புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_m10விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 7:47 am

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடை 2: இன்றைய விவாதம்

தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?

காதலிலா ? அல்லது நட்பினிலா ?

[You must be registered and logged in to see this link.]

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 10:42 am

லைக் பட்டனை தட்டுபவனை தான் அதிகம் பிடிகிறது ... என்ன ஒரு உண்மை வரி அசத்தல் சதாசிவம் அண்ணே ... சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 10:43 am

அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!

எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.

காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.

புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 10:47 am

நான் விருப்பப்பட்டனை தட்டியதால் பிடிக்காமல் போய்விடாதே?

தங்களின் கருத்து நிதர்சனமான உண்மை இன்றைய சூழலில்

[You must be registered and logged in to see this link.]

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 10:47 am

கரூர் கவியன்பன் wrote:
அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!

எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.

காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.

புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா
கரூர் கவியன்பன் wrote:
அகன்யா wrote:நிச்சயமாக நட்பில்தான் அண்ணா!

எதிர்பார்ப்புகளுடன் கூடியது காதல். ஆதலால் அங்கு புரிதலுக்கு இடமில்லை
எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது நட்பு. அங்கு புறிதலுக்குதான் முதலிடம்.

காதல் மற்றும் நன்பின் அடிப்படை தத்துவமே புரிதலில் தானே ஆரம்பிக்கிறது.

புரிந்துணர்தல் இல்லாத காதலை காதல் என்று சொல்லலாகுமா ? அல்லது வெறும் இனக்கவர்ச்சி என்று சொல்லலாகுமா? அகன்யா

காதல் புரிதலில் பெரும்பாலும் ஆரம்பிப்பதில்லை ! முதலில் புற விஷயங்களினால் ஈர்க்கப்பட்டு பின் அகத்திற்குள் செல்வதே காதல் .

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 10:49 am

இந்த விடயத்தில் எனக்கு அவ்வளவு தெளிவு இல்லாததால் நான் பார்வையாளனாக கவனிக்கிறேன் ... புன்னகை நல்ல திரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 10:49 am

கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?

அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?

சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.

[You must be registered and logged in to see this image.] அகன்யா
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 10:51 am

அகன்யா wrote:

ரொம்ப அனுபவமோ அகன்யா ? சிரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 10:54 am

புரட்சி wrote:
அகன்யா wrote:
கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?

அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?

சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.

ரொம்ப அனுபவமோ அகன்யா ? சிரி

உங்களை விட சற்று குறைவுதான் அண்ணா.

[You must be registered and logged in to see this image.] அகன்யா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:58 am

"முக நக நட்பது நட்பன்று" ஆனால்..... இன்று "முக நூல் நட்பே நட்பு" என்று ஆகிவிட்டதே ஐயா சதாசிவம் ? ??????? சோகம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 10:59 am

அகன்யா wrote:
புரட்சி wrote:
அகன்யா wrote:
கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:புரிதல் என்று வந்துவிட்டால் அது நட்பு தான் முதலில் நிற்கும் ! எந்த ஒரு உறவும் கட்டாயத்துக்குள்ளும், ஒரு கட்டத்துக்குள்ளும் நம்மை தள்ளிவிடும் ஆனால் நட்பு எந்த ஒரு கட்டாயத்தையும் நம்முள் திணிக்காது அது முழுக்க முழுக்க புரிந்து அனுபவிக்கும் ஒரு விஷயம்.

நட்பிலும் நிச்சயம் கட்டாயம் வேண்டுமல்லாவா நண்பா?
நண்பன் தவறான பாதையில் செல்லும்போது அந்த இடத்தில் நண்பனுக்கு ஒரு வரையறை அளித்து நல்வழிப்படுத்துவது ஒரு நண்பனின் கடமை அல்லவா?

அப்படி இருக்கையில் காதலில் மட்டும் எப்படி கட்டாயம் இருக்க முடியும்?

சரிதான் அண்ணா! ஆனால் நட்பில் நாம் செலுத்தும் கட்டாயம் புரிதலை மேலும் அதிகரிக்கும்.
காதாலில் கட்டாயம் செலுத்தின் அது பிரிதலை ஏற்படுத்தும்.

ரொம்ப அனுபவமோ அகன்யா ? சிரி

உங்களை விட சற்று குறைவுதான் அண்ணா.

எனக்கு எப்டியும் ஒரு 20 அனுபவம் இருக்கும் அப்போ உங்களுக்கு 18 அனுபவம் சரி தானே .. நன்றி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக