புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
26 Posts - 38%
prajai
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 3%
M. Priya
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
7 Posts - 6%
prajai
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
5 Posts - 4%
Jenila
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
4 Posts - 3%
Rutu
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Poll_c10 
1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...

டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!

""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:16 pm

ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன
செஞ்சா பிடிக்கும்?”

“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…

ஒரு நாளாவது உம் புண்ணியத்துல
நிம்மதியாயிருக்கேன்”

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:21 pm

ஆசிரமத்தில் கூட ‘சிறப்பு தரிசன க்யூ’ போட்டிருக்கே..?
-
அது, அழகான பொண்ணுகளுக்கு மட்டும்தான்…!
-
>லெ.நா.சிவகுமார்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:21 pm

சோறு கண்ட இடம் சொர்க்கம்னு தானே சொல்வாங்க…நீங்க
என்ன நரகம்னு சொல்றீங்க?
-
என் மனைவி செய்யற சமையல் அப்படி…!
-
>பா.முருகன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:21 pm

தலைவரே நம்ம கட்சியோட பலம் கூடிடுச்சு..!
-
எதை வெச்சு சொல்றீங்க?
-
தலா எழுபதிலிலேருந்து எண்பது கிலோ எடையுள்ள
ஐம்பது பேரு நம்ம கட்சியிலே சேர்ந்திருக்காங்க…!
-
>ஜா.ரவி

-
——————————————
(படித்ததில் பிடித்தது)

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:31 pm

தலைவரே உங்களகுக்கு கொஞ்சம்கூட பொறுப்பு இல்லைன்னு
எதிர்க்கட்சிக்காரங்க சொல்றாங்க…!
-
அவங்களை என் தொகுதியில் போய் விசாரிக்க சொல்லு…
இதுவரை நடந்த எல்லா குற்றங்களுக்கும் நான்தான் பொறுப்புன்னு
மக்கள் சொல்வாங்க..!
-
>நிர்மலா

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:32 pm

அந்நிய முதலீடுக்கு ஆதரவு தெரிவிச்சதிலேயிருந்து தலைவர்
ஆளே மாறிட்டாரு…!
-
எப்படி சொல்றே?
-
மூக்குப்பொடி டப்பா கடையிலே ஒரு பக்கெட் வாங்கிட்டு, எத்தனை
டாலர் ஆச்சுன்னு கேட்கிறார்..!
-
>தீபா ஆதித்தநாதன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 12, 2013 9:32 pm

Muthumohamed wrote:டாக்டர்:- நீங்க எந்த நாளும் காலைல இனி Exercise பண்ணனும்..

நோயாளி:- ஆமா டாக்டர் நான் ஏற்கனவே ஒவ்வொரு நாள் காலைலயும் football play பண்றேன், கிரிக்கெட் play பண்றேன்..

டாக்டர்:- மிச்சம் நல்லது... எவ்வளவு நேரம் விளையாடுவிங்க...??
.
.
.
.

நோயாளி:- என்னோட Mobile Phoneல சார்ஜ் இருக்கும்வரைக்கும் play பன்வேன் டாக்ட்டர்.

டாக்டர்:- :O ?????????????????

அடப்பாவி.................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:32 pm

மாப்பிள்ளை கமல் ரசிகரா இருக்கலாம்…அதுக்காக இப்படியா…?
-
ஏன் என்ன சொல்றார்?
-
கல்யாண வீடியோவை, கல்யாணதுக்கு முதல் நாளே
டி.டி.எச்.ல ஒளிபரப்பணும்ங்கிறார்…!
-
>ராம்.ஆதிநாராயணன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:32 pm

உன்னை ஏண்டா அந்த பஸ்சுல அந்த அடி அடிச்சாங்க..?
-
பாக்கெட்டுல இருந்த என்னோட போட்டோ ஒரு பொண்ணு கால்
கீழே விழுந்திருச்சு, அதான் அவங்க கிட்ட போட்டோ எடுக்கணும்
காலை தூக்குங்கன்னு சொன்னேன் அதுல என்ன தப்புன்னு
தெரியலையே..?
-
——————————————
(படித்ததில் பிடித்தது)

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 13, 2013 10:13 am

மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன அழகான முகமா!!
அன்பான மனமா!!
பணிவான குணமா!!

கணவன்: 'உன்னோட இந்த காமெடிதான்'

கடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 56 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக