புதிய பதிவுகள்
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடந்த 5 ஆண்டுகளில் 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமான வரி விலக்கு
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கடந்த 5 ஆண்டுகளில் 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமான வரி விலக்கு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அரசியல் கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற வருமான வரி விலக்கு தொகை எவ்வளவு? என சமூக ஆர்வலர் ரமேஷ் வர்மா என்பவர் கேட்டிருந்தார்.
இதற்கு சமீபத்தில் பதில் கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள 10 பிரதான அரசியல் கட்சிகள் மட்டும் ரூ.2,490 கோடி வருமான வரி விலக்கு பெற்றுள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.20,000க்கும் குறைவாக நன்கொடை பெற்ற தொகை இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1,385.36 கோடி வருமானவரி விலக்கு பெற்ற காங்கிரஸ் கட்சி முதல் இடத்திலும், ரூ 682 கோடி பெற்று பா.ஜ.க இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இந்த இரு கட்சிகள் மட்டுமே 2,490 கோடி ரூபாய் வருமான வரி விலக்கில் 80 சதவீத விலக்கு பெற்றுள்ளன என இந்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
நன்றி:மாலைமலர்...

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாமளும் ஒரு அரசியல் கட்சி துவங்கினாலோ என்று ஆலோசிக்க தோன்றுகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றி உங்கள் பகிற்வுக்கு...Muthumohamed wrote:நாமளும் ஒரு அரசியல் கட்சி துவங்கினாலோ என்று ஆலோசிக்க தோன்றுகிறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வருமானம் இருக்கறவங்களுக்கு வரி விலக்கு
மானம் மட்டுமே இருக்கற நமக்கு வரி விதிப்பு
மானம் மட்டுமே இருக்கற நமக்கு வரி விதிப்பு
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
வருமானம் சம்பாத்திக்க வெளிநாடு சென்றாதான் சீர்க்கீரம் பொருள் ஈட்ட முடியும்போல..
ஆனால் அதற்கும் ஏஸெண்ட் தொல்லை..
ஆனால் அதற்கும் ஏஸெண்ட் தொல்லை..
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Muthumohamed wrote:நாமளும் ஒரு அரசியல் கட்சி துவங்கினாலோ என்று ஆலோசிக்க தோன்றுகிறது
முஹமத் கட்சியில் எனக்கும் முக்கிய பொறுப்பு தந்திடுங்க அதுவும் கட்சி சொத்துகளை பராமறிக்கிற பொறுப்பா இருந்தால் பரவாயில்லை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:வருமானம் இருக்கறவங்களுக்கு வரி விலக்கு
மானம் மட்டுமே இருக்கற நமக்கு வரி விதிப்பு
உண்மையா நடக்கறத சொன்னீங்க நீங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஆமாம்..Muthumohamed wrote:யினியவன் wrote:வருமானம் இருக்கறவங்களுக்கு வரி விலக்கு
மானம் மட்டுமே இருக்கற நமக்கு வரி விதிப்பு
உண்மையா நடக்கறத சொன்னீங்க நீங்க
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:Muthumohamed wrote:நாமளும் ஒரு அரசியல் கட்சி துவங்கினாலோ என்று ஆலோசிக்க தோன்றுகிறது
முஹமத் கட்சியில் எனக்கும் முக்கிய பொறுப்பு தந்திடுங்க அதுவும் கட்சி சொத்துகளை பராமறிக்கிற பொறுப்பா இருந்தால் பரவாயில்லை
கண்டிப்பா பொறுப்பு தருகிறேன் காரணம் கட்சியின் சொத்தே நாம தானே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Muthumohamed wrote:கரூர் கவியன்பன் wrote:Muthumohamed wrote:நாமளும் ஒரு அரசியல் கட்சி துவங்கினாலோ என்று ஆலோசிக்க தோன்றுகிறது
முஹமத் கட்சியில் எனக்கும் முக்கிய பொறுப்பு தந்திடுங்க அதுவும் கட்சி சொத்துகளை பராமறிக்கிற பொறுப்பா இருந்தால் பரவாயில்லை
கண்டிப்பா பொறுப்பு தருகிறேன் காரணம் கட்சியின் சொத்தே நாம தானே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1