புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
155 Posts - 79%
heezulia
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
320 Posts - 78%
heezulia
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_m10சிறந்த சிந்தனைகள்......... - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த சிந்தனைகள்.........


   
   

Page 3 of 26 Previous  1, 2, 3, 4 ... 14 ... 26  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:41 am

First topic message reminder :

வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......


அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:28 am

இயற்கை

இயற்கை ஒரு மகத்தான பணியை ஆற்ற வேண்டியுள்ள பொழுது,
அதைச் செய்து முடிக்க ஒரு மேதையைப் படைக்கிறது.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:29 am

உண்மை
உண்மைக்குப் பகட்டுமில்லை; சுய விளம்பரமும் இல்லை.
உண்மையின் அடையாளம் பணிவும் எளிமையுமே ஆகும்.
உண்மையுள்ள இடத்தில் அன்பும் அருளும் நீங்காதிருக்கும்.



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:30 am

பக்தியும் விடா முயற்சியும்
தன்னை நம்புகிறவர்களைக் காப்பவர் கடவுள்;
நாம் செய்யும் நற்செயல்களும் (புண்ணியம்), தெய்வ பக்தியுமே நமக்குச் சக்தியாகும்.
அறம் இல்லாத பக்தி, பக்தியில்லை.
விடா முயற்சியே நமக்கு உயர்வை அளிப்பது.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 03, 2012 11:32 am

சிறப்பான சிந்தனைகள் படிப்போரின் சிந்தனைகளை தூண்டுகிறது. பூவன் நல்ல பகிர்வு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:34 am

மன்னிப்பதும் மறப்பதும்

பிறர் செய்த தவற்றை மன்னிப்பது மனிதகுணம்,
பிறர் செய்த தவற்றை மறப்பது தெய்வகுணம்,
நாம் பிறரை மன்னித்தால் கடவுள் நம்மை மன்னிக்கிறார்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:34 am

பண்பாடு


பண்புள்ளவர்கள் பிறரிடம் உள்ள நற்குணங்களை மட்டும் காண்பார்கள்,
பண்பாடு தான் மனித வாழ்க்கையின் உயிர் நாடி,
பண்பாடு என்பது மனம், வாக்கு, உடப்பு ஆகியவற்றால்
- மற்றவர்கட்குத் துன்பம் செய்யாமையே ஆகும்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:35 am

புற அழகும் அழகே

முகத்திற்கு அழகு மகிழ்ச்சியோடிருத்தல்,
நிலத்திற்கு அழகு விளைச்சல்,
குளத்திற்கு அழகு தண்ணீரும் தாமரையும்,
பெண்ணிற்கு அழகு நாணம்,
மனிதனுக்கு அழகு அவனது நற்குணங்களே !



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:36 am

மறக்க வேண்டியதும், நினைக்க வேண்டியதும்

நல்லது அல்லாதவற்றை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.
நல்லனவற்றை அடிக்கடி நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.
சுகத்தை விரும்புகின்றவனுக்குக் கல்வியறிவு வாய்ப்பதில்லை.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:36 am

தவமும், சுவர்கமும்

தாய் தந்தையருக்குத் தொண்டு செய்பவன் தவம் செய்ய வேண்டியதில்லை.
தந்தை சொல்படி நடப்பவன் சுவர்க்கம் அடைகிறான்.
துர்க்குணங்கள் நிறைந்தவர்களின் நட்பு நரகத்தில் கொண்டு சேர்க்கும்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 11:39 am

அழகு

கைக்கு அழகு தானமும் தருமமும் செய்தல்;
தலைக்கு அழகு இறைவனையும் பெரியோர்களையும் வணங்குதல்;
உள்ளத்திற்கு அழகு உண்மையைப் பேசுவது.


Sponsored content

PostSponsored content



Page 3 of 26 Previous  1, 2, 3, 4 ... 14 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக