புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_c10பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_m10பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_c10பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_m10பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_c10பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_m10பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_c10பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_m10பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 03, 2012 11:25 am

டெல்லி: அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்? பாஜக சார்பில் யார் பிரதமர்? என்ற அலசல் அலைகளும் அடித்துக் கொண்டிருக்கின்றன...

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தயவில் எப்படியும் ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற கனவில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியைப் பொருத்தவரையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க.. "ராகுல்" காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பது காங்கிரசின் 'பொதுப் புத்தி" யாகவே இருக்கிறது...

மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகிய இருவருக்கும் அப்பால்.... உச்சரிக்கப்படுவது அல்லது உச்சரிக்கப்பட வைக்கும் ஒரு பெயர் "ப.சிதம்பரம்". காங்கிரஸ் கட்சியில் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே அதாவது இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே பிரதமர் ப்தவிக்கு ஆசைப்பட்டவர் பிரணாப் முகர்ஜி.. அவரது வாழ்நாள் லட்சியம் நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக கிடைத்ததுதான் குடியரசுத் தலைவர் பதவி...

காங்கிரஸ் "மூத்த தலைவர்கள்" பட்டியலில் இருந்து பிரணாப் முகர்ஜி வெளியேறியதுதான் தாமதம்.. அந்த இடத்துக்கு யார் என்பதில் ரகளையான போட்டியே நடந்தேறியது. அமைச்சரவையில் தமக்கே பிரதமருக்கு அடுத்த இடம் என்று போர்க்கொடி தூக்கினார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். இதற்கு பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்தியது காங்கிரஸ்..

இருப்பினும் ப.சிதம்பரத்தை முன்னிறுத்தும் லாபிகளோ, பிரணாப் வெளியேறிவிட்டதால் "ரூட்" கிளியராகிவிட்டது என்றுதான் கொண்டாடின...

இதற்கும் மேலாக ப. சிதம்பரத்தை எப்படியாவது 'பிரதமர்' பதவியில் அமர்த்திவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.. இதை வெளிப்படுத்தும் விதமாகவே பிரபல பொருளாதார பத்திரிகையான லண்டனிலிருந்து வெளியாகும் "தி எக்கனாமிஸ்ட்" இதழ், ராகுல் காந்தியைவிட ப.சிதம்பரமே இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று கூறியுள்ளது.

"தி எக்கானமிஸ்ட்" இதழில் கூறப்பட்டிருப்பது என்ன?

இந்தியாவின் தற்போதைய சூழலில் பொருளாதார வளர்சியில் அக்கறை செலுத்தும் ப.சிதம்பரமே அடுத்த பிரதமர் பதவிக்கான சரியான தேர்வாக இருக்க முடியும். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங் 80 வயதை கடந்துவிடுவார்.. ராகுல் காந்தியோ இன்னும் பிரதமர் பதவிக்கு தயாராக இல்லை. இந்தியாவை வழிநடத்தி செல்லக் கூடிய தகுதி சிதம்பரத்துக்கே இருக்கிறது.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவும் ப.சிதம்பரத்துக்கு இருக்கிறது... அவரால்தான் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என்கிறது தி எக்கானமிஸ்ட்.

எக்கானமிஸ்ட் லாபி உள்ளிட்டவை ஒருபுறமிருக்க... பிரதமர் மன்மோகன்சிங்கே இதற்கான 'லாபி'யில் மும்முரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. மன்மோகன்சிங்கின் "ஆத்மார்த்த" சீடராக.. பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு "கையாக" சிதம்பரம் செயல்படுவார் என்பதுதான் அவரது நம்பிக்கை..ப.சிதம்பரம் வெளிப்படையாகவே பன்னாட்டு நிறுவனங்களோடு கை கோர்த்து செயல்படக் கூடியவர். பிரபல வேதாந்தா குழுமங்களில் இயக்குனர் நிலையில் இருந்தவரும் கூட என்பது நாடறிந்த விஷயம்.

அதே நேரத்தில் இப்படி பிரதமர் வாய்ப்பு வரும் நிலையில் ராகுல்காந்தி 'விட்டு' கொடுப்பாரா? என்ற கேள்வியும் ப.சிதம்பரம் "லாபி"களிடம் எழாமல் இல்லை..........................

ஒன்இந்தியா தமிழ்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 11:58 am

அப்போ வீட்டுக்கு வீடு ஒரு ஏ டி எம் இயந்திரம் கிடைக்கும் !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 2:37 pm

அப்ப பல நாடகங்கள் அரங்கேற இருக்கிறது நம் நாட்டில் அரசியலில் என கூறுங்கள் .

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக