மாசம் இன்னியோட முடியுது அதுதான் கவலையா இருக்கு..


எமன்: அங்கே என்ன சத்தம்.. சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன்: புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் 'ராகிங்' செய்கிறார்கள் பிரபு..!!!


"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."


"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"


"பிட் அடித்து வாழ்வாரே வாழ்வார் பிட் அடிக்காதோர்-
அரியஸ் வைத்தே சாவார்" (தெருக்குறல்)


சிவப்பு மனிதனுக்கும் நிழ்ல் கருப்புத்தான்
கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புத்தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை
(நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)


மௌன தேசம்




சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Tசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Oசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Aசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Eசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 2:58 pm

Muthumohamed wrote:

பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க? அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க


என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்..



என்னங்க, நீங்க வேலைக்காரியை
நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி
கனவு கண்டேன்.
நல்லா தெளிவா சொல்லு,
கண்டது கனவு மட்டுமா?
இல்லை தூக்கத்துல எந்திரிச்சு
கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?





சிவப்பு மனிதனுக்கும் நிழ்ல் கருப்புத்தான்
கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புத்தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை
(நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)


மௌன தேசம்

சைலண்ட் மோட் ரொம்ப சூப்பர் மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 3:06 pm

இப்ப நீங்க அமர்க்களம் பண்றீங்க முகம்மத் - எப்ப சைலன்ட் மோட மாத்தினாங்க உங்க வீட்ல?




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 05, 2012 3:09 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 3:25 pm

அந்த வேலைக்காரி...கிச்சன் ரூம்...காமெடி செம சூப்பர்... சிரி



சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  224747944

சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Rசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Aசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Emptyசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Rசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 3:32 pm

யினியவன் wrote:இப்ப நீங்க அமர்க்களம் பண்றீங்க முகம்மத் - எப்ப சைலன்ட் மோட மாத்தினாங்க உங்க வீட்ல?

ஒருவாரகாலமாக சைலன்ட் மோடு மாத்திடாங்க




சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Tசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Oசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Aசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Eசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 05, 2012 3:32 pm

முடியிலே .........அழுதுடுவேன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 3:36 pm

அழுக கூடாது பாப்பா




சிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Tசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Uசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Oசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Hசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Aசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Mசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  Eசிரிக்க தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்..!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 05, 2012 4:56 pm

Muthumohamed wrote:அழுக கூடாது பாப்பா
அழுகை சரி
சிரி அழுகை சிரி அழுகை சிரி அழுகை சிரி அழுகை சிரி அழுகை
அழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகைஅழுகை
என்னை மன்னிச்சிடுங்க ... நிஜமாவே முடியிலே எனக்கு ஆப்பிள் ஜூஸ் வேணும்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 5:02 pm

Muthumohamed wrote:என்ன இந்த நாயின் விலை ஆயிரம் ரூபாயா? அநியாயமாக இருக்கே.

சார்! இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால்தான் இந்த விலை.

எதனால் இந்த நாயை மிகவும் நன்றியுள்ளது என்று சொல்கிறாய்?

இதுவரை இந்த நாயைப் பத்துப் பேருக்கு விற்று இருக்கிறேன். இருந்த இடத்தை மறக்காம இங்கே திரும்பி வந்துடுச்சி, அதனால்தான்.




என்னங்க, நீங்க வேலைக்காரியை
நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி
கனவு கண்டேன்.
நல்லா தெளிவா சொல்லு,
கண்டது கனவு மட்டுமா?
இல்லை தூக்கத்துல எந்திரிச்சு
கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?



குஸ்கா: என்ன இவ்வளவு சோகமா இருக்கிங்க?
பிஸ்ஸா: என்னோட மனைவி கூட சண்டை, ஒரு மாசம் பேச மாட்டேன்னு சொல்லிட்டா..
குஸ்கா: நல்லதுதானே!!
பிஸ்ஸா: அந்த ஒரு மாசம் இன்னியோட முடியுது அதுதான் கவலையா இருக்கு..


"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."


"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"


சிப்பு வருது சிரிப்பு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக