புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரங்கள் ....
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை... இந்த டிவி இல் வரும் விளம்பரங்களில் சிலதை பார்த்தால் ரொம்ப நல்லா இருக்கும் சிலது பார்த்தால் எடுத்தவங்களை வெட்டனும் போல கோவம் வரும். சிலது அபத்தமாக இருக்கும். இப்படி உங்களுக்கும் தோன்றுமா என்று கேட்க ஆசை. அதுக்கு த்தான் இந்த திரி. உங்களுக்கு ரொம்ப பிடித்த விளம்பரம் பற்றியும் பிடிக்காத விளம்பரம் பற்றியும் இங்கு எழுதுங்கள். ஒரு வம்புதான்.................

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவ வசதிக்கு தகுந்தாற்ப் போல இருந்தா உடனே காதல் வந்திருமா...
இப்ப இருக்கிற காதல் எல்லாமே பணத்துக்காக தானே ???

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
வரன் பார்க்கும் விளம்பரம்
மனைவி நமக்குனு ஒரு சொந்த வீடு வாங்கலாமானு கேப்பா...இருக்கிற விலைவாசில வீடெல்லாம் வாங்கமுடியுமானு புருசன் சொல்வான்..அப்புறம் நமக்குனு ஒரு கார் வாங்கலாமானு கேப்பா அதுக்கும் அப்படி தான் பதில் சொல்வான்... அப்புறம் நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமாங்கனு கேப்பா..அதுக்கு புருசன் ஏய் அதுகென்ன தமிழ் மேட்ரிமோனி இருக்கேனு சொல்வான்... உடனே மனைவி என்ன நிஜமாத்தான் சொல்றீகளானு ஆச்சரியமா கேப்பா...அப்போ அந்த வரன் பார்க்கும் தமிழ் மேட்ரிமோனி இல்லனா பொண்ணுக்கு கல்யாணமே பண்ணமாட்டானா...?
கார் வீடு வாங்குறது மாதிரி பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறதும் ஒண்ணாயிடுமா

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப வர இந்த விளம்பரத்தில கடைசி டயலாகை கட் பண்ணிட்டாங்க - அந்தம்மா சொல்லும் அந்த காலத்தில இவக இருந்திருந்தா உங்கள கட்டி இருக்க மாட்டேனேன்னுஜாஹீதாபானு wrote:வரன் பார்க்கும் விளம்பரம்
மனைவி நமக்குனு ஒரு சொந்த வீடு வாங்கலாமானு கேப்பா...இருக்கிற விலைவாசில வீடெல்லாம் வாங்கமுடியுமானு புருசன் சொல்வான்..அப்புறம் நமக்குனு ஒரு கார் வாங்கலாமானு கேப்பா அதுக்கும் அப்படி தான் பதில் சொல்வான்... அப்புறம் நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமாங்கனு கேப்பா..அதுக்கு புருசன் ஏய் அதுகென்ன தமிழ் மேட்ரிமோனி இருக்கேனு சொல்வான்... உடனே மனைவி என்ன நிஜமாத்தான் சொல்றீகளானு ஆச்சரியமா கேப்பா...அப்போ அந்த வரன் பார்க்கும் தமிழ் மேட்ரிமோனி இல்லனா பொண்ணுக்கு கல்யாணமே பண்ணமாட்டானா...?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:இப்ப வர இந்த விளம்பரத்தில கடைசி டயலாகை கட் பண்ணிட்டாங்க - அந்தம்மா சொல்லும் அந்த காலத்தில இவக இருந்திருந்தா உங்கள கட்டி இருக்க மாட்டேனேன்னுஜாஹீதாபானு wrote:வரன் பார்க்கும் விளம்பரம்

அத நான் இன்னும் கவனிக்கல

உண்மையான கருத்தை கட் பண்ணி விட்டார்களே
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
ஜாஹீதாபானு wrote:வரன் பார்க்கும் விளம்பரம்
மனைவி நமக்குனு ஒரு சொந்த வீடு வாங்கலாமானு கேப்பா...இருக்கிற விலைவாசில வீடெல்லாம் வாங்கமுடியுமானு புருசன் சொல்வான்..அப்புறம் நமக்குனு ஒரு கார் வாங்கலாமானு கேப்பா அதுக்கும் அப்படி தான் பதில் சொல்வான்... அப்புறம் நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமாங்கனு கேப்பா..அதுக்கு புருசன் ஏய் அதுகென்ன தமிழ் மேட்ரிமோனி இருக்கேனு சொல்வான்... உடனே மனைவி என்ன நிஜமாத்தான் சொல்றீகளானு ஆச்சரியமா கேப்பா...அப்போ அந்த வரன் பார்க்கும் தமிழ் மேட்ரிமோனி இல்லனா பொண்ணுக்கு கல்யாணமே பண்ணமாட்டானா...?
கார் வீடு வாங்குறது மாதிரி பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறதும் ஒண்ணாயிடுமா
ஆனா பாருங்க ... இந்த விளம்பரம் பிடிக்க்கலைன்னா கூட நிறைய பேர் அந்த மனைவி போல ஏக்கமா பெருமூச்சி விடுறாங்க இல்லை. "அந்த காலத்துல மாற்றிமோனி இல்லையேனு "
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாஸ்தவமான பேச்சு.Muthumohamed wrote:உண்மையான கருத்தை கட் பண்ணி விட்டார்களே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆணாதிக்கம் தான் - அதான் கட் பண்ணிட்டாங்க ஜெனி.jenisiva wrote:
ஆனா பாருங்க ... இந்த விளம்பரம் பிடிக்க்கலைன்னா கூட நிறைய பேர் அந்த மனைவி போல ஏக்கமா பெருமூச்சி விடுறாங்க இல்லை. "அந்த காலத்துல மாற்றிமோனி இல்லையேனு "
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
உண்மையை ஒத்துகிட்டதுக்கு நன்றியினியவன் wrote:ஆணாதிக்கம் தான் - அதான் கட் பண்ணிட்டாங்க ஜெனி.jenisiva wrote:
ஆனா பாருங்க ... இந்த விளம்பரம் பிடிக்க்கலைன்னா கூட நிறைய பேர் அந்த மனைவி போல ஏக்கமா பெருமூச்சி விடுறாங்க இல்லை. "அந்த காலத்துல மாற்றிமோனி இல்லையேனு "
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:ஆணாதிக்கம் தான் - அதான் கட் பண்ணிட்டாங்க ஜெனி.jenisiva wrote:
ஆனா பாருங்க ... இந்த விளம்பரம் பிடிக்க்கலைன்னா கூட நிறைய பேர் அந்த மனைவி போல ஏக்கமா பெருமூச்சி விடுறாங்க இல்லை. "அந்த காலத்துல மாற்றிமோனி இல்லையேனு "
எப்படி இப்படியெல்லாம் ஒத்துக்க முடியுது உங்களால்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4