புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவனின் கவிதை வாத்தியார்...
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
தூங்கும்போது
உன் மீசையை நாசிக்குள் விட்டு
நடுக்கத் தும்மலை வரவைத்தாய்
அக்குளுக்குள் சொரிந்துவிட்டு
அப்படி ஓர் கூச்சம் தந்தாய்
மீசை முடியில்
குண்டாந்தடியைத் தூக்கிக் காட்டினாய்
நாய்வாலில் பட்டாசு கட்டி
வெடிக்க வைத்து நடுத்தெருவில்
ஓடவிட்டு விரட்டி மகிழ்ந்தாய்
நீ பேசும்போதும் காதல்
நீ எழுதும்போதும் காதல்
நீ எது செய்தாலும் காதல்
அட போப்பா...
நீ என்றாலே காதல்...
இப்படி எழுதும்போதே
என் காதில் ரத்தம் கசிந்து வழிந்து
ரண வேதனைத் தொடர்ந்தது
திரும்பிப் பார்க்கும்போது
காதல் டாக்டர் பூவன் கத்தியோடு...
'காதல் என் கட்டுப்பாட்டில்;
தொட்டால் தூங்கிவிடுவீர்கள்...'
எச்சரித்தார் எதுகை மோனையில்
கொஞ்சம் தூரத்தில்...
பூவனுக்குப் பின்னால்
புதிதாய்த் தெரிந்தார் ஒருவர்...
ஐயோ...அம்மா...
அவர்தான் பூவனின் கவிதை வாத்தியார்
டி.ஆரு...டி.ஆரு...டி.ஆரு...
காதல் குத்தகையில்
என் காது கிழிந்ததுதான் மிச்சம்!
மன்னியுங்கள் பூவன்...
இனி எப்போதும் காதல் பக்கம்
கால் வைத்துவிட மாட்டேன்...
மொத்தக் குத்தகையிலும்
அள்ளித் தெளித்து அறுவடை செய்யுங்கள்...
தூங்கும்போது
உன் மீசையை நாசிக்குள் விட்டு
நடுக்கத் தும்மலை வரவைத்தாய்
அக்குளுக்குள் சொரிந்துவிட்டு
அப்படி ஓர் கூச்சம் தந்தாய்
மீசை முடியில்
குண்டாந்தடியைத் தூக்கிக் காட்டினாய்
நாய்வாலில் பட்டாசு கட்டி
வெடிக்க வைத்து நடுத்தெருவில்
ஓடவிட்டு விரட்டி மகிழ்ந்தாய்
நீ பேசும்போதும் காதல்
நீ எழுதும்போதும் காதல்
நீ எது செய்தாலும் காதல்
அட போப்பா...
நீ என்றாலே காதல்...
இப்படி எழுதும்போதே
என் காதில் ரத்தம் கசிந்து வழிந்து
ரண வேதனைத் தொடர்ந்தது
திரும்பிப் பார்க்கும்போது
காதல் டாக்டர் பூவன் கத்தியோடு...
'காதல் என் கட்டுப்பாட்டில்;
தொட்டால் தூங்கிவிடுவீர்கள்...'
எச்சரித்தார் எதுகை மோனையில்
கொஞ்சம் தூரத்தில்...
பூவனுக்குப் பின்னால்
புதிதாய்த் தெரிந்தார் ஒருவர்...
ஐயோ...அம்மா...
அவர்தான் பூவனின் கவிதை வாத்தியார்
டி.ஆரு...டி.ஆரு...டி.ஆரு...
காதல் குத்தகையில்
என் காது கிழிந்ததுதான் மிச்சம்!
மன்னியுங்கள் பூவன்...
இனி எப்போதும் காதல் பக்கம்
கால் வைத்துவிட மாட்டேன்...
மொத்தக் குத்தகையிலும்
அள்ளித் தெளித்து அறுவடை செய்யுங்கள்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு மூக்கணாங்கயிற போட்டுட்டா சரி ஆயிடுவாரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதல் காதல்ன்னு இவரு மூக்கால அழுவரதால மூக்கணாங்கயிறு தான் மை லார்ட்ரா.ரா3275 wrote:அது கழுத்தனாங் கயிறாவும் இருக்கட்டும்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:காதல் காதல்ன்னு இவரு மூக்கால அழுவரதால மூக்கணாங்கயிறு தான் மை லார்ட்ரா.ரா3275 wrote:அது கழுத்தனாங் கயிறாவும் இருக்கட்டும்...
அவசரமா ஈகரைப் பொதுக்குழுவ கூட்டணும்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:காதல் காதல்ன்னு இவரு மூக்கால அழுவரதால மூக்கணாங்கயிறு தான் மை லார்ட்ரா.ரா3275 wrote:அது கழுத்தனாங் கயிறாவும் இருக்கட்டும்...
அவசரமா ஈகரைப் பொதுக்குழுவ கூட்டணும்...
பொதுகுழுவ கூட்டிடாங்கையா ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பறட்ட (ராரா) பத்த வெச்சிட்டியே பறட்ட
இப்ப பூவன் பொளந்து கட்டுறாரே
பின்னங்கால் பிடரி ஓடியவர்களை காணவில்லை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:காதல் காதல்ன்னு இவரு மூக்கால அழுவரதால மூக்கணாங்கயிறு தான் மை லார்ட்ரா.ரா3275 wrote:அது கழுத்தனாங் கயிறாவும் இருக்கட்டும்...
ரெண்டு பேரும் நல்ல காதல் கவிதையா எழுத சொல்லிவிட்டு என்னை மாட்டி விடுறீங்களா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:யினியவன் wrote:காதல் காதல்ன்னு இவரு மூக்கால அழுவரதால மூக்கணாங்கயிறு தான் மை லார்ட்ரா.ரா3275 wrote:அது கழுத்தனாங் கயிறாவும் இருக்கட்டும்...
ரெண்டு பேரும் நல்ல காதல் கவிதையா எழுத சொல்லிவிட்டு என்னை மாட்டி விடுறீங்களா
காதல் கவிதை எழுதச் சொன்னது உண்மைதான்...ஆனா அதுக்கு புரட்சி வேற பேருல்ல வெச்சிருக்கார்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
.காதல் கவிதை எழுதச் சொன்னது உண்மைதான்...ஆனா அதுக்கு புரட்சி வேற பேருல்ல வெச்சிருக்கார்..
அவரு கூட போன வாரம் ரெண்டு கவிதை கேட்டார் .....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:.காதல் கவிதை எழுதச் சொன்னது உண்மைதான்...ஆனா அதுக்கு புரட்சி வேற பேருல்ல வெச்சிருக்கார்..
அவரு கூட போன வாரம் ரெண்டு கவிதை கேட்டார் .....
மரண தண்டணய தேடிப்போய் வாங்குறாங்களா?...
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|