புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Poll_c10படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Poll_m10படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 05, 2012 10:54 am

First topic message reminder :

திருப்பூர்: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இன்றைக்கு காதல் கடிதங்களை எழுதுவதும், ஆர்டின் வரைந்து ராக்கெட் விடுவதும் சர்வ சாதாரணமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பதின் பருவத்தை எட்டிய பள்ளி மாணவர்களை விட பத்து வயதைக்கூட தாண்டாத 3வது மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம்தான் காதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

காதல் பாடல்கள் மனப்பாடம்

திருக்குறளும், கொன்றை வேந்தனும் மனப்பாடம் செய்யவேண்டிய பள்ளி வயதில் இன்றைக்கு காதல் பாட்டுக்கள் சர்வ சாதாரணமாய் மாணவர்களின் காதுகளில் நுழைகின்றன. யம்மா யம்மா காதல் பொன்னம்மாவும், வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.... ஆகிய பாடல்களை இன்றைக்கு சர்வசாதாரணமாக சிறுவர்கள் பாடுவதை கேட்கலாம்.

காதலைப்பற்றி என்ன தெரியும்?

திரைப்படங்களிலோ, டிவி சீரியல்களிலோ காதல் சீன்கள் வந்தால் அதை பார்க்கும் சிறுவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. பருத்தி வீரனோ, மைனாவோ பிஞ்சு பருவத்து காதலை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை மாணவர்கள் அதிகம் பார்க்கின்றனர் இதுவே பாதிப்பிற்கு உள்ளாகிறது

ஹார்மோன் பிரச்சினையா?

மேற்சொன்ன சம்பவங்கள் சின்ன உதாரணம்தான். இன்றைக்கு தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. 80, 90 களில் படித்த மாணவர்கள் ப்ளஸ் டூவில்தான் காதல் பற்றி அதிகம் பேசினார்கள். பதின் பருவத்தில் மாணவர்கள் காதல் பற்றி பேசியதற்கு ஹார்மோன்களின் சுரப்பே காரணமாக இருந்திருக்கிறது

குழந்தைகளின் அதீத வளர்ச்சி

அப்போதைய பெண் குழந்தைகள் 13 வயதில் தொடங்கி 16 வயதில்தான் பருவத்தை எட்டுவார்கள். ஆனால் இன்றைக்கோ 7 வயதில் தொடங்கி 11 வயதிற்குள்ளாகவே பெரும்பாலான பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டுவிடுகின்றனர். அதேபோல் ஆண் குழந்தைகளுக்கும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. இதுதான் பாலகர் பருவத்திலேயே காதலைப் பற்றிப் பேச காரணமாக அமைந்துவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

நீ இல்லைன்னா நான் இல்லை…

இதேபோல் கோவையில் பிரபல பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சிகரமானது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவி உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருக்கிறாள். இதனால் உடன் படித்த மாணவன் ஒருவன், இனிமேல் நீ லீவ் போடதே... நீ பள்ளிக்கு வராவிட்டால் என்னால் தாங்க முடியாது. உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று அவளிடம் பிதற்றியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறவே பிரச்சினை வெடித்துள்ளது

கடிதம் கொடுத்த மாணவன்

திருப்பூரில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி. 75 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க அந்த பள்ளியில் 3ம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான். "நீ ரொம்ப அழகா இருக்கே. பெரியவன் ஆனதுக்கு அப்புறம் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று எழுதி அந்த மாணவியின் கையில் கொடுத்திருக்கிறான். அந்த மாணவி அதை வாங்க மறுக்கவே ராக்கெட் செய்து மாணவியின் மேல் அடித்துள்ளான். அதை எடுத்து நேராக வகுப்பு ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுக்கவே அடி பின்னிவிட்டார் .

பாலியல் துன்புறுத்தல்

எல்.கே.ஜி தொடங்கி 5ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும் இதுபோன்ற அதீத வளர்ச்சியினால்தான். எனவே பெண் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கையில் மட்டுமல்லாது ஆசிரியர்களின் கையிலும் அதிகப் பொறுப்பு உள்ளது. ஆனால் ஆசிரியர்களே சில நேரங்களில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர் என்பதுதான் வேதனை

அச்சத்தில் பெற்றோர்கள்

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே வீட்டை விட்டு வெளியே அனுப்பாத நிலை இருந்தது. இன்று எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்றைக்கும் கிராமப்புறங்களில் அச்சம் காரணமாக பெரும்பாலான பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பாமல் வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி பருவத்திலேயே காதல் பற்றி பேசுவது தெரிந்தால் இனி மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவது கூட கேள்விக்குறியாகிவிடும்.

மாணவர்களுக்கு ஆலோசனை

இதுபோன்று பள்ளிப்பருவத்திலேயே காதல் பற்றி பேசும் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்பது ஆறாத வடுவாகப் பதிந்துவிடுவதோடு வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். எனவே மாணவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்குவதோடு பாலியல் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அப்பொழுதுதான் காதல் பற்றியும், காமம் பற்றியும் அவர்களால் பிரித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர்

பள்ளிக்கல்வித்துறையில் மாற்றம்

பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டும் மாணவர்களை உருவாக்காமல் உலக நடப்புகளைப் பற்றியும், மனித மனங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது பற்றியும் ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். பள்ளிக்கல்வித்துறையில் அரசு மாற்றம் கொண்டு வருமா என்பதும் பெரும்பாலோனோரின் கேள்வி ?................

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 4:12 pm

நானும் நல்லவனாத்தான் இருந்தேன் இப்பவும் கொஞ்சம் இருக்கேன்

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Uபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Tபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Hபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Uபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Oபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Hபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Aபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Eபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 4:14 pm

Muthumohamed wrote:நானும் நல்லவனாத்தான் இருந்தேன் இப்பவும் கொஞ்சம் இருக்கேன்
சத்தமா சொல்லாதீங்க.. யாருக்காவது கேட்டுட போகுது சிப்பு வருது

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 4:14 pm

பிளேடு பக்கிரி wrote:சின்ன புள்ளைல நான் எவ்ளோ நல்ல பையனா இருந்தேன்.. இப்போ எல்லாம் மாறிடுச்சு

பொய் சொல்ற நல்ல பையன் தானே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 4:30 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:சின்ன புள்ளைல நான் எவ்ளோ நல்ல பையனா இருந்தேன்.. இப்போ எல்லாம் மாறிடுச்சு

பொய் சொல்ற நல்ல பையன் தானே
பொய்யா அப்படின்னா ? அதிர்ச்சி

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Power-Star-Srinivasan
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 4:36 pm

பொய்யா அப்படின்னா ?

அதிர்ச்சி

நீங்க சொல்றது தான்

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Uபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Tபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Hபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Uபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Oபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Hபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Aபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Eபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 4:40 pm

Muthumohamed wrote:பொய்யா அப்படின்னா ?

அதிர்ச்சி

நீங்க சொல்றது தான்
என்யா ஒரு ப்லொவ் ல நல்லாதானே பொய் கிட்டு இருக்கு.. அதிர்ச்சி

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் - Page 2 Power-Star-Srinivasan
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 5:59 pm

இன்னும் போகப் போக என்னவெல்லாம் ஆகப்போகுதோ? சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக