புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:42 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
29 Posts - 60%
heezulia
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
194 Posts - 73%
heezulia
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
8 Posts - 3%
prajai
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
2 Posts - 1%
nahoor
பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_m10பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 12:12 am

பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Tamil-Daily-News-Paper_80327570439

மதுரை : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்கு மதுரை வந்தது. மீனாட்சி அம்மன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 5 கோபுரப்பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்படுகின்றனர். கோயிலை சுற்றியுள்ள ஆடிவீதிகளில் வெடி பொருட்கள் இருக்கிறதா என மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். அம்மன்சன்னதி உள்ளிட்ட ஒவ்வொரு வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தென்மாவட்டங்களில் 10ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி, கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர். அதேபோல் பழனி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், ரயில் நிலையம், சாத்தனூர் அணை, பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் அனைத்தும், மெட்டல் டிடக்டர் மற்றும் அதி நவீன ஸ்கேனர் மூலம் சோதித்த பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

மேலும், சீருடை அணியாத போலீசாரும் கோயில், மாட வீதி போன்ற இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாத்தனூர் அணையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி:தினகரன்..



பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Paard105xzபாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Paard105xzபாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Paard105xzபாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக