புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Poll_c10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Poll_m10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

35 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Poll_c10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Poll_m10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா?

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 03, 2012 11:46 am

சிற்றம்பல அன்பர்: ஐயா! இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதாக கருதப்படுகிறதே? அது உண்மையா?

அறிவாகரர்: ஆரியர்கள் தெய்வத்தின் இருப்பை ஒப்புக் கொள்ளாதவர்கள்; தமிழர்களோ தாம் வாழும் நிலங்களை நான்காகப் பகுத்து நான்கிற்கும் நான்கு தெய்வங்களை உரிமையாக்கி ஒன்றிற்கொன்று வேறுபாடு கற்பிக்காமல் நல்லிணக்கத்தோடு வணங்கி வந்ததாகச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. எனவே ஓரினத்தார் தெய்வத்தையே வணங்காதவர்களாகவும், மற்றோரினத்தார் தெய்வத்தை வழிபடுவதையே தம் கொள்கையாக உடையவர்களாகவும் இருக்கையில் இருவருக்கும் பொதுவான ஒரு மதம் என்பது எப்படி இருக்க முடியும்? எனவே இந்து மதம் என்பது ஒரு கற்பனை. இது கூட வெள்ளையர்களால் ஆரியர், தமிழர் உள்ளிட்ட மொத்த இந்தியச் சமூகத்தில் தெளிவின்மையால் சுமத்தப்பட்டது. இதை காஞ்சி காமகோடி மகாப் பெரியவரே ஒப்புக் கொள்கிறார். எனவே ஆரியருக்கும், தமிழர்க்கும் பொதுவான ஓர் மதம் இந்துமதம் என்பது அப்பட்டமான பொய்.

சிற்றம்பல அன்பர்: ஐயா! தாங்கள் கூறுவதின் உண்மை எங்களுக்குப்புரிகிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே. சிவனையும், திருமாலையும், கணபதியையும், முருகனையும், அம்பிகையையும் ஆரியர்களும் வணங்குகின்றனரே!
(2012 செப்டம்பர் மாத தெய்வமுரசு – ஆன்மிக மாத இதழில் திரு.மு.பெ.ச அவர்கள் எழுதியது)
(தொடரும்)

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Dec 03, 2012 12:27 pm

விளக்கத்தை சீக்கிரம் பதிவிடுங்கள் படிக்க ஆவலாக உள்ளது

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 03, 2012 12:31 pm

> சிற்றம்பல அன்பர்: ஐயா! தாங்கள் கூறுவதின் உண்மை எங்களுக்குப்புரிகிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே. சிவனையும், திருமாலையும், கணபதியையும், முருகனையும், அம்பிகையையும் ஆரியர்களும் வணங்குகின்றனரே!

அறிவாகரர்: சரியான கேள்வியைக் கேட்டீர்கள்! இது ஒரு மோசடி.ஆரியர்களின் வேதத்தில் (ரிக், யசுர், சாமம், அதர்வணம்) மேலே கூறிய சிவன் முதலான தெய்வங்களுக்கு இடம் இல்லை என்றாலும், ஆரியர்கள் அவற்றை வணங்குவது அவர்களது வேத விரோதம்.

தெய்வத்தை ஆரியரும் அவரது வேதமும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழர்களோடு தவிர்க்க இயலாதவாறு நேர்ந்துவிட்ட அவர்தம் இனக்கலப்பால் நல்லதை எவரிடமிருந்தும் ஏற்றுக்கொள்வது நல்ல பண்பு. ஆனால் மோசடி எது என்றால் அவரது வேதத்தில் இல்லாத தெய்வங்களை ஏற்றுக் காலப்போக்கில் அந்தத் தெய்வங்கள் எல்லாம் வடவேதத்தில் போற்றப்பட்டிருக்கின்றன என்று கூறத்தொடங்கியது தான் மோசடி. இதற்கென சில சமஸ்கிருத சுலோகங்களைக் காலப்போக்கில் உருவாக்கி, பார்த்தீர்களா இவைகள் எல்லாம் ரிக், யசுர், சாம அதர்வணத்தில் இருக்கின்றன என்று கூறுவது தான் மோசடி. அதற்கும் மேலே தமிழர் தம் தெய்வங்களையே வடவேதத்தில் இருந்துதான் எடுத்துக்கொண்டனர் என்று கூறுவதும், அதை நிலைநாட்டப் பார்ப்பதும் எவ்வளவு பெரிய மோசடி! எவ்வளவு பெரிய அண்டப்புளுகு!

> சிற்றம்பல அன்பர்: அப்படியா மோசடி செய்துள்ளனர்! கேட்பதற்கே ஆச்சரியாமாக இருக்கிறதே!

அறிவாகரர்: உங்களுக்குச் சில சான்றுகளைக் காட்டுகிறேன்; காட்டினால் உங்கள் ஆச்சரியம் எல்லாம் காணாமல் போய்விடும். சிவபெருமானைப் பற்றிக் கூறுவதைப் பிறகு பார்ப்போம். முதலில் ஏனைய கடவுளர் பற்றிக்காண்போம். ஏனெனில் சிவபெருமான் பற்றிய விளக்கம் பெரிதாக நீண்டு செல்வது. எனவே அதனை பின்னால் பார்ப்போம்.

இரிக் வேதத்தில் பார்வதி சொல்லப்படுகிறாள் என்று தவறான ஒரு பகுதியை அதாவது மண்டலம் 1-164-41 என்பதைக் காட்டுகிறார்கள். அது வருமாறு:
‘கெளரீர்மாய ஸலிலாநி தட்சயத்யேசுபதி த்விபத்ஸா சதுஸ்பதி!
அஷ்டபதி, நவபதி, பபூவஷீ ஸஹஸ்ராட்சார பரமே வ்யோமந்’

இங்கே வருகிற கௌரீ ஒரு பசுவைக் குறித்தது. இதற்கும் பார்வதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதன் தமிழாக்கம் வருமாறு:
‘கௌரி – வாக்கு – மழை சலங்களால் கற்பித்து எழுகிறாள். ஓரடி, ஈரடி, நான்கடி, எட்டடி, ஒன்பதடி பரம நிலையத்திரத்திலிருக்கும் ஆயிரம் அட்சரங்கள் உள்ள அவள் பாடுகிறாள்’ – M.R.ஜம்புநாத ஐயர் மொழிபெயர்ப்பு.

அடுத்து விநாயகர் இரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார் என்பர். அப்பகுதி இரிக் 2-23-1.
‘கணாநாந்த்வா கணபதிம் ஹவாமஹேகவிம் கவீநாமு பமச்ரவஸ்தமம்! ஜ்யேஸ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்தப ஆந:ச்ருண்வந்நூதிபி: ஸீதஸாதநம்’

இதில் வரும் கணபதி ஒரு குறிப்பிட்ட கணங்களுக்குத் தலைவனான பிராமணஸ்பதி என்பவன். இவனுக்கும் விநாயகருக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மேல்கண்ட சுலோகத்தின் மொழிபெயர்ப்பு:
‘பிராமணஸ்பதே! நாங்கள் கணங்களின் கணபதியும் கணத்தலைவனும், கவிகளின் கவியும், ஈடற்ற புகழுடையவனும், முதல்வர்களின் நடுவே பிரகாசிப்பவனும், மந்திரங்களின் உத்தமத் தலைவனும் ஆன உன்னை அழைக்கிறோம். எங்களுடைய அழைப்பைக் கேட்டு உன்னுடைய பாலனங்களுடன் வரவும்.யஞ்ஞஸ்தானத்தில் அமரவும்.’ – M R ஜம்புநாத ஐயர் மொழிபெயர்ப்பு.

இதற்கடுத்து முருகப்பெருமான் இரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார் என்று புளுகுவர். அவர் காட்டும் பகுதி இரிக் 1-163-1. அப்பகுதி:
‘யதக்ரந்த: பிரதமம் ஜாயமாந உத்யந்த்ஸ முத்ராதுதவா புரீஷாத் / ச்யோநஸ்யபட்சா ஹரிணஸ்யபாஹீ உபஸ்துத்யம் மஹிஜாதம்தெ அர்வந்’

இதற்கும் முருகனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதன் மொழியாக்கம் வருமாறு:
‘குதிரையே! உன்னுடைய மகத்தான ஜன்மம் அனைவராலும் போற்றத் தகுந்தது. தீ முதல்வனாய் வானிலிருந்தோ, சலத்தில் இருந்தோ பிறந்து முழங்கினாய், உனக்குப் பருந்தின் சிறகுகளும் மானின் கால்களும் இருக்கின்றன.’ – M R ஜம்புநாத ஐயர் மொழிபெயர்ப்பு.

இந்த மூன்று இரிக் வேத சுலோகத்தில் பார்வதி, விநாயகர், முருகன் முறையே குறிப்பிடப்பட்டது என்று ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற நூலில் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இதன் மொழிபெயர்ப்பைப் பார்த்தால் இவற்றிற்கும் பார்வதி, விநாயகர், முருகருக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்கிற குட்டு வெளிப்படுகிறது.

எதற்கு இந்த மோசடியைச் செய்ய வேண்டும்? தமிழர்தம் கடவுளர்களை வடமொழி வேதம் குறிப்பிட அதைத் தமிழர்கள் அங்கிருந்து மேற்கொண்டனர் என்று வடமொழியில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், அது யாருக்குப் புரியப்போகிறது என்ற நம்பிக்கையில் அண்டப்புளுகை அவிழ்த்து விடுவது எவ்வளவு பெரிய மோசடி!

(2012 செப்டம்பர் மாத தெய்வமுரசு – ஆன்மிக மாத இதழில் திரு.மு.பெ.ச அவர்கள் எழுதியது)

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:44 pm

அருமையான விளக்கம்.. அருமையிருக்கு

இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Paard105xzஇந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Paard105xzஇந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Paard105xzஇந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Tue Dec 04, 2012 10:27 am

தகவலுக்கு நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 10:52 am

அற்புதமான விளக்கங்களுடன் சான்றுகள் . சூப்பருங்க

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Dec 04, 2012 11:17 am

பகவத் கீதை புனித நூல் என்று எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் 19 ஆம் நூற்றாண்டுக்கு முன் பகவத் கீதை என்பது ஒரு உபநிடத நூல் மட்டுமே!!!!
சில இந்து அரசியல் தலைவர்களின் முயற்சியால் தான் புனித நூல் ஆக்கப்பட்டது. இது தான் உண்மை. மேலும் இந்து என்ற மதமே வெளிநாட்டவரின் வருகைக்கு பின் தான். அவர்கள் முதலில் கண்டது சிந்து நதி, அவர்களின் உச்சரிப்பு மாற்றம் காரணமாக இது பின்னாளில் இந்து என மாறி இருக்கிறது

ஆரியர்களின் வாழ்கை முறை நாடோடிகள் முறைதான் அவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுவது. மாமிசமே பிரதான உணவு. இன்றும் கொல்கத்தா சென்று பார்த்தால் உண்மைகள் புரியும், அவர்களின் முக்கிய உணவே மீன்தான் இன்றளவும்.

ரஷ்ய பக்கம் சென்றால் இன்றும் நம் நாட்டவரை ஹிந்துஸ்தானி என்று தான் அழைக்கிறார்கள், நண்பரிடம் இறுதி பெறப்பட தகவல் இது.

கண்டிப்பாக இந்து என்ற மதம் தமிழர் மதம் அல்ல. என் இனம் நில வகைகளை வைத்து தான் கடவுள்களை உருவாக்கி வழிபட்டு வந்துள்ளனர்

அன்புடன்
சின்னவன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 05, 2012 7:04 pm

chinnavan wrote:பகவத் கீதை புனித நூல் என்று எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டு வருகிறது.

தங்கள் கருத்துக்கு நன்றி !

பகவத் கீதை மட்டுமல்ல...!
இராமாயணம், மகாபாரதம் நூல்கள் கூட 'தமிழர் நூல்' அல்ல!!
அவை வடமொழி கலாசாரத்தை சொல்லும் நூல்கள்!!!

நம்மவர் எந்த நூலையும் படிப்பதில்லை.
அப்படியே படித்தாலும் ஆழ்ந்து படிப்பதில்லை.

பகவத் கீதையில் பல இடங்களில் 'நான்கு வருணங்களைப்' பற்றி வரும்.
கடவுள் என்பவர் ஜாதியை உண்டாக்குவாரா?
ஜாதியை உண்டாக்கினால் அவர் கடவுளா?
....இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
இவை கடவுள் சொன்னது இல்லை.
சிலர் தமக்காக , தம் நலத்திற்காக சொன்னது என்று!

எதை ஆதரித்தாலும் அல்லது எதிர்த்தாலும் அறிவுப்பூர்வமாக செய்ய வேண்டும்.
அதற்கு கசடற கற்க வேண்டும்.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Dec 06, 2012 7:07 pm

ரொம்ப நல்ல விளக்கம் ...
நன்றி .

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 06, 2012 9:46 pm

விளக்கங்கள் அருமை சாமீ

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக