புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்ஸ் -சில..
Page 30 of 100 •
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...
டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!
""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''
ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!
போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...
தினமணி

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நீ செய்த குற்றத்தை ஒத்துக்கிறியா?
-
குறிப்பா எந்த குற்றம்னு சொல்லுங்க எசமான்!
-
>வி.ரேவதி
-
——————————-
-
நம்ம டைரக்டர் மாதிரி யாரும் இருக்க முடியாது..!
-
ஏன்?
-
ட்ரைலர் பார்ட் – 2 வெளியிட்டிருக்காரே..!
-
>அ.ரியாஸ்

இவர் போலி ஜோசியர்னு எப்படிச் சொல்றே?
-
என் குழந்தையோட ஸ்டார் என்னன்னு கேட்டதுக்கு
‘பவர் ஸ்டார்’னு சொன்னாரே..!
-
>குட்டி மு.வெங்கடேசன்
-
————————————–
நன்றி: குமுதம்
-
என் குழந்தையோட ஸ்டார் என்னன்னு கேட்டதுக்கு
‘பவர் ஸ்டார்’னு சொன்னாரே..!
-
>குட்டி மு.வெங்கடேசன்
-
————————————–
நன்றி: குமுதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு பேபியை வன்மையாக்கஃ
கண்டிக்கிறேன்…!
-
தலைவரே அது லாபி…!
-
-——————————————
-
சீரியலில் அப்பா ரோல்ல நடிக்க சான்ஸ் கேட்கறீங்களே…
உங்களுக்கு என்ன தகுதி இருக்கு…?
-
நான் நாலு குழந்தைகளுக்கு அப்பா சார்…!
-
——————————————-
-
நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா
போச்சா…ஏன்?
-
இப்பல்லாம் அவரு லஞ்சத்தைக் கூட ஃபீஸ்னு சொல்லி
டீஸன்டா வாங்கிடறாரு…!
-
—————————————–
-
அவரு போலி ஜோசியர்னு எப்படிச் சொல்றீங்க
-
எனக்கு தண்ணியில கண்டம் இல்லை…சைட் டிஷ்லதான்
கண்டம் இருக்குன்னு சொல்றாரே…!

ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தா பேஷன்டைக் காப்பாத்திடலாம்..!
-
அப்படின்னா காணாமப் போன அவர் மனைவியைக் கண்டு
பிடிச்சு கூட்டிக்கிட்டு வந்துடவா டாக்டர்…!
-
-
————————————–
-
கட்சி ஆபிஸை எதுக்கு ஜெயிலுக்குப் பக்கத்துல கட்டறீங்க
தலைவரே…?
-
அடிக்கடி ‘உள்ளே’ போக, வர வசதியா இருக்குமேன்னுதான்..!
-
——————————————–
-
நம் புலவர் பாடினாலே பத்து பொற்காசுகள் தருவீர்கள். இன்று
அவர் பாடாமலே நூறு பொற்காசுகள் தருகிறீர்களே…ஏன் மன்னா?
-
பாடாமல் இருந்ததற்குத்தான்..!!
–
—————————————
(படித்ததில் பிடித்தது)

திரும்பத் திரும்ப ஒரே ஃபார்முலாவை பற்றி பேச
வேணாம்னு நீங்கதானே தலைவரே சொன்னீங்க?
-
சொன்னேன். அதுக்காக நிலா ஒளியில் மின்சாரம்
தயாரிக்கத் திட்டம் போட்டிருக்கோம்னா பேசறது…!
-
>இக்பால
வேணாம்னு நீங்கதானே தலைவரே சொன்னீங்க?
-
சொன்னேன். அதுக்காக நிலா ஒளியில் மின்சாரம்
தயாரிக்கத் திட்டம் போட்டிருக்கோம்னா பேசறது…!
-
>இக்பால
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மன்னா! உங்களைப் புகழ்ந்து பாட வார்த்தைகளே
இல்லை..!
-
நல்ல வேளை…கஜானாவில் பொற்காசுகளும் இல்லை..!
-
>க.சரவணகுமார்
இல்லை..!
-
நல்ல வேளை…கஜானாவில் பொற்காசுகளும் இல்லை..!
-
>க.சரவணகுமார்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஏ.டி.எம்.அறை வாசலில் நிக்கிறது சினிமா நடிகைன்னு
எதை வச்சு சொல்றே?
-
ஏ.டி.எம்.அறைக்குள்ளே காமிரா இருக்குன்னு தெரிஞ்சதும்
மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்களே...!
-
>ஜி.சுந்தர்ராஜன்
-
------------------------------------
நன்றி: குமுதம்
எதை வச்சு சொல்றே?
-
ஏ.டி.எம்.அறைக்குள்ளே காமிரா இருக்குன்னு தெரிஞ்சதும்
மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்களே...!
-
>ஜி.சுந்தர்ராஜன்
-
------------------------------------
நன்றி: குமுதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஆளைக்காலி பண்ண ‘கூலி’ப்படையை ஏற்பாடு
பண்ணிடலாமா?
-
நம்ம தகுதிக்கு ஏன் கூலிப்படை…? பணக்காரப்படையே
ஏற்பாடு பண்ணு..!
பண்ணிடலாமா?
-
நம்ம தகுதிக்கு ஏன் கூலிப்படை…? பணக்காரப்படையே
ஏற்பாடு பண்ணு..!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தலைவர் ஜெயிலில் இருந்து இப்பத்தான் ரிலீஸ்
ஆகியிருக்கிறார்..!
-
அதான் காலிங் பெல்லை நான் அடிச்சதுமே தட்டைத்
தூக்கிக்கொண்டு ஓடுகிறாராக்கும்…!
-
>எம்.அசோக்ராஜா
ஆகியிருக்கிறார்..!
-
அதான் காலிங் பெல்லை நான் அடிச்சதுமே தட்டைத்
தூக்கிக்கொண்டு ஓடுகிறாராக்கும்…!
-
>எம்.அசோக்ராஜா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நகைக் கடையை தொறந்து வச்ச கவர்ச்சி
நடிகை கட் பண்ணின ரிப்பனைக் கேக்கறாங்களே..!
-
அதுல ஜாக்கெட் தைச்சுக்கத்தான்..!
-
>பர்வின் யூனூஸ்
-
---------------------------------------------
நன்றி: குமுதம்
நடிகை கட் பண்ணின ரிப்பனைக் கேக்கறாங்களே..!
-
அதுல ஜாக்கெட் தைச்சுக்கத்தான்..!
-
>பர்வின் யூனூஸ்
-
---------------------------------------------
நன்றி: குமுதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 100
|
|