புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா?
![நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா? - Page 2 5eefa5f7-8ae3-4378-9a3b-a81aeed1a2b8_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2012/Nov/5eefa5f7-8ae3-4378-9a3b-a81aeed1a2b8_S_secvpf.gif)
![நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா? - Page 2 Nailpolish_26-150x150](https://2img.net/h/pengal-ulagam.thaalamnews.com/wp-content/blogs.dir/6/files/2012/11/nailpolish_26-150x150.jpg)
![நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா? - Page 2 648faeab-a982-4796-9158-36efcf29facd_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2012/Aug/648faeab-a982-4796-9158-36efcf29facd_S_secvpf.gif)
நெயில் பாலிஷை எப்படியெல்லாம் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
* சில பெண்கள் நெயில் பாலிஷ் பாட்டிலை ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் அதையே ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்தால், அவை பின் கடினமாகிவிடும். ஆகவே அதற்குள் அதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
* நெயில் பாலிஷை பாதுகாக்க சிறந்த வழியென்றால் அது, அவற்றை சூரியஒளி இல்லாமல், குளிர்ச்சியான இடத்தில் வைப்பது தான்.
* நெயில் பாலிஷ் பாட்டிலை எப்போதும் நன்கு மூடி நேராகவே வைக்க வேண்டும். இதனால் அவை வறட்சியடையாமல், அதில் உள்ள பெயிண்ட்டும் நீண்ட நாட்கள் வரும்.
* எப்போதும் நல்ல தரமான நெயில் பாலிஷையே வாங்க வேண்டும். விலைமலிவான நெயில் பாலிஷ் விரைவில் காய்ந்துவிடும். பின் அவற்றை போட்டாலும், அசிங்கமாக இருக்கும்.
* நெயில் பாலிஷ் போடும் போது, பாட்டிலின் முனையை மூடிக் கொண்டே போட வேண்டும். ஏனெனில் காற்று புகுந்துவிட்டால், அவை விரைவில் காய்ந்துவிடும்.
* நெயில் பாலிஷில் உள்ள பொருட்கள் பிரியாமல் இருக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை, பாட்டிலின் முனையில் தடவி, பின் நன்கு மூட வேண்டும். இதனால் காற்று புகாமல் இருக்கும். அதுமட்டுமின்றி பாட்டிலை திறக்கவும் எளிதாக இருக்கும்.
* நெயில் பாலிஷில் உள்ள எனாமல் வறட்சியடைந்துவிட்டால், அதனை தனியாக எடுத்து, சிறிது நெயில் பாலிஷ் தின்னரை ஊற்றினால் இவை இளகிவிடும். மீண்டும் புதிய நெயில் பாலிஷ் போன்றே பயன்படுத்தலாம். நீண்ட நாட்களும் இருக்கும்.
* சில நேரங்களில் நெயில் பாலிஷ் பாட்டிலின் முனைகளில் காய்ந்திருக்கும். இதனால் அதனை திறப்பது கடினமாக இருக்கும். அப்போது ஒரு கப் நெயில் பாலிஷ் ரிமூவரை எடுத்துக் கொண்டு, அதில் இந்த பாட்டிலை சிறிது நேரம் வைத்து, பின் திறந்தால், எளிதில் திறந்துவிடலாம்.
* முக்கியமாக நெயில் பாலிஷ் போடும் முன், அதனை கடுமையான முறையில் குலுக்கினால், அவற்றில் முட்டைகள் ஏற்பட்டுவிடும். பின்பு அவற்றை வைக்கும் போது, நகத்தின் அழகிய தோற்றம் பாதிப்படையும். ஆகவே குலுக்கியப் பின் 15-20 நிமிடம் கழித்து, பின் வைக்க வேண்டும்.
- மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, நெயில் பாலிஷ் பாட்டிலை பயன்படுத்துங்கள்.
நன்றி:மாலை மலர்

ஏன் தேவைபடாது..ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அச்சலா![]()
எனக்கு தேவைப்படாது![]()
நன்றி ...
- GuestGuest
அச்சலா wrote:கொஞ்சம் நானும் கேள்வி பட்டுள்ளேன்...புரட்சி wrote:அருமை பகிர்வு அச்சு ... இந்த நகத்தில் தங்கள் படம் போல் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறார்களே அதை பற்றி ஏதும் தெரியுமா அச்சு ?
தெரிந்தால் தருகிறேன்ன்...
நன்றி மதன் அவர்களே!!
அவர்களே ... என்ன மரியாதை ஒரே அடியா இருக்கு .. பச்ச மண்ணுப்பா நானு ..
- GuestGuest
அச்சலா wrote:ஏன் தேவைபடாது..ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அச்சலா![]()
எனக்கு தேவைப்படாது![]()
நன்றி ...
வடை போடணும் ல ... கைல ஒட்டிக்கும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
அச்சலா wrote:ஏன் தேவைபடாது..ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அச்சலா![]()
எனக்கு தேவைப்படாது![]()
நன்றி ...
தொழும்போது தண்ணீரில் கை கால் முகம் கழுவுவோம் அப்போது நகக்த்தில் பாலிஷ் இருந்தால் தண்ணீர் படாது அதனால் தொழுகை சேராது ... மற்றபடி வேறு காரண்ம் இல்லை.. சிறு பிள்ளைகளுக்கு வைப்போம்...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
புரட்சி wrote:அச்சலா wrote:ஏன் தேவைபடாது..ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அச்சலா![]()
எனக்கு தேவைப்படாது![]()
நன்றி ...
வடை போடணும் ல ... கைல ஒட்டிக்கும்![]()
புரட்சி wrote:அச்சலா wrote:ஏன் தேவைபடாது..ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அச்சலா![]()
எனக்கு தேவைப்படாது![]()
நன்றி ...
வடை போடணும் ல ... கைல ஒட்டிக்கும்![]()
அட ஆமால இப்படியும் இருக்கா....
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றி மதன் அவர்களே..புரட்சி wrote:அவர்களே ... என்ன மரியாதை ஒரே அடியா இருக்கு .. பச்ச மண்ணுப்பா நானு ..அச்சலா wrote:கொஞ்சம் நானும் கேள்வி பட்டுள்ளேன்...புரட்சி wrote:அருமை பகிர்வு அச்சு ... இந்த நகத்தில் தங்கள் படம் போல் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறார்களே அதை பற்றி ஏதும் தெரியுமா அச்சு ?
தெரிந்தால் தருகிறேன்ன்...
நன்றி மதன் அவர்களே!!
எல்லாம்...ஒரு மரியாதை...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அப்படியா,,....நன்றி....ஜாஹீதாபானு wrote:அச்சலா wrote:ஏன் தேவைபடாது..ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அச்சலா![]()
எனக்கு தேவைப்படாது![]()
நன்றி ...
தொழும்போது தண்ணீரில் கை கால் முகம் கழுவுவோம் அப்போது நகக்த்தில் பாலிஷ் இருந்தால் தண்ணீர் படாது அதனால் தொழுகை சேராது ... மற்றபடி வேறு காரண்ம் இல்லை.. சிறு பிள்ளைகளுக்கு வைப்போம்...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|