புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

Page 71 of 100 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...

டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!

""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:47 am

""நேத்து என் மனைவி செஞ்ச அல்வாவை இன்னைக்குத் தான் நான் சாப்பிட்டேன்''

""ஏன்?

""பாத்திரத்திலேருந்து அதை எடுக்க, நேத்திலேயிருந்து டிரை பண்ணி, இன்னைக்குத்தான் எடுக்க முடிஞ்சுது''

கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:47 am

""சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்கு பின்னாடி குடிச்சுட்டேன்''

""அடடா அப்புறம்?''

""மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு!''

கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:48 am

""குப்புசாமி வீட்டைப் பூட்டினோமான்னு திரும்ப வந்து கதவில் பூட்டை இழுத்து இழுத்துப் பார்க்கிறார் பார்...சரியான ஞாபக மறதி கேஸ்''

""அது சரி, அவர் இழுத்துப் பார்த்துக்கிட்டு இருக்கிறது பக்கத்து வீட்டுக் கதவு ஆயிற்றே''

என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்

கணவன்: (கோபத்தோடு) இன்னுமா சமையல் ஆகலை. நான் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன்

மனைவி: இதோ! 5 நமிஷங்க!

கணவன்: அதுக்குள்ள சமையல் ஆயிடுமா?

மனைவி: இல்ல. உங்ககூட நானும் ஹோட்டலுக்கு கிளம்பிடுவேன்!

வி. லட்சுமி தேவி, திருநெல்வேலி

""என்னப்பா இது, உடல்ல கட்டுப்போட்டிருக்கிற பேஷண்ட்டை ஆபிசுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறே?''

""நல்ல உடல்கட்டுள்ள ஆள் வேணும்னு நீங்கதானே முதலாளி கேட்டீங்க?''

கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:49 am

""இளவரசரும் நம் மன்னர் மாதிரிதான்''

""தோற்றத்திலா?''

""ம்ஹூம்...தோற்றதில்''

கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:49 am

அவன்: மாறுவேடத்தில் மன்னர் நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றது ஆபத்தாகிவிட்டதே?

இவன்: என்ன சொல்கிறாய்?

அவன்: ஆமாம்! அந்த நேரத்தில் மன்னர் வேடத்தில் வந்து எவனோ கஜானாவை காலி பண்ணிட்டான்.

கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:49 am

""என்னது...உங்க வீட்டுக்கு வருகிற விருந்தாளி கொசு மாதிரியா?''

""ஆமாம், வர்றது தெரியாது, போறது கிடையாது''

அண்டனூர் சுரா, வேலாடிப்பட்டி

கதிர்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 71 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 12:51 am

""குப்புசாமி வீட்டைப் பூட்டினோமான்னு திரும்ப வந்து கதவில் பூட்டை இழுத்து இழுத்துப் பார்க்கிறார் பார்...சரியான ஞாபக மறதி கேஸ்''

""அது சரி, அவர் இழுத்துப் பார்த்துக்கிட்டு இருக்கிறது பக்கத்து வீட்டுக் கதவு ஆயிற்றே''
.
கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 745155 கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 745155 கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 745155 கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 745155 கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 745155 கடி ஜோக்ஸ் -சில.. - Page 71 745155

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 12:52 am

கணவன்: (கோபத்தோடு) இன்னுமா சமையல் ஆகலை. நான் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன்

மனைவி: இதோ! 5 நமிஷங்க!

கணவன்: அதுக்குள்ள சமையல் ஆயிடுமா?

மனைவி: இல்ல. உங்ககூட நானும் ஹோட்டலுக்கு கிளம்பிடுவேன்!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 71 of 100 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக