புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் .... - Page 4 Poll_c10உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் .... - Page 4 Poll_m10உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் .... - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் .... - Page 4 Poll_c10உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் .... - Page 4 Poll_m10உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் .... - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:11 am

First topic message reminder :

எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை... இந்த டிவி இல் வரும் விளம்பரங்களில் சிலதை பார்த்தால் ரொம்ப நல்லா இருக்கும் சிலது பார்த்தால் எடுத்தவங்களை வெட்டனும் போல கோவம் வரும். சிலது அபத்தமாக இருக்கும். இப்படி உங்களுக்கும் தோன்றுமா என்று கேட்க ஆசை. அதுக்கு த்தான் இந்த திரி. உங்களுக்கு ரொம்ப பிடித்த விளம்பரம் பற்றியும் பிடிக்காத விளம்பரம் பற்றியும் இங்கு எழுதுங்கள். ஒரு வம்புதான்................. ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 5:29 pm

இதில என்ன தப்பு பானு - அப்படித்தானே நம்ம ஊரு இருக்கு.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 5:30 pm

ஏதோ விளம்பர நிலையத்துக்கு வந்துட்டேனா ?? ஒரே விளம்பரமா இருக்கு ....

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 6:47 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு பிடிக்காத விளம்பரம்னா...

மெத்தைக்கு விளம்பரம் ஒன்னு வரும் அதுல ஒரு அம்மா அவுங்க பொண்ணுகிட்ட அவுங்க ரிலேட்டிவ் பையன் கிராமத்துல இருந்து வந்திருக்கானு சொல்லி போய் பார்க்கச் சொல்லுவாங்க... அதுக்கு இந்தப் பொண்ணு அவன எப்படிமா பார்ர்க்கிறது கிராமத்துல இருந்து வந்திருக்கானு சொல்வா அம்மா சொன்னாங்களேனு அவ வேண்டாவெறுப்பா போய் பார்ப்பா... அவன் வீடு ரொம்ப நல்லா இருக்கும்..அவனோட பெட்டும் நல்லா இருக்கும் இவளுக்கு உடனே அவன் மேல காதல் வந்திடும் அவன்கிட்ட நாம கல்யாணம் பண்ணீக்கலாமானு வெக்கமில்லாம கேப்பா... அந்த பெட்டுல படுத்திருப்பா அப்போ பொண்ணோட அம்மா கால் பண்ணி ராஜூவ பார்த்தியானு எங்க இருக்கனு கேப்பா இவ பெட்டுல படுத்துக்கிட்டு ராஜூவோட பெட்டூல இருக்கேனு சொல்லிட்டு நாக்கை கடிப்பா...

இந்த விளம்பரம் வரும்போதெல்லாம் எனக்கு கொலைவெறீயே வரும்....இவ வசதிக்கு தகுந்தாற்ப் போல இருந்தா உடனே காதல் வந்திருமா... என்ன விளம்பரம் இதுனு பார்க்கும்போதெல்லாம் கண்டபடி திட்டுவேன்

ஆமாம் பானு, எனக்கும் வெறுப்பு வரும் அதே போல ஒரு 'bodyspray ' விளம்பரம் வரும். அந்த சென்ட் அடிச்சுண்டா ... விவஸ்த்தை இல்லாமல் அவன் பின்னாடி போயடுவாளாம்... ஒர்த்தனுக்கவது தொனவேண்டாம் இந்த பெண்களில் அவாத்து பெண்களும் இருக்கலாம் என்று சோகம் கருமம் .... பெண்கள் என்றால் அவ்வளவு இளப்பமா? கோபம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 6:48 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:வரன் பார்க்கும் விளம்பரம்
மனைவி நமக்குனு ஒரு சொந்த வீடு வாங்கலாமானு கேப்பா...இருக்கிற விலைவாசில வீடெல்லாம் வாங்கமுடியுமானு புருசன் சொல்வான்..அப்புறம் நமக்குனு ஒரு கார் வாங்கலாமானு கேப்பா அதுக்கும் அப்படி தான் பதில் சொல்வான்... அப்புறம் நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமாங்கனு கேப்பா..அதுக்கு புருசன் ஏய் அதுகென்ன தமிழ் மேட்ரிமோனி இருக்கேனு சொல்வான்... உடனே மனைவி என்ன நிஜமாத்தான் சொல்றீகளானு ஆச்சரியமா கேப்பா...அப்போ அந்த வரன் பார்க்கும் தமிழ் மேட்ரிமோனி இல்லனா பொண்ணுக்கு கல்யாணமே பண்ணமாட்டானா...?
இப்ப வர இந்த விளம்பரத்தில கடைசி டயலாகை கட் பண்ணிட்டாங்க - அந்தம்மா சொல்லும் அந்த காலத்தில இவக இருந்திருந்தா உங்கள கட்டி இருக்க மாட்டேனேன்னு புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 7:04 pm

நன்றி பாலாஜி புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 7:05 pm

யினியவன் wrote:இந்த சரத்குமார் ஒரு பொண்ண சட்டைய வீசி காப்பாத்துவாரு - பனியன் விளம்பரமாம் - கன்றாவி. சொல்லபோனா அது சட்டைக்குத்தான் விளம்பரமா இருந்திருக்கணும்.

எனக்கும் அப்படித்தோன்றியதுண்டு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 09, 2012 6:58 pm

'ஹட்ச் ' விளம்பரம் கூட எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த விளம்பரத்துக்கு பின் அந்த நாய்க்கு மவுசு கூடிவிட்டதாம் . நிறைய பேர் அதை அதிக விலை கொடுத்து வந்த ஆரம்பித்து விட்டார்களாம் புன்னகை [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக