புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_lcapகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_voting_barகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 4 Dec 2012 - 18:53

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...

டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!

""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 14 Mar 2013 - 0:58

தலைவரை உள்ளே தள்ளியே தீரணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு
திரியறாங்க…
-
எப்படி சொல்றே?
-

அடுத்த இருப்பத்து நான்கு மணி நேரத்தில் தலைவர் கைதாக
வாய்ப்புள்ளதுன்னு வானிலை அறிக்கைல கூட சொல்றாங்களே…!
-
>சிக்ஸ்முகம்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 15 Mar 2013 - 9:43

ஆசிரியர்: முதுகுவலி போய் திருகுவலி வந்ததுன்னா என்ன அர்த்தம்?
மாணவர்: தமிழ் வாத்தியார் போய் கணக்கு வாத்தியார் வந்திருக்கார்னு அர்த்தம் சார்...
ஆசிரியர்: .....?.....!
-ச.ராஜேந்திரன்,
திருவில்லிபுத்தூர்.

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 15 Mar 2013 - 9:44

இவன்: அதோ போறாரே அவர் பத்து விரல்களிலும் மோதிரம் போட்டிருப்பார்!

நண்பன்: அப்போ, நீ பார்த்தது ரிங் மாஸ்டர்னு சொல்லு!

-காழி.ஆர்.சீதா,
சீர்காழி.

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 15 Mar 2013 - 9:44

மாணவன்: சார், எனக்கு தொடர்ந்து சைபர் மார்க்கே போட்டுக்கிட்டு வர்றீங்க, இது நல்லா இல்லே...

ஆசிரியர்: ம்.... சார் என்ன பண்ணுவீங்க?

மாணவன்: சைபர் கிரைம் பிராஞ்சுக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன் சார்...

-குப்பிலியா கி.ஹரிஹரன், கும்பகோணம்.

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 15 Mar 2013 - 12:44

ஏன் உண்டியலை உடைச்சு பணத்தை திருடினே?
-
உண்டியலை சேதாரமாக்கக் கூடாது என்ற முயற்சி
தோல்வியடைஞ்சிட்டுது எஜமான்...!
-
>டி.பச்சமுத்து

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 15 Mar 2013 - 12:44

உன்னோட கணவருக்கு வேறொரு பெண்ணோட
தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன்...!
-
எப்படி சொல்றே?
-
என் மனைவி அழகா இருப்பா'னு யார்கிட்டேயோ
சொல்லிக் கொண்டிருந்தார்..!
-
>எஸ்.முகமு யூசுப்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 15 Mar 2013 - 12:45

அந்தப் பெண்கிட்டே உன் காதலை சொன்னதற்கு என்ன
சொன்னாள்?
-
கண்ணா...களி திங்க ஆசையா...பொண்ணு பின்னாலே வந்தா
மூணூ மாசம் ஜெயின்னு சொல்லிட்டுப் போயிட்டாடா...!
-
>மு.க.இப்ராகிம்
-
=============
நன்றி: கல்கி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri 15 Mar 2013 - 12:57

அருமையிருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 17 Mar 2013 - 1:28

போலீஸ்: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

கூட்டத்தில் ஒருவர்: நான்தாங்க!

போலீஸ்: உங்க பேரு என்ன?

அவர்: "பார்த்த'சாரதிங்க!

-ப.திருமுருகன்,
திருப்பூர்.

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 17 Mar 2013 - 1:29

ஒருவன்: வணக்கம் சார்...

போலீஸ்: என்ன புகார்யா கொடுக்கப் போற..?

ஒருவன்: திருடன் வீட்டுல புகுந்து திருடிட்டான் சார்...

போலீஸ்: ம்ம்... அப்பப்பா..! என்னய்யா, காலையிலே பல் விளக்காம வந்திருக்க..?

ஒருவன்: திருடன் ப்ரஷையும் பேஸ்டையும் சேர்த்துத் திருடிட்டுப் போயிட்டான் சார்!

-அ.ரா.யுவராஜ், 11-ஆம் வகுப்பு, செüராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி,

கடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 58 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக