புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 I_vote_lcap'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 I_voting_bar'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 I_vote_rcap 
92 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

146 Posts - 73%

27 Posts - 14%

9 Posts - 5%

5 Posts - 3%

kavithasankar

Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 8:43 pm

First topic message reminder :

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Ff891fb1-5856-407c-806c-7d034407de9f_S_secvpf

நியூசிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் வெஸ்டர்ன் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரியில் சமையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர், டெனிஸ் டுத்தே.

நீரிழிவு நோயாளியான இவர், தன் பெற்றோரின் 50-வது திருமண நாளையொட்டி மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில் மூக்குமுட்ட குடித்துவிட்டு, படுக்கையறைக்கு சென்றபோது டெனிஸ் டுத்தேவால் எதையுமே பார்க்க முடியவில்லை.

'அட, இதற்குள் இருட்டி விட்டதா?' என்று தடவித்தடவி சுவற்றில் இருந்த விளக்கு சுவிட்சை போட்ட போதும், விளக்கு எரிவதை அவரால் பார்க்க முடியவில்லை.

‘சரி, கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தால், போதை தெளிந்த பின் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்து தூங்கிவிட்டு, மறுநாள் காலை எழுந்த பிறகும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை லேட்டாக உணர்ந்துக் கொண்ட அவர், குடும்பத்தாரிடம் தனக்கு கண் பார்வை பறிபோய் விட்ட துயரத்தை கூறினார்.

இதையடுத்து, தரனாகி பேஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். நீரிழிவு நோய்க்காக அவர் சாப்பிட்டு வரும் மாத்திரைகள், அவர் குடித்த ‘வோட்கா’வுடன் எதிர்வினை புரிந்ததால் கண்பார்வை பறிபோனதாக டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

மெத்னால் என்ற மூலப் பொருளினால் ஏற்பட்ட இந்த எதிர்வினையை, எத்னால் என்ற மூலப்பொருளின் மூலம் சரி செய்துவிட முடியும் என நம்பிய டாக்டர்கள், டெனிஸ் டுத்தேயின் வயிற்றில் ஆபரேஷன் மூலம் எத்னாலை செலுத்த முடிவு செய்தனர்.

ஆனால், இந்த ஆபரேஷனுக்கு தேவையான அளவு எத்னால் அந்த ஆஸ்பத்திரியில் இருப்பில் இல்லை. இதனால், ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த ஒரு மதுக்கடையில் இருந்து ஒரு பாட்டில் ‘விஸ்கி’ யை வாங்கி வந்த டாக்டர்கள், ஒரு டியூபின் மூலம் அவரது வயிற்றுக்குள் அதை முழுவதுமாக ஊற்றினார்கள்.

இந்த சிகிச்சை முடிந்த பின் 5 நாட்கள் வரை சுயநினைவின்றி இருந்த டெனிஸ் டுத்தே, 6-ம்நாள் கண்விழித்த போது, பார்வையில் கோளாறு ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் அவரால் ‘தெளிவாக’ பார்க்க முடிந்தது.

நன்றி:மாலைமலர்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 5:28 am

புரட்சி wrote:
பூவன் wrote:
புரட்சி wrote:என்ன அச்சு இந்த மாதிரி பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கவில்லை சோகம்

முடியல மதன் காதுல ரத்தம் வருது ....

ஐயோ பாவம் நீங்க என்ன குடிசிங்க ? சிரி

காதுல முள்ளு குத்திவிட்டது அதான் ,,,

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 03, 2012 6:13 am

காதுல கம்மல் குத்தத்தான் வாய்ப்பு இருக்கு .. முள் எப்படி குத்தும் ... கடிகாரத்த காதுல வச்சு பார்த்திங்களா? சிரி

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 03, 2012 6:13 am

பூவன் wrote:
புரட்சி wrote:
பூவன் wrote:
புரட்சி wrote:என்ன அச்சு இந்த மாதிரி பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கவில்லை சோகம்

முடியல மதன் காதுல ரத்தம் வருது ....

ஐயோ பாவம் நீங்க என்ன குடிசிங்க ? சிரி

காதுல முள்ளு குத்திவிட்டது அதான் ,,,

காதுல கம்மல் குத்தத்தான் வாய்ப்பு இருக்கு .. முள் எப்படி குத்தும் ... கடிகாரத்த காதுல வச்சு பார்த்திங்களா? சிரி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 6:33 am

காலம் போச்சு..எல்லாம் இறைவன் செயல்... :idea:

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 6:38 am

எல்லாம் விஸ்கி செயல்ன்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொல்றீங்களே? புன்னகை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 6:40 am

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் ..அதனால் ஒரே வரியில்...

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 9:14 am

தகவலுக்கு நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 03, 2012 9:29 am

ஆச்சர்யமான செய்தி தானுங்கோ நன்றிகள்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 M'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 U'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 T'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 H'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 U'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 M'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 O'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 H'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 A'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 M'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 E'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 03, 2012 10:20 am

அது சரி..

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 03, 2012 10:22 am

ஜாஹீதாபானு wrote:அது சரி..

இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக