புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_c10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_m10நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 05, 2012 1:45 pm

First topic message reminder :

கோவை : கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக, பீளமேடு, கணபதி, மணியக்காரம்பாளையம், சரவணம்பட்டி, வேலாண்டிபாளையம் பகுதியில் அதிகளவில் உள்ளன. பெரிய நிறுவனங்களான இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், பவுண்டரி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து சிறு சிறு ஜாப் ஆர்டர் பெற்று, உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கின்றன.

தற்போது, நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர் பறிபோய் விட்டது. இந்த ஆர்டர்எல்லாம் சமீப காலமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன. ஜாப் ஆர்டர் பறிபோன காரணத்தால் நிறைய குறுந்தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு, வேறு தொழிலை தேட துவங்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களில் கணபதியை சேர்ந்த செல்வம் (32) என்பவரும் ஒருவர். இவர், கணபதியில் உள்ள பாலாஜி காம்ப்ளக்ஸ் நடேச கவுண்டர் 2வது வீதியில் ‘முகுந்தன் பாலிமர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.

பிளாஸ்டிக் மோல்டர் உதிரி பாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வந்தார். மின்வெட்டு காரணமாக உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால், ஜாப் ஆர்டர்களை இழந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கம்பெனியை பூட்டிவிட்டு ‘காவலாளி' வேலைக்கு சென்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘முதலாளி'யாக இருந்து வந்த இவர், மின்வெட்டு காரணமாக ‘காவலாளி'யாக மாறி விட்டார்.

இதுபற்றி செல்வம் கூறியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு முதலீடு செய்து ஆலையை இயக்கி வந்தேன். முன்பு, கம்பெனி வாடகை, வீட்டு வாடகை, வங்கி வட்டி, பிள்ளைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மீதம் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது, பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை. இதனால், ஆலையை இயக்க முடியவில்லை. பிளாஸ்டிக் மோல்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். ஏனென்றால் இங்குள்ள மெஷினரிகள் அப்படிப்பட்டவை. நன்றாக சூடேறிக்கொண்டு இருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் மீண்டும் அதை தயார்படுத்த இரண்டு மணி நேரம் ஆகும். தயாராகி வரும்போது மீண்டும் மின்சாரம் போய்விடுகிறது. இதனால், ஆலையை இயக்கவே முடியவில்லை.

என்னைப்போலவே இதர பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக அடியோடு முடங்கி விட்டன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை. எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். எனது நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கொடுத்தேன்.

இதற்கு பிறகும் கம்பெனியை நடத்த முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டதால் குடும்ப வருமானம் கருதி காவலாளி வேலைக்கு செல்ல துவங்கி விட்டேன். மாதம் ஸீ8 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். இரண்டு வாரம்தான் ஆகிறது. இன்னும் முதல் மாத சம்பளம் வாங்கவில்லை. பல குறுந்தொழில் முனைவோர் மின்வெட்டு காரணமாக படாதபாடுபடுகின்றனர்.

அவர்களால், கீழே இறங்கி வந்து வேறு வேலை பார்க்க முடியவில்லை. அதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனால், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளி வேலைக்கு சென்று வருகிறேன். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் என்னால் மீண்டும் கம்பெனியை நடத்த முடியும். தற்போது வாங்கும் சம்பளத்தை வைத்து வங்கி கடனுக்கு வட்டி செலுத்துவேன்.மின்வெட்டு பிரச்னை என்னை தெருவுக்கு இழுத்து வந்துவிட்டதுÕ என கூறினார்..................

தினகரன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 6:33 pm

அவர்களுக்கோ லஞ்சம்
நமக்கோ உணவுக்கோ பஞ்சம் .....
எல்லாம் அரசியல் வஞ்சம்
நம் நெஞ்சமோ கலங்கியே அஞ்சும் ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 6:42 pm

கொடுமையிலும் கொடுமை .பாவம் .

இனியும் தமிழகம் எங்கு பயணிக்க போகிறதோ ?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 1:34 pm

பலர் வாழ்க்கையை புரட்டி போட சுனாமியால் மாத்திரம்தான் முடியுமா?, தகுதி இல்லாதவரை தேர்ந்தெடுத்தாலும் பலர் வாழ்க்கை இப்படித்தான்.
:-
முதாளியாக இருந்தவர் இப்போது காவலாளி., ஆரிய கூத்தாடி ஜெயா' ஆட்சியில்.
நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர் பறிபோய் விட்டது. இந்த ஆர்டர்எல்லாம் சமீப காலமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன.
:-
ஜாப் ஆர்டர் பறிபோன காரணத்தால் நிறைய குறுந்தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு, வேறு தொழிலை தேட துவங்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களில் கணபதியை சேர்ந்த செல்வம் (32) என்பவரும் ஒருவர்.
:-
இவர்,கணபதியில் உள்ள பாலாஜி காம்ப்ளக்ஸ் நடேச கவுண்டர் 2வது வீதியில் முகுந்தன் பாலிமர்ஸ்’ என்ற நிறுவனத்தைநடத்தி வந்தார். பிளாஸ்டிக்மோல்டர் உதிரி பாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வந்தார். மின்வெட்டு காரணமாக உற்பத்தி குறைந்துவிட்டது.
இதனால், ஜாப் ஆர்டர்களை இழந்தார்.
:-
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கம்பெனியை பூட்டிவிட்டு �காவலாளி’ வேலைக்கு சென்று வருகிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலாளி’யாக இருந்து வந்த இவர், மின்வெட்டு காரணமாக காவலாளி’யாக மாறி விட்டார்.
இதுபற்றி செல்வம் கூறியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு முதலீடு செய்து ஆலையை இயக்கி வந்தேன். முன்பு, கம்பெனி வாடகை, வீட்டு வாடகை, வங்கி வட்டி, பிள்ளைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மீதம் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது, பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை. இதனால், ஆலையை இயக்க முடியவில்லை.
:-
பிளாஸ்டிக் மோல்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். ஏனென்றால் இங்குள்ள மெஷினரிகள் அப்படிப்பட்டவை.நன்றாக சூடேறிக்கொண்டு இருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் மீண்டும் அதை தயார்படுத்த இரண்டு மணி நேரம் ஆகும். தயாராகி வரும்போது மீண்டும் மின்சாரம் போய்விடுகிறது.
இதனால், ஆலையை இயக்கவே முடியவில்லை.
:-
என்னைப்போலவே இதர பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக அடியோடு முடங்கி விட்டன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை. எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். எனது நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கொடுத்தேன்.
இதற்கு பிறகும் கம்பெனியை நடத்த முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டதால் குடும்ப வருமானம் கருதி காவலாளி வேலைக்கு செல்ல துவங்கி விட்டேன். மாதம் ரூபாய் 8 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். இரண்டு வாரம்தான் ஆகிறது.
:-
இன்னும் முதல் மாத சம்பளம் வாங்கவில்லை. பல குறுந்தொழில் முனைவோர் மின்வெட்டு காரணமாக படாதபாடுபடுகின்றனர். அவர்களால், கீழே இறங்கி வந்து வேறு வேலை பார்க்க முடியவில்லை. அதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனால், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளி வேலைக்கு சென்று வருகிறேன். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் என்னால் மீண்டும் கம்பெனியை நடத்த முடியும். தற்போது வாங்கும் சம்பளத்தை வைத்து வங்கி கடனுக்கு வட்டி செலுத்துவேன்.
மின்வெட்டு பிரச்னை என்னை தெருவுக்கு இழுத்து வந்துவிட்டது’ என கூறினார்.
:-
தினக்ஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 1:48 pm

ஏற்கனவே பதிவில் உள்ளது . இணைத்துவிட்டேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 14, 2012 7:49 pm

இவ்வளவுக்கு பிறகும் அமைதியாக வாழ பழகிக்கொண்ட தமிழக மக்களை நினைத்தால் பெருமையாக என்ன கொடுமை சார் இது இருக்கிறது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Dec 14, 2012 9:06 pm

எல்லாம் அவன் செயல் என்று இதனையும் விட்டு விட முடியாது.
முதலில் இந்த அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கிறவர்களை இல்லாதொழிக்கணும்.
எதிர்காலம் இளைஞர் கையில் என்று கூறினால் மட்டும் ஆகாது.
இளைஞர்கள் இதிலே முன்னுக்கு வரவேண்டும்.
ஆட்சிக்கு இளைஞர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
நிச்சயமாக இளைஞர்களால் முடியும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக