புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
95 Posts - 52%
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
35 Posts - 58%
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...

டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!

""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 12:21 am

என்னை முத்தமிழ் வித்தகர்’னு எல்லாரும் பேசிக்கிறாங்களா?
-
இல்லை தலைவரே..முத்தமிழ் விற்பவர்’னு பேசிக்கிறாங்க..!
-
>லெ.நா.சிவகுமார்
-
------------------------------------
நன்றி: குமுதம்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 12:23 am

அசடு வழியறதுன்னா என்னம்மா?
-
நான் திட்டும்போது அப்பா முகத்தைப் பாரு,
அப்ப தெரிஞ்சிடும்!
-
>பி.பரத்

நாட்டுல நடக்கற ஊழலை ஒழிக்க ஒரு இயக்கம்
ஆரம்பிச்சிருக்காங்களே, அதுல என்ன ஊழல்?
-
ஊழல் பெருச்சாளிகளை ஒழிக்கப் போறோம்னு சொல்லி
எலி மருந்து வாங்கினதா, கணக்கு எழுதி இருக்காங்களாம்..!
-
>வி.சாரதி டேச்சு

கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 12:23 am

தலைவர்கிட்ட நம்ப கட்சியோட கொள்கை என்னென்னு
கேட்டேன்..!
-
என்ன சொன்னாரு?
-
ஆளுங்கட்சியில் இருக்கும் போதா? எதிர்கட்சியில்
இருக்கும்போதான்னு கேட்டுட்டாரு..!

கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 12:23 am

என்ன உங்க மனைவி பட்டு ரொம்ப கோபமா இருக்காங்க?
-
அந்தக் கடைல பழைய பட்டு கொடுத்தா வேற புதுப்பட்டு
தர்றாங்களாம்னு சொல்லிட்டேன்..!
-
>வி.சாரதிடேச்சு
-
———————————–
நன்றி: குமுதம்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
achala
achala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013

Postachala Thu Jan 31, 2013 12:43 am

எல்லாம் அருமை அருமையிருக்கு

அச்சலா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 6:09 am

Muthumohamed wrote:என்ன உங்க மனைவி பட்டு ரொம்ப கோபமா இருக்காங்க?
-
அந்தக் கடைல பழைய பட்டு கொடுத்தா வேற புதுப்பட்டு
தர்றாங்களாம்னு சொல்லிட்டேன்..!
-
>வி.சாரதிடேச்சு
-
———————————–
நன்றி: குமுதம்

பட்டுச் சிரிப்பு அருமை.

கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 31, 2013 9:47 am

Muthumohamed wrote:அசடு வழியறதுன்னா என்னம்மா?
-
நான் திட்டும்போது அப்பா முகத்தைப் பாரு,
அப்ப தெரிஞ்சிடும்!
-
>பி.பரத்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Jan 31, 2013 2:02 pm

Muthumohamed wrote:நேத்து ராத்திரி உங்களுக்கு பஞ்சு மிட்டாய் சாப்பிடற மாதிரி
கனவு வந்ததா..?
-
ஆமாம்..எப்படிக் கண்டு பிடிச்சே?
-
நீங்க தலைக்கு வச்சுக்கிற தலைகாணில பாதியைக் காணோம்..!

-
>வி.சாரதி டேச்சு

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 12:16 am

எங்கம்மாவுக்கு மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்காம் கமலா !
-
அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன் !

-------------------------------------------------------

உன் மருமக நல்ல டைப்;னு சொல்றியே…எப்படி?
-
சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்டர்கிட்டே
அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா…!

கடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 27 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக