புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி ஜோக்ஸ் -சில..
Page 24 of 100 •
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...
டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!
""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''
ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!
போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...
தினமணி

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
" நம்ம தலைவருக்கும் சுவரேறி குதிக்கற பழக்கம் இன்னும் போகல..
மத்தவங்க Wall-ல இருக்க Status-அ சுட்டு கெத்தா தன் Wall-ல
போட்டு, கொத்து கொத்தா Like அள்றாரு ! "
மத்தவங்க Wall-ல இருக்க Status-அ சுட்டு கெத்தா தன் Wall-ல
போட்டு, கொத்து கொத்தா Like அள்றாரு ! "
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
" ஹலோ.. அந்தபக்கம் போகாதீங்க பாஸ்.."
"ஏன் பாஸ் ? "
" பக்கத்துக்கு சுவர்ல Status போட வந்த பொண்ண யாரோ
கிண்டல் பண்ணிட்டான்னு ஊரே Comment போட்டு விரட்டிகிட்டு இருக்கு.."
"ஏன் பாஸ் ? "
" பக்கத்துக்கு சுவர்ல Status போட வந்த பொண்ண யாரோ
கிண்டல் பண்ணிட்டான்னு ஊரே Comment போட்டு விரட்டிகிட்டு இருக்கு.."
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"வழக்கமா நம்ம தலைவரை 'பாயும் புலி'னு தானே பாராட்டுவோம்..
ஆனா, நம்ம மகளிர் அணி தலைவி நம்ம தலைவர 'பதுங்கும் புலி'னு
சொல்றாங்களே.? "
" எல்லாம் காரணமாத்தான்.. தலைவர் சும்மா இருக்காம Fake id
மூலமா மகளிர் அணி தலைவிக்கு Friend Request அனுப்பி
கலாச்சிருக்காரு.."
-
----------------------------------------------
நன்றி: யூத்புல் விகடன்
ஆனா, நம்ம மகளிர் அணி தலைவி நம்ம தலைவர 'பதுங்கும் புலி'னு
சொல்றாங்களே.? "
" எல்லாம் காரணமாத்தான்.. தலைவர் சும்மா இருக்காம Fake id
மூலமா மகளிர் அணி தலைவிக்கு Friend Request அனுப்பி
கலாச்சிருக்காரு.."
-
----------------------------------------------
நன்றி: யூத்புல் விகடன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என் மனைவி எல்லா விஷயத்துலயும், எதிர் வீட்டுக்காரி
கூட போட்டி போடறா...!
-
சரி..இப்ப நீ இவ்வளவு கோபப்படற அளவுக்கு என்ன
பண்ணிட்டாங்க..?
-
அவ பையனுக்கு 'வினா'யக மூர்த்தின்னு பேரு வச்சுருக்கான்னு,
எங்க பையனுக்கு 'விடை'யக மூர்த்தின்னு பேரு வைக்கச்
சொல்றாளே..!
-
>உத்தமன்
கூட போட்டி போடறா...!
-
சரி..இப்ப நீ இவ்வளவு கோபப்படற அளவுக்கு என்ன
பண்ணிட்டாங்க..?
-
அவ பையனுக்கு 'வினா'யக மூர்த்தின்னு பேரு வச்சுருக்கான்னு,
எங்க பையனுக்கு 'விடை'யக மூர்த்தின்னு பேரு வைக்கச்
சொல்றாளே..!
-
>உத்தமன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தலைவரை நினைச்சா பாவமா இருக்கு...!
-
ஏன்?
-
சி.பி.ஐ.ஆபிசர்கள் எப்போ ஸ்டிரைக் பண்ணுவாங்கன்னு
கேட்கிறாரே...!
-
>ஆர்.அமுதா
-
ஏன்?
-
சி.பி.ஐ.ஆபிசர்கள் எப்போ ஸ்டிரைக் பண்ணுவாங்கன்னு
கேட்கிறாரே...!
-
>ஆர்.அமுதா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தலைவரோட விஞ்ஞான அறிவு கூடியிருக்குன்னு எப்படி சொல்றே?
-
பல் டாக்டர்கிட்டே போய், தங்கப்பல்லை எடுத்துட்டு ப்ளூ டூத்
பொருத்துங்கன்னு கேட்கிறாரே...!
-
>எல்.அலமேலு
குமுதம்
-
பல் டாக்டர்கிட்டே போய், தங்கப்பல்லை எடுத்துட்டு ப்ளூ டூத்
பொருத்துங்கன்னு கேட்கிறாரே...!
-
>எல்.அலமேலு
குமுதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மெட்ரோ ரயில் திட்டம் தனக்கு பிடிக்கலைன்னு எரிச்சல்
படுகிறாரே தலைவர்?
-
மறியலும் பண்ண முடியாது. டிக்கெட் எடுக்காமலும் போக
முடியாது.அப்புறம் இது தேவையாங்கிறார்..!
-
>தீபா கவுதம்
படுகிறாரே தலைவர்?
-
மறியலும் பண்ண முடியாது. டிக்கெட் எடுக்காமலும் போக
முடியாது.அப்புறம் இது தேவையாங்கிறார்..!
-
>தீபா கவுதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தலைவர் சிறு பிள்ளத்தனமா இருக்கார்ன்னு ஏன் சொல்றே?
-
கரும்பு சார் கிடைக்கும்னு எழுதியிருந்த போர்டை பார்த்துட்டு
தனக்கு 'கரும்பு டீச்சர்' வேணும்னு அடம் பிடிக்கிறாரே...!
-
>கே.தர்மா
-
கரும்பு சார் கிடைக்கும்னு எழுதியிருந்த போர்டை பார்த்துட்டு
தனக்கு 'கரும்பு டீச்சர்' வேணும்னு அடம் பிடிக்கிறாரே...!
-
>கே.தர்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நம் மன்னர் ஏன் பல்லக்கின் கூரை மீது ஏறி அமர்ந்திருக்கிறார்?
-
பஸ் டே மாதிரி பல்லக்கு டே கொண்டாடுகிறார்..!
-
>கலைவாணன்
-
பஸ் டே மாதிரி பல்லக்கு டே கொண்டாடுகிறார்..!
-
>கலைவாணன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திடீர்னு சிரசானம் படிக்கணும்னு தலைவர்
சொல்றாரே…ஏன்?
-
தலைகீழா நின்னாவது இந்த தடவை
ஜெயிப்பேன்னு சவால் விட்டிருக்காரே…!
-
>பி.பட்டேல்
சொல்றாரே…ஏன்?
-
தலைகீழா நின்னாவது இந்த தடவை
ஜெயிப்பேன்னு சவால் விட்டிருக்காரே…!
-
>பி.பட்டேல்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 100