புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேல் பூரி - Page 6 I_vote_lcapபேல் பூரி - Page 6 I_voting_barபேல் பூரி - Page 6 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பேல் பூரி - Page 6 I_vote_lcapபேல் பூரி - Page 6 I_voting_barபேல் பூரி - Page 6 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பேல் பூரி - Page 6 I_vote_lcapபேல் பூரி - Page 6 I_voting_barபேல் பூரி - Page 6 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேல் பூரி


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 5:12 pm

First topic message reminder :

கண்டது

(விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் தேங்காய்ப் பால் விற்பனை வண்டியில்)

அன்னையின் பால் அன்புக்கு

தென்னையின் பால் தெம்புக்கு



(செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

பெரும் புகை




(பெரியகுளத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)

சிறுபறவைக்கு பறக்க ஆசை

சிறுவனுக்கு மண் வீடு கட்ட ஆசை

எனக்கோ உன் இதயத்தில்

குடியிருக்க ஆசை



(கும்பகோணம் நால்ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்னால்)

மப்பில ஓட்டாதே

தப்புல மாட்டாதே




(திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூரில் சிக்கன் கடையின் பெயர்)

மக்கள்திலகம்




கேட்டது

(பந்தநல்லூர் கடைவீதியில்)

போஸ்ட்மேன்: பாலு, உனக்கு 100 ரூபாய் மணியார்டர் வந்திருக்கு

பாலு: யாரு அனுப்பியிருக்கா சொல்லுங்க?

போஸ்ட்மேன்: மூதேவி... நேத்து நீ உங்க அக்காவுக்கு பணம் அனுப்புனியே, பெறுநர் முகவரியில உங்க அக்கா பேரைப் போடாம உன் பேரைப் போட்டுருக்கே. அந்தப் பணம்தான் வந்திருக்கு!




(குத்தாலம் ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர்களிடம் வகுப்பாசிரியை)

சத்தம் போடாதே

கையைக் கட்டு

வாயைப் பொத்து



தமிழ் புத்தகத்தை எடுத்து

எல்லாரும் படிங்க...



(கும்பகோணம் சாக்கோட்டை வீடு ஒன்றில்)

கணவன்: குழந்தை அழுதா அழட்டும். தயவுசெய்து நீ தாலாட்டுப் பாடாதே

மனைவி: ஏங்க?

கணவன்: ரெண்டு பேரும் சேர்ந்து அழற மாதிரி கேக்குது!



(வேலூர் தேநீர் கடையில் நண்பர்கள்)

""மச்சான்... நான் பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் தெரியுமா? ''

""மச்சி... ரொம்ப சந்தோஷம்டா... உங்கிட்டேயிருந்து இப்படியொரு டயலாக்கை நான் எதிர்பார்க்கலைடா... இனிமேல் நீ ஏங்கிட்ட கடனாக் கொடுத்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கேக்க மாட்டேன்னு சொல்லு''!




(தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்களிருவர்)

""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''

""நாளைக்குக் கல்யாணம்டா''

""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''

""எனக்கே அவ வைக்கலை''




மைக்ரோ கதை

கேக்கை இரண்டாக விண்டதில் ஒரு பாதி பெரியதாகவும், மற்றொரு பாதி சிறியதாகவும் அமைந்துவிட்டது. ஜான் பெரிய பகுதியை எடுத்துக் கொண்டு, சிறிய பகுதியைத் தனது அக்காவுக்குக் கொடுத்தான்.

""நானாக இருந்தால் பெரியதை உனக்குக் கொடுத்துவிட்டு, சிறியதை நான் எடுத்துக் கொள்வேன்'' என்றாள் அக்கா.

""இப்போது மட்டுமென்ன? அப்படித்தானே ஆகியிருக்கிறது. இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய்?'' என்றான் ஜான்.


ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை.

ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில் அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில் துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு வரவழைத்தார்.

""எனக்கோ ஏகப்பட்ட சொத்துக்களிருக்கு. எந்தவிதத்திலும் குறைவில்லை. ஆனா படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது. ஆனால் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத உனக்கு அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வருது. அது எப்பிடி?'' என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன், "" ஐயா, உங்களை மாதிரி பணக்காரங்க எல்லாரும் நல்லாத் தூங்க ஒரே வழிதான் இருக்கு'' என்று சொன்னான்.

""என்ன செய்யணும்னு சொல்லு. எவ்வளவு செலவானாலும் செஞ்சிடுறேன்'' என்றார் ஆர்வத்துடன்.

""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. தூக்கம் தானா வரும்'' என்றான் வேலைக்காரன்.

தினமணி





பேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Tபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Oபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Aபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Eபேல் பூரி - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:11 pm

@arivucs

விவாத ரத்து செய்தவர்கள் விவாகரத்து செய்வதில்லை...!
-

---------------------------------------

@thotta
-
நல்லவேளை, பல அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளின்
ரேங்க் கார்டுல கையெழுத்து போட காசு கேட்பதில்லை..!
-
-------------------------------------

@arunothyam 1987
-
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமெனில், நாம் சகிக்க
முடியா முகங்களோடு அலைய வேண்டியிருக்கும்..!
-
--------------------------------------
-
@ashoker_uhkh
-
வாழ்வில் எல்லா தோல்விகளையும் சந்தித்தபின்
அடைவது வெற்றியின் இடமல்ல, வெற்றிடம்
-
----------------------------------
-
@Alexxious
-
எல்லா பிணங்களும் எரிக்கப்படுவதோ புதைக்கப்படுவதோ
இல்லை,
சில நடமாடிக் கொண்டும் இருக்கும்...!
-
--------------------------------------
நன்றி: குங்குமம்




பேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Tபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Oபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Aபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Eபேல் பூரி - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 9:15 pm

எல்லா பிணங்களும் எரிக்கப்படுவதோ புதைக்கப்படுவதோ
இல்லை,
சில நடமாடிக் கொண்டும் இருக்கும்...!

சூப்பர்..



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 12, 2013 9:16 pm

என்னதான் MBBS படிச்சு doctor ஆனாலும்
computer'ல இருக்கற வைரஸ் க்கு Tablets கொடுக்க முடியாது

============================================================

வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுச்சு,
பாம்பாட்டியை
கூட்டிட்டு வந்து அடிச்சோம்..!



அடப்பாவிங்களா…! பாம்பு வீட்டுக்குள்ள வந்ததுக்கு,
பாம்பாட்டியை
எதுக்கு அடிச்சீங்க…!?




பேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Tபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Oபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Aபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Eபேல் பூரி - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 12, 2013 9:50 pm

எல்லாமே அருமை புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 10:57 am

எல்லாமே அருமை சூப்பருங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அன்புடன்
சின்னவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 14, 2013 12:11 am

எனக்கு நேரம் சரியில்லையாம், யாரையும் நம்பக்கூடாதென
ஜோசியர் சொன்னார். அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்…!
-
—————————————–
-

ஏன் இவ்வளவு நாள் போன் பண்ணலே, என்று யார் முதலில்
கேட்கிறாரோ, அவர் மற்றவரை குற்றவாளி ஆக்கி விடுகிறார்..!
-
—————————————–
-

என் மீதான உங்களின் பிம்பம் அப்படியே இருக்க வேண்டுமானால்
என்னிடம் கொஞ்சம் விலகியே இருங்கள்!
-
————————————
-

இந்தியா ஒளிர்கிறது…ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு
வெளிச்சத்தில்…!
-
—————————————-
நன்றி:
வலைப்பேச்சு- குங்குமம்




பேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Tபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Oபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Aபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Eபேல் பூரி - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 14, 2013 12:25 am

உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை- என்பதே லஞ்சப்
புகழ்ச்சியின் உச்சம்..!
-
-------------------------------------
-

தொடர்பே இல்லாத ஒருவருக்காக உங்கள் மனம் இரக்கப்படுகிறதா?
அந்த நொடியில் கடவுள் உங்கள் மனதில் இருந்திருக்கிறான்..!
-
---------------------------------------
-

பக்கத்துல ஃபிகர் இருக்கும்போது, கண்டக்டர் நம்மளை மாறி
உட்காரச் சொல்றப்ப நம்ம மைண்ட்ல ஓடறது…
உன்ன கேட்டாங்களா முருகேஷா…?
-
----------------------------------------
-
நாணயம் சுண்டி முடிவு செய்வோம்…பூ விழுந்தா நீ எனக்கு…
தலை விழுந்த நான் உனக்கு..!
-
-
------------------------------------------

நன்றி:
வலைப்பேச்சு- குங்குமம்




பேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Tபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Oபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Aபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Eபேல் பூரி - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 11:14 am

மகிழ்ச்சி சிப்பு வருது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:22 am

கண்டது

(மதுரை மேலமாசி வீதியில் தமிழாசிரியர் வீட்டில்)
சிந்திப்பதை நிந்திக்காதே
நிந்திப்பதை சிந்திக்காதே

அ.முரளிதரன், மதுரை-3.

(கிருஷ்ணகிரியில் சரக்கு லாரி ஒன்றின் பின்புறத்தில்)

சிறகுகள் கிடைத்தால் பறப்பதல்ல நட்பு
சிலுவைகள் கிடைத்தாலும் சுமப்பதுவே நட்பு

சி.விஜயாம்பாள்,
கிருஷ்ணகிரி.

(பள்ளி நோட்டின் பின்புறத்தில்)
PARENTS IS FIRST TEACHER

TEACHER IS SECOND PARENTS

மா.ஷர்மிளா,
சிங்களாந்தபுரம்.

(சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் ஒரு கிராமத்தின் பெயர்)

தொண்டையூர்

கீதா முருகானந்தம், திருவைகாவூர்.

(தொண்டியில் ஒரு பள்ளியின் வரவேற்பறையில்)

விதைப்பவன் உறங்கலாம்
விதைகள் உறங்கலாமா?

கே.முத்துச்சாமி, தொண்டி.




பேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Tபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Oபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Aபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Eபேல் பூரி - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:23 am

கேட்டது

(நெய்வேலி பூங்காவில் வாக்கிங் போகும் தம்பதியர்)

"இந்த டிரஸ்ல நீங்க காவலன் விஜய் மாதிரியே இருக்கீங்க''

"புரியுது... அப்படியே சந்தடி சாக்குல உன்னை அஸின்னு சொல்லிக்கிடுறியாக்கும்''

"மூஞ்சிய பாரு... உங்களுக்கெல்லாம் போய் நல்லாயிருக்குன்னு சொன்னேன் பாருங்க''

கி.ரவிக்குமார், நெய்வேலி.

(வேலூர் அல்லாபுரம் தேநீர்க் கடையில் நடுத்தர வயதான இருவர்)

"வீட்ல எங்கம்மா, அப்பா தொல்லை தாங்க முடியலைடா. எதுக்கெடுத்தாலும் அட்வைஸ் பண்றாங்கடா''

"அறிவில்லாத உனக்கு அட்வைஸ் பண்றதுல என்ன தப்பிருக்கு?''

"எனக்கு அறிவில்லை. ஒத்துக்குறேன். எனக்காவது பரவாயில்லை, எங்க அம்மா, அப்பா அட்வைஸ் பண்றாங்க. உனக்கு - உங்க வீட்டில உன் பெண், பையன், வொய்ஃப், வீட்டு நாய்க்குட்டி எல்லாரும் சேர்ந்து அட்வைஸ் பண்றாங்களே? அதுக்கென்ன சொல்ற? ''

வெ.ராம்குமார், வேலூர்.

(கந்தர்வகோட்டை கடைவீதியில்)

"உங்க பையனுக்கு ஸ்மோக்கிங், ட்ரிங்க்ஸ் எந்த கெட்டப் பழக்கமும் இல்லைன்னு பொண்ணு பார்க்க வந்தவங்க கிட்ட சொல்லியிருக்கான். உண்மையா? ''
"ஆமாம். பொய் மட்டும் சொல்லுவான்''

சுரா.பானுமதி, கந்தர்வகோட்டை.

(பழனி மலை அடிவாரத்தில் டூரிஸ்ட் பஸ்ஸில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கும்
அம்மாவும் மகனும்)

"என்னடா அம்மா, அம்மான்னு நச்சரிக்கிறே... கொஞ்சநேரம் என்ன தூங்கவிடமாட்டேங்கிறயே''

"உன்ன அம்மான்னு கூப்பிடாம ஆட்டுக்குட்டின்னா கூப்பிட முடியும்?''

க.குழந்தைவேல், மேட்டுத் திருக்காம்புலியூர்.

கதிர்




பேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Tபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Uபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Oபேல் பூரி - Page 6 Hபேல் பூரி - Page 6 Aபேல் பூரி - Page 6 Mபேல் பூரி - Page 6 Eபேல் பூரி - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக