புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்ஸ் -சில..
Page 50 of 100 •
Page 50 of 100 • 1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...
டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!
""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''
ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!
போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...
தினமணி

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தலைவர் செடி நடும்போது கூடவே ஒருத்தர் இருக்காரே
… அவரு யாரு?
-
மற்றவர்: அவர் கூடவே இருந்து குழி பறிப்பவர்..!
-
-ஆர்.சம்பத்குமார்,
… அவரு யாரு?
-
மற்றவர்: அவர் கூடவே இருந்து குழி பறிப்பவர்..!
-
-ஆர்.சம்பத்குமார்,
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அந்தப் பையனோட அப்பா அரசியல்வாதின்னு எப்படிக்
கண்டுபிடிச்சாங்க…
-
ஏண்டா பத்து நாள் பள்ளிக்கூடத்துக்கு லீவுன்னு கேட்டா,
விசாரணை கமிஷன் வெச்சு தெரிஞ்சுக்குங்கன்னு பதில்
சொல்றான்…
-
-சுஜாதா,
-
----------------------------------------------
நன்றி: சிறுவர் மணி
கண்டுபிடிச்சாங்க…
-
ஏண்டா பத்து நாள் பள்ளிக்கூடத்துக்கு லீவுன்னு கேட்டா,
விசாரணை கமிஷன் வெச்சு தெரிஞ்சுக்குங்கன்னு பதில்
சொல்றான்…
-
-சுஜாதா,
-
----------------------------------------------
நன்றி: சிறுவர் மணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
“எதுக்குடி உன் லவ்வர் உனக்கு வாங்கிக் கொடுத்த மொபைலை
பிடுங்கிக்கிட்டான்”
“உனக்கு ரீ சார்ஜ் பண்ணியே என் சொத்து காலியாயிடும்.
சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு நேரிலேயே பேசலாம்னு
சொல்றான்டி”
>முத்து ஆனந்த்,
பிடுங்கிக்கிட்டான்”
“உனக்கு ரீ சார்ஜ் பண்ணியே என் சொத்து காலியாயிடும்.
சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு நேரிலேயே பேசலாம்னு
சொல்றான்டி”
>முத்து ஆனந்த்,
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மனைவி: என்னங்க… பொழுது விடிஞ்சி மணி ஏழாகப் போகுது.
டாக்டர் சொன்னபடி கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வாங்க
கணவன்: ஏதாவது நடக்கற காரியமா சொல்லடி
மனைவி: …..!?
-
>எல்.ரவி.
-
———————————-
நன்றி: தினமணி கதிர்
டாக்டர் சொன்னபடி கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வாங்க
கணவன்: ஏதாவது நடக்கற காரியமா சொல்லடி
மனைவி: …..!?
-
>எல்.ரவி.
-
———————————-
நன்றி: தினமணி கதிர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
“பழனி உண்டியல்ல, வெளிநாட்டுக் கரன்சிகளை யாரோ
போட்டுருக்காங்களாம். பேப்பர்ல போட்டுருக்கு”
“உண்டியல்லயும் அந்நிய முதலீடு வந்துருச்சுன்னு சொல்லு..!”
-
>ஜி.வெங்கடேசன்,
போட்டுருக்காங்களாம். பேப்பர்ல போட்டுருக்கு”
“உண்டியல்லயும் அந்நிய முதலீடு வந்துருச்சுன்னு சொல்லு..!”
-
>ஜி.வெங்கடேசன்,
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்க தலைவர் ரொம்பவே கவுரவம் பார்க்கிறார்…!
-
எப்படி சொல்றே?
-
குற்றப் பத்திரிகையை கூட வெற்றிலை பாக்கோட வெச்சுக்
கொடுத்தாத்தான் வாங்குவேன்னு அடம் பிடிக்கிறார்…!
-
எப்படி சொல்றே?
-
குற்றப் பத்திரிகையை கூட வெற்றிலை பாக்கோட வெச்சுக்
கொடுத்தாத்தான் வாங்குவேன்னு அடம் பிடிக்கிறார்…!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அம்மா… இங்க பாரு… நாளைக்கு மழை பெய்யுமாம்...!
நாளைக்கும் ஸ்கூல் லீவு விடுவாங்களா?
-
மழை பேஞ்சாலும், இடி இடித்தாலும், நாளைக்கு ஸ்கூலுக்குப்
போயிடு. இதுக்கு மேல உன்னை வச்சு என்னால சமாளிக்க முடியாது.
நீ ஸ்கூல் போகலைன்னா நாளைக்கு உன்னைய வீட்ல விட்டுட்டு
நான் ஸ்கூலுக்குப் போயிடுவேன்.
----------------------------------
குமுதம்
நாளைக்கும் ஸ்கூல் லீவு விடுவாங்களா?
-
மழை பேஞ்சாலும், இடி இடித்தாலும், நாளைக்கு ஸ்கூலுக்குப்
போயிடு. இதுக்கு மேல உன்னை வச்சு என்னால சமாளிக்க முடியாது.
நீ ஸ்கூல் போகலைன்னா நாளைக்கு உன்னைய வீட்ல விட்டுட்டு
நான் ஸ்கூலுக்குப் போயிடுவேன்.
----------------------------------
குமுதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த புயலுக்கு காமாட்சின்னு பேரு வைக்கமுடியுமான்னு
கேளுய்யா…
-
ஏன் தலைவரே?
-
என் சம்சாரத்தோட தொல்லை தாங்க முடியலை…!
கேளுய்யா…
-
ஏன் தலைவரே?
-
என் சம்சாரத்தோட தொல்லை தாங்க முடியலை…!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
“ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண
நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?”
-
“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…
ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்”
-
>வெ.ராம்குமார்,
நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?”
-
“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…
ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்”
-
>வெ.ராம்குமார்,
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 50 of 100 • 1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 50 of 100