புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Poll_c10தோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Poll_m10தோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Poll_c10 
15 Posts - 68%
heezulia

4 Posts - 18%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 80%

4 Posts - 5%

Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 03, 2012 12:48 pm

ரமல்லா, டிச. 3-

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், 2004-ம் ஆண்டு பிரான்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 75. இஸ்ரேல் நாட்டின் உளவாளிகள் அவரை விஷம் வைத்து கொன்று விட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் கடந்த 8 ஆண்டுகளாக குற்றம் சாட்டி வந்தனர்.

யாசர் அராபத்தின் மனைவி சுகாவும் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வந்தார். இந்த மரணத்தில் உள்ள மர்மத்தை தெளிவாக்க, சர்வதேச குழுவினர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வற்புறுத்தினார்.

இதன் அடிப்படையில் பிரான்ஸ், ரஷ்யா, பாலஸ்தீன நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் குழு, அராபத்தின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய ஆலோசனை செய்து வந்தனர். இந்நிலையில் மரணத்தின்போது அராபத் அணிந்திருந்த உடைகளில் கதிர் வீச்சு தன்மை கொண்ட பொலோனியம் 210 என்ற நச்சுப்பொருள் படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த வாரம் அவரது சமாதி இடிக்கப்பட்டு உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பாலஸ்தீன அரசின் தடயவியல் நிபுணர் ஒருவர் மட்டுமே அராபத்தின் உடலை தொட்டு, பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க அனுமதிக்கப்பட்டார். இதற்காக பரிசோதனைக்கான 60 மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு, அவரது உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மறு அடக்கத்தின்போது ராணுவ மரியாதை ஏதும் அளிக்கப்படவில்லை என தெரிகின்றது.

இந்த '60 மாதிரிகளும் 3 நிபுணர்கள் குழுவிடம் பகிர்ந்து அளிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் வெளியாக 3-4 மாதங்கள் ஆகலாம். அராபத் விஷம் வைத்துதான் கொல்லப்பட்டால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாலஸ்தீன அரசு வழக்கு தொடுக்கும்' என்று அராபத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் பாலஸ்தீன கமிட்டி தலைவர், தவ்பீக் திராவி கூறியுள்ளார்.

தினகரன்

தோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Mதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Uதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Tதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Hதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Uதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Mதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Oதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Hதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Aதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Mதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு Eதோண்டப்பட்ட யாசர் அராபத் உடல் மீண்டும் அடக்கம்: 60 மாதிரிகள் சேகரிப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக