புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 8:09 pm

First topic message reminder :

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.( நன்றி சமரசம் இதழ்)

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 31632_397577786983567_1768503080_n

நன்றி:ஐ லவ் தமிழ்நாடு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 12:37 am

தர்மா wrote:இந்த மாதிரி புகை படங்களை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் அப்போது தான் உணவின் அருமை புரியும் வீணாக்க மாட்டார்கள்

உங்க கருத்துதான் எனது கருத்தும்
கண்டிப்பா அனைத்து குழந்தைகளிடமும் இந்த புகை படங்களை காண்பித்து சொல்லி புரிய வைக்கவும் வேண்டும்

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Mஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Uஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Tஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Hஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Uஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Mஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Oஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Hஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Aஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Mஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Eஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 7:31 pm

Muthumohamed wrote:
தர்மா wrote:இந்த மாதிரி புகை படங்களை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் அப்போது தான் உணவின் அருமை புரியும் வீணாக்க மாட்டார்கள்

உங்க கருத்துதான் எனது கருத்தும்
கண்டிப்பா அனைத்து குழந்தைகளிடமும் இந்த புகை படங்களை காண்பித்து சொல்லி புரிய வைக்கவும் வேண்டும்

நிச்சயமாக இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமான ஒன்று

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 09, 2012 6:54 pm

ரா.ரா3275 wrote:ஐயோ...ஐயோ...ஐயோ... என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை

(வேறு வார்த்தைகள் வரவில்லை...)

இது இந்த பசியின் கொடுமை மட்டுமல்ல அண்ணா.பல்வேறு விடயங்களில் மனிதர்கள் தங்களுக்கென மட்டும் சிந்தித்து மற்ற உயிர்களை மதிப்பதற்க்கில்லை இங்கு

mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Postmahadevan Sun Dec 09, 2012 9:57 pm

உங்களுக்கு வெளிநாடு போன தன ? எங்க ஊருக்கு வாங்க .நம் சொந்தம் செத்த சாகுகின்ற படம் ஏராளம் ..........அதன் இலங்கை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 10, 2012 12:17 am

கண்ணீர் வருது..ஐயோ இப்படி போனால் நிலைமை மோசம்..
உடனே மாறனும்...

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Dec 10, 2012 12:28 am

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழிப்போம்

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 425716_444270338969161_1637635055_n
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 10, 2012 8:56 am

parkkave romba kodumaiyaa irukku

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 10, 2012 8:59 am

ஜாஹீதாபானு wrote:parkkave romba kodumaiyaa irukku
பானு தமிழில் எழுதுங்க...
ஏன் இப்படி ...நாம் தமிழால் இணைவோம்..

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 10, 2012 9:08 am

அச்சலா wrote:
ஜாஹீதாபானு wrote:parkkave romba kodumaiyaa irukku
பானு தமிழில் எழுதுங்க...
ஏன் இப்படி ...நாம் தமிழால் இணைவோம்..

நான் தமிழில் தான் எழுதுகிறேன் அது மாறவில்லை அச்சலா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 10, 2012 9:12 am

ஜாஹீதாபானு wrote:
நான் தமிழில் தான் எழுதுகிறேன் அது மாறவில்லை அச்சலா சோகம்
மிக சுலபம் பானு..
இங்கு அழுத்தி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து..
பிறகு நீங்கள் மிக சுலபாக எழுதலாம்..
இதோ லிங்க்..என்.ஹெச்.எம் ரைட்டர்

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xzஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக