புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
விவாத மேடை 2: இன்றைய விவாதம்
தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?
காதலிலா ? அல்லது நட்பினிலா ?

- GuestGuest
லைக் பட்டனை தட்டுபவனை தான் அதிகம் பிடிகிறது ... என்ன ஒரு உண்மை வரி அசத்தல் சதாசிவம் அண்ணே ...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!
எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.
காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.
புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நான் விருப்பப்பட்டனை தட்டியதால் பிடிக்காமல் போய்விடாதே?
தங்களின் கருத்து நிதர்சனமான உண்மை இன்றைய சூழலில்
தங்களின் கருத்து நிதர்சனமான உண்மை இன்றைய சூழலில்
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
கரூர் கவியன்பன் wrote:அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!
எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.
காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.
புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா
கரூர் கவியன்பன் wrote:அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!
எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.
காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.
புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா
காதல் புரிதலில் பெரும்பாலும் ஆரம்பிப்பதில்லை ! முதலில் புற விஷயங்களினால் ஈர்க்கப்பட்டு பின் அகத்திற்குள் செல்வதே காதல் .
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- GuestGuest
இந்த விடயத்தில் எனக்கு அவ்வளவு தெளிவு இல்லாததால் நான் பார்வையாளனாக கவனிக்கிறேன் ... நல்ல திரி
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.
நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?
அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?
சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.
- GuestGuest
அகன்யா wrote:கரூர் கவியன்பன் wrote:Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.
நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?
அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?
சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.
ரொம்ப அனுபவமோ அகன்யா ?
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
புரட்சி wrote:அகன்யா wrote:கரூர் கவியன்பன் wrote:Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.
நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?
அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?
சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.
ரொம்ப அனுபவமோ அகன்யா ?
உங்களை விட சற்று குறைவுதான் அண்ணா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"முக நக நட்பது நட்பன்று" ஆனால்..... இன்று "முக நூல் நட்பே நட்பு" என்று ஆகிவிட்டதே ஐயா சதாசிவம் ? ???????
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- GuestGuest
அகன்யா wrote:புரட்சி wrote:அகன்யா wrote:கரூர் கவியன்பன் wrote:Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.
நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?
அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?
சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.
ரொம்ப அனுபவமோ அகன்யா ?
உங்களை விட சற்று குறைவுதான் அண்ணா.
எனக்கு எப்டியும் ஒரு 20 அனுபவம் இருக்கும் அப்போ உங்களுக்கு 18 அனுபவம் சரி தானே .. நன்றி
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
» துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5