புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
30 Posts - 88%
heezulia
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் எல்லாம் தமிழரா???


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 9:43 am

First topic message reminder :

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.

மாலையில், வவுனியாவில் உள்ள மனிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.

பின்னர் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில், ஹெலிகாப்டர் மூலம் நோர்வூட் மைதானத்தில் தமிழக குழுவினர் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணம் செய்தனர்.

திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜபக்சவுடன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று திமுக கூட்டணி எம்பிக்கள் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசினார்கள்.

தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்ûகை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.

இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Mahinda_Indian_MP13909_1இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Mahinda_Indian_MP13909_2இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Mahinda_Indian_MP13909_3



இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Skirupairajahblackjh18

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 14, 2009 12:59 pm

பேசுவதற்கு ஒன்றும் இல்லை இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 56667 இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 56667 இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 56667

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 14, 2009 1:05 pm

பார்டியில் ஆட்டு பிரியாணி சூப்பராம்...! இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Icon_smile



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 1:07 pm

வேறு எதற்கு இவர்கள் இங்கு வந்தது?
சிலவேளை சில முதலீடுகளிலும் ஈடுபட்டிருப்பார்கள்



இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Skirupairajahblackjh18
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 14, 2009 1:13 pm

தமிழர்களின் ரத்த களத்தில் விருந்து இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 56667

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Thu Oct 15, 2009 2:01 am

மன்னிக்கவும்.

இலங்கை தமிழர்களை பற்றி நாம் இது வரையில் இப்படி தான் பேசி கொண்டிருக்கிறோம்.இது வரையில பேசிய (அ) யோசித்த நம்மால் என்ன செய்ய முடிந்தது. உண்மையில் நம் ரத்தம் வேண்டுமானால் கொதிக்கலாம். ஆனால், வேறேன்ன செய்ய முடிந்தது நம்மால் ? நீங்களோ இல்லை நானோ எங்கேயோ எப்படியோ எதற்க்காகவோ ஓடி கொண்டிருக்கிறோம். ஆம் நாம்
இப்படி ஓடும் வரையில் ஓடாதவன் (அ) ஓட்டம் தேவையில்லாதவன் இப்படி தான் செய்து கொண்டிருப்பான்.
நாம் இந்த அளவுக்கு பேசும் நிலையில் இருப்பதால் தான் அங்கு பொன்னாடை எல்லாம் போர்த்த படுகிறது.
வித்யா சொன்னதை போல நாம் இன்னமும் ஒரு சாதாரன குடிமகனாக இருப்பதால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.அப்படி முடியுமெனில் எத்தனை பேர் இந்த மாதிரி நிகழ்வுகளை தடுக்க முடியும்னு நெனைக்கிறீர்கள் ?
எல்லாவற்றையும் நிர்னயிக்கும் ஓட்டுரிமை நம்மிடம் இருந்தும் கூட, இது போன்ற ஆட்களை தானே நாம் மீண்டும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.அவர்களை தானே மீண்டும் பொன்னாடை போர்த்த அனுப்ப நாமே அனுப்பி வைக்கிறோம்.
இது உண்மையிலேயே அவர்கள் குற்றமா ? அல்லது அவர்களை அனுப்பிய நம் குற்றமா ? இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது.
அதற்க்காக எதுவும் பேசவோ நினைக்கவோ வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. இப்படி அவர்களை பெசுவதை நிறுத்தி விட்டு,உண்மையிலேயே என்ன செய்தால் நாம் நம்மவர்களை காப்பாற்ற முடியும் என யோசிப்பது நல்லது கிருபா. ஆம்,
நம் தமிழ் மக்களுக்காக சில பேர் இறந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.என்னவாயிற்று ? ? உண்மையில் அவர்கள் உயிர் போனதுதான் மிச்சம். அதயும் அரசியலாக்கி சில பேர் வாழ்கிறார்கள். ஆம்,. அவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள்
பொன்னாடை மட்டும் அல்ல நவ ரத்தின ஆடைகள் கூட போர்த்துவார்கள்.நாம் பேசும் வரையில், பேசி கொண்டே இருக்கும் வரையில்...பேசும் நிலையில் இருக்கும் வரையில்,.,..

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 15, 2009 12:54 pm

இதை தானே பாபு நாமும் சொல்கிறோம். இந்தியாவில் இருந்த 6 கோடி மக்களும் வெறும் பேசிக்கொண்டே தானே இருந்தார்கள் அதையும் மீறி சிலர் தீ குளித்தார்கள் அதுவும் எப்படி கட்சிக்கு கட்சி போட்டி போட்டுக்கொண்டல்லவா தீ குளித்தார்கள் அரியல் லாபத்துகாகவா??? இதற்காக நாம் இறந்தவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தவில்லை. 6கோடி தமிழர்களும் நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்கலாம். பாபு. இன்று எமது மக்களுக்கு மட்டுமல்ல இந்தியமக்களுக்கும் கூட நல்லதொரு எதிர்காலம் அமைந்திருக்கும். அவர்கள் செய்திருந்தால்..


எல்லோரும் பேசினார்கள் என்ன பேசினார்கள் ஏன் பேசினார்கள் அரசியலுக்காக. வாய்கிளிய கத்திய தொல் திருமாவளவன் என்ன செய்தார்??? ராமதாஸ் என்ன செய்தார்..??? இருந்தாலும் எமது மக்களின் இரத்தத்தில், எமது பெண்களின்.. கற்பில் இந்த அரசியல் விளையாட்டை விட்டீருக்கலாம்..

avatar
sekartvr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009

Postsekartvr Thu Oct 15, 2009 1:24 pm

ஆம் எனதருமை தோழர்களே மிகவும் கேடு கெட்ட செயலை தமிழக மத்திய
அமைச்சர்கள் செய்து வந்திருகிறார்கள். அவர்கள் வரவேற்க மாநில முதல்
அமைச்சரே நேரில் சென்று விமான நிலையம் சென்று பொன்னாடை போற்றி
வரவேற்கிறார். அவர்கள் செய்திகளை வெளியில் பத்திரிக்கைக்கு சொல்வதற்கு
முன்பே முதல அமைச்சர் வெளிவிடுகிரர்.
இது எல்லாம் பார்க்கும் போது தமிழகமும் சேர்ந்து இனப்படுகொலைக்கு திட்டம் இட்டு செய்த சதி போல் என் மனதிற்கு படுகிரது
நானும் ஒரு தமிழன் என்று சொல்வதற்காக வெட்கபடுகிறேன்
நண்பன்
சேகர் குவைத்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 15, 2009 1:52 pm

babuvijay wrote:மன்னிக்கவும்.

இலங்கை தமிழர்களை பற்றி நாம் இது வரையில் இப்படி தான் பேசி கொண்டிருக்கிறோம்.இது வரையில பேசிய (அ) யோசித்த நம்மால் என்ன செய்ய முடிந்தது. உண்மையில் நம் ரத்தம் வேண்டுமானால் கொதிக்கலாம். ஆனால், வேறேன்ன செய்ய முடிந்தது நம்மால் ? நீங்களோ இல்லை நானோ எங்கேயோ எப்படியோ எதற்க்காகவோ ஓடி கொண்டிருக்கிறோம். ஆம் நாம்
இப்படி ஓடும் வரையில் ஓடாதவன் (அ) ஓட்டம் தேவையில்லாதவன் இப்படி தான் செய்து கொண்டிருப்பான்.
நாம் இந்த அளவுக்கு பேசும் நிலையில் இருப்பதால் தான் அங்கு பொன்னாடை எல்லாம் போர்த்த படுகிறது.
வித்யா சொன்னதை போல நாம் இன்னமும் ஒரு சாதாரன குடிமகனாக இருப்பதால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.அப்படி முடியுமெனில் எத்தனை பேர் இந்த மாதிரி நிகழ்வுகளை தடுக்க முடியும்னு நெனைக்கிறீர்கள் ?
எல்லாவற்றையும் நிர்னயிக்கும் ஓட்டுரிமை நம்மிடம் இருந்தும் கூட, இது போன்ற ஆட்களை தானே நாம் மீண்டும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.அவர்களை தானே மீண்டும் பொன்னாடை போர்த்த அனுப்ப நாமே அனுப்பி வைக்கிறோம்.
இது உண்மையிலேயே அவர்கள் குற்றமா ? அல்லது அவர்களை அனுப்பிய நம் குற்றமா ? இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது.
அதற்க்காக எதுவும் பேசவோ நினைக்கவோ வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. இப்படி அவர்களை பெசுவதை நிறுத்தி விட்டு,உண்மையிலேயே என்ன செய்தால் நாம் நம்மவர்களை காப்பாற்ற முடியும் என யோசிப்பது நல்லது கிருபா. ஆம்,
நம் தமிழ் மக்களுக்காக சில பேர் இறந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.என்னவாயிற்று ? ? உண்மையில் அவர்கள் உயிர் போனதுதான் மிச்சம். அதயும் அரசியலாக்கி சில பேர் வாழ்கிறார்கள். ஆம்,. அவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள்
பொன்னாடை மட்டும் அல்ல நவ ரத்தின ஆடைகள் கூட போர்த்துவார்கள்.நாம் பேசும் வரையில், பேசி கொண்டே இருக்கும் வரையில்...பேசும் நிலையில் இருக்கும் வரையில்,.,..
வணக்கம் பாபுவிஜை!,

உண்மை தான், உங்களின் அமைதியான அறிவுறுத்தலில் முட்டிமோதி புரிகிறது உண்மை. சாதாரண குடிமகனென்றேன் நான்.

குடிமகனுக்கு கையிலிருக்கும் சாட்டையை காட்டிவிட்டீர்கள். இவர்களை அனுப்பி வைத்துவிட்டு நாம் ஏன் வருந்துவானேன், விரைவில் இவர்களை எல்லாம் அனுப்புவதை நிறுத்துவோம். ஓட்டுப் போட்டு போட்டு ஏற்றிய மேடைக்கு நீ தகுதியில்லையடா என போடாமல் கீழிறக்குவோம். நன்றி தோழரே.

இந்த கூக்குரல் எல்லோரின் காதுகளிலும் விழுகிறதென்றே நம்புவோம் தோழர்களே!

மிக்க நன்றி பாபுவிஜை கிருபை தமிழன் மீனு ஷெரின் தாமு சதீஷ் சேகர் மற்றும் கண்டுணர்ந்த அனைவருக்கும்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக