புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 4 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 4 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 4 Poll_c10 
69 Posts - 41%
heezulia

48 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 4 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 4 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 4 Poll_c10 
320 Posts - 50%

195 Posts - 30%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 7:47 am

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடை 2: இன்றைய விவாதம்

தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

காதலிலா ? அல்லது நட்பினிலா ?

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 4:28 pm

chinnavan wrote:
இன்றைய தலைமுறை கொடிகட்டி பறப்பது வேண்டுமானால் காதலில் இருக்கலாம், புரிதல் இல்லை, அதற்கு இன்றைய பத்திரிகை செய்திகளே உதாரணம்.

அதே பத்திரிகையில் காதலின் புனிதத்துவம் பற்றி பல்வேறு நிகழ்வுகள் வருவதை கான்பதர்க்கில்லையோ?

இன்றைய பத்திரிக்கை உலகம் பெரும்பாலும் பல சிறப்புகளை கொண்ட நிகழ்வுகளை முன்னிலைப்படுத்த தவறிவிட்டது நண்பரே

[You must be registered and logged in to see this link.]

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Dec 04, 2012 4:31 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
chinnavan wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:

[You must be registered and logged in to see this image.]

கவியன்பனின் தலைப்பு ஒரு சிறப்பு பட்டிமன்றத்துக்கு ஏற்றது.

முதலில் தலைப்பை புரிந்துகொள்வோம்.

இன்றைய சூழலில் புரிதல் என்பது பெரும்பாலும் காணப்படுவது நட்பிலா? (அ) காதலிலா?

நட்பு என்று இருவரிடம் ஏற்படும் போது புரிதலின்றி ஏற்படாது.

நட்பு என்பது - இரண்டு ஆண்களுக்கு இடையே , இரண்டு பெண்களுக்கு அல்லது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படலாம். ஆனால் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உன்னதமான உறவு. நட்பை விட காதல் ஒரு படி மேலானது. நட்பில் புரிதல் ஏற்பட்டு காதலிக்கிறார்கள். காதல் உடல்சார்ந்த உறவுகளால் புரிதல் மேலும் புனிதமடைகிறது. நட்பில் பாச உணர்வுகள் மேலோங்கி மனத்தொடு உறவு பரிமளிக்கிறது.

நட்பின் எல்லையில் பிரித்து எழுதி பொருள் காண முடியாத இலக்கணம் இருக்கிறது.
காதலில் எல்லையற்ற ஈடுபாடு கொண்டு அதனைக் காத்து இல்லறம் தொடங்க சீர்மிகு புரிதல் வேண்டும். இல்லறம் தொடங்கி வாழ்நாள் முழுதும் நல்லதொரு பல்கலையாக வாழ பன்முக புரிதல் தேவைப்படுகிறது. காதல் வாழ்க்கையில், இன்றைய சூழலில் இன்றைய தலைமுறை வெற்றி கொடி கட்டி பறக்கிறார்கள் என்றால் அதிக புரிதல் காதலில் என்பதை இங்கு மறுப்பதற்கில்லை என்றே கூறலாம்.

இனிய நட்புடன்,
என்றும் அகலாத செம்மொழித் தமிழ் காதலுடன் கா.ந.கல்யாணசுந்தரம்.

இன்றைய தலைமுறை கொடிகட்டி பறப்பது வேண்டுமானால் காதலில் இருக்கலாம், புரிதல் இல்லை, அதற்கு இன்றைய பத்திரிகை செய்திகளே உதாரணம்.

அன்பரே இன்றைய தலைமுறை பெரும்பான்மையாக காதல் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறார்கள். பத்திரிகை செய்திகளை வைத்துக்கொண்டு முடிவு பண்ண கூடாது.

ஆமாம் ஐயா ஒரு சிறிய திருத்தம் சிறுபான்மையான மக்களே காதல் வாழ்க்கையை சிறப்பாக வாழ்கின்றனர், இது பத்திரிகைகள் செய்தி மட்டும் அல்ல, எனது நண்பர் வழக்குரைனரகவும் பணி புரிகிறார் அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல் இது.
விவாகரத்து பெரும்பாலும் காதல் மண தம்பதிகளிடமிருந்து தான் வருகிறது.
ஏனென்றால் புரிதல் இன்றைய இளைய தலைமுறைகளிடம் குறைவாக உள்ளதே.

அன்புடன்
சின்னவன்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 4:35 pm

கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:"நட்பு என்று இருவரிடம் ஏற்படும் போது புரிதலின்றி ஏற்படாது."

நட்பு புரிதலின்றி ஏற்படாது என்பது சரிதானா ?

நட்பு புரிதலின்றி ஏற்படலாம் நண்பரே ஆனால் புரிதலின்றி நிச்சயம் நட்பு நிலைத்திருக்க முடியாது

Arunjk wrote:ஆனால் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உன்னதமான உறவு

இங்கே புரிதல் தேவையில்லையா ?

ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்படுவது தற்போது சூழலில் புரிதல் தேவைபடுகிறது என்பது காண்பதற்கில்லை இருப்பினும் புரிதலுடன் தொடரும் காதலே வாழ்நாள் முழுதும் நிலைத்திருக்கக்கூடியது

இல்ல உங்களோட கருத்த இன்னும் தெளிவா பதிவு பண்ணுங்க !

எந்த ஒரு உறவும் நிலைத்திருக்க புரிதல் அவசியம். அது இல்லேன்னா நீங்க இயங்கவே முடியாது !

தலைப்பு என்ன ? தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

காதலிலா ? அல்லது நட்பினிலா ?

அப்போ புரிதல் ரெண்டுக்கும் அவசியம்னு அர்த்தம். அதிக புரிதல்தான் இங்க கேள்வி.

அப்படி பாத்தா காதல விட நட்புலதான் தற்போது உள்ள சூழலில் புரிதல் அதிகம் .

இது என்னோட கருத்து !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 4:36 pm

கரூர் கவியன்பன் wrote:
காதல் புரிதலில் பெரும்பாலும் ஆரம்பிப்பதில்லை ! முதலில் புற விஷயங்களினால் ஈர்க்கப்பட்டு பின் அகத்திற்குள் செல்வதே காதல் .

உண்மைதான் இன்றைய சூழலில்.

ஆனால் காதல் என்றால் என்னவென்று தெரியாமலேயே இன்றைய இளைஞர்கள் காதல் காதல் என்று சொல்வது வேதனைக்குரியது,அதிலும் சிலர் சொல்லுவார்கள் நான் உண்மையா காதலிக்கிறேன் என்று காதலிலும் சரி நட்பிலும் சரி அது என்னவென்று இன்றையளவும் எனக்கு புரியவில்லை உண்மையான நட்பு, உண்மையான காதல் என்று. நட்பு,காதல் என்றாலே உண்மையாக இருப்பது தானே.

சூப்பருங்க

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 4:38 pm

தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

எனது கருத்து நட்பினிலே என்று சொல்கிறேன் (சில நேரங்களில் நட்பிலும் அதிகமாக புரிய முடியவில்லை )

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:00 pm

Arunjk wrote:
இல்ல உங்களோட கருத்த இன்னும் தெளிவா பதிவு பண்ணுங்க !

எந்த ஒரு உறவும் நிலைத்திருக்க புரிதல் அவசியம். அது இல்லேன்னா நீங்க இயங்கவே முடியாது !

தலைப்பு என்ன ? தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

காதலிலா ? அல்லது நட்பினிலா ?

அப்போ புரிதல் ரெண்டுக்கும் அவசியம்னு அர்த்தம். அதிக புரிதல்தான் இங்க கேள்வி.

அப்படி பாத்தா காதல விட நட்புலதான் தற்போது உள்ள சூழலில் புரிதல் அதிகம் .

இது என்னோட கருத்து !

தங்களின் கருத்துகளை ஏற்கும் அதே வேளையில் காதலிலும் அதிக புரிதல் இங்கு காணவே படுகின்றன .இங்கு நபர்களின் எண்ணிக்கையை குறிப்பதில்லை .உறவுகளுக்கிடையேயான புரிதலின் முக்கியத்துவமே குறிக்கப்படுகிறது .

பல காதலின் பரஸ்பர புரிதலுக்கு நிறையவே நிகழ்கால சான்றுகள் பல உள்ளன நண்பரே .நாம் அவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதர்க்கில்லை என்பதே நிதர்சனமான உண்மை

அநேக நட்பினில் புரிதல் இருப்பினும் தற்போது மிக அற்ப செயலுக்காக நட்பினை தூக்கி எறியப்படுகிறது இங்கு.பின்பு தேவைகளின் நிமித்தமாகவே மீண்டும் கோவங்களை குறைத்தப்படியே மீண்டும் தொடரப்படுகிறது.

இங்கு நட்பினை குறை சொல்லவில்லை.ஆனால் இன்றைய சூழலில் எதையும் எதிர்பாராத நட்பு என்பது மிக சொற்பமாகவே காணக்கிடைக்கிறது எனபதுதான் என் கருத்து இது வருத்தமான செய்தியும் கூட .

[You must be registered and logged in to see this link.]

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 5:04 pm

மன்னிக்கணும் உங்க கருத்துக்கு சற்று நான் முரண்படுறேன் ! அற்ப காரணங்களுக்காக தூக்கி எறிவதில் காதலே தற்போது முதலிடம் வகிக்கிறது !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:15 pm

Arunjk wrote:மன்னிக்கணும் உங்க கருத்துக்கு சற்று நான் முரண்படுறேன் ! அற்ப காரணங்களுக்காக தூக்கி எறிவதில் காதலே தற்போது முதலிடம் வகிக்கிறது !

இதில் மன்னிப்பதற்கு ஏதுமில்லை நண்பரே தங்கள் கருத்தை கூறுகிறீர்கள் அவ்வளவு தான் இது போன்ற விவாதங்களால் பல்வேறு கருத்துகள் வெளிவரும். இறுதியில் இதனை தொகுத்துப் படிக்கையில் ஏதேனும் புரிதல் நிச்சயம் ஏற்படும் அதுதான் இங்கு தேவைப்படுகிறது .

நான் எழுப்பிய கேள்விகள் அத்துனையும் பல்வேறு சமூகக் கருத்துகளை உறவுகளும் இருந்து வெளிக்கொணரவே .

கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே

[You must be registered and logged in to see this link.]

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Dec 04, 2012 5:23 pm

கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:
இல்ல உங்களோட கருத்த இன்னும் தெளிவா பதிவு பண்ணுங்க !

எந்த ஒரு உறவும் நிலைத்திருக்க புரிதல் அவசியம். அது இல்லேன்னா நீங்க இயங்கவே முடியாது !

தலைப்பு என்ன ? தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

காதலிலா ? அல்லது நட்பினிலா ?

அப்போ புரிதல் ரெண்டுக்கும் அவசியம்னு அர்த்தம். அதிக புரிதல்தான் இங்க கேள்வி.

அப்படி பாத்தா காதல விட நட்புலதான் தற்போது உள்ள சூழலில் புரிதல் அதிகம் .

இது என்னோட கருத்து !

தங்களின் கருத்துகளை ஏற்கும் அதே வேளையில் காதலிலும் அதிக புரிதல் இங்கு காணவே படுகின்றன .இங்கு நபர்களின் எண்ணிக்கையை குறிப்பதில்லை .உறவுகளுக்கிடையேயான புரிதலின் முக்கியத்துவமே குறிக்கப்படுகிறது .

பல காதலின் பரஸ்பர புரிதலுக்கு நிறையவே நிகழ்கால சான்றுகள் பல உள்ளன நண்பரே .நாம் அவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதர்க்கில்லை என்பதே நிதர்சனமான உண்மை

அநேக நட்பினில் புரிதல் இருப்பினும் தற்போது மிக அற்ப செயலுக்காக நட்பினை தூக்கி எறியப்படுகிறது இங்கு.பின்பு தேவைகளின் நிமித்தமாகவே மீண்டும் கோவங்களை குறைத்தப்படியே மீண்டும் தொடரப்படுகிறது.

இங்கு நட்பினை குறை சொல்லவில்லை.ஆனால் இன்றைய சூழலில் எதையும் எதிர்பாராத நட்பு என்பது மிக சொற்பமாகவே காணக்கிடைக்கிறது எனபதுதான் என் கருத்து இது வருத்தமான செய்தியும் கூட .
ஆமாம் கரூராரே மிகவும் வருத்தமான செய்தி இது.

அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 9:00 pm

எத்தனை சிந்தனைகள் இக்கருத்தினில்.தங்களின் மேலான கருத்துகளைப் பகிர்ந்த அத்துணை உறவுகளுக்கும் எனது நன்றிகள்

[You must be registered and logged in to see this link.]

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக