புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
Page 1 of 1 •
சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
#879532- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
![சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை Tamil_News_large_597314](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_597314.jpg)
புதுச்சேரிக்கு : புதுச்@சரி, ஜிப்மரில், சிரிக்கும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் ஒரு வயது பச்சிளம் பெண் குழந்தை அடிக்கடி தேவையில்லாமல் அனைவரையும் பார்த்து சிரித்தது. குழந்தை சிரிக்கும் நேரத்தில், அது தன் நிதானத்தை இழப்பது கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.அக்குழந்தையை, ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்ததில், குழந்தைக்கு "ஹைபோதலாமிக் ஹமார்டோமா' எனும் சிரிக்கும் வலிப்பு நோயை ஏற்படுத்தும் அரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
பெற்றோரின் ஒப்புதலின்பேரில், உயிருக்கு ஆபத்தான இந்த கடின அறுவை சிகிச்சை ஜிப்மரில் மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் ரூபேஷ்குமார் தலைமையில் நரம்பியல் துறை மருத்துவ குழுவினர் மைக்ராஸ்கோப் மூலம் 4 மணி நேரங்கள் போராடி அந்த சிறிய கட்டியை முற்றிலும் அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு சிரிக்கும் வலிப்பு நோய் நின்று ஆரோக்கியமாக இருக்கிறது. இனி அக்குழந்தைக்கு மூளை வளர்ச்சியிலும் எந்த பாதிப்பும் இருக்காது.
நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ரூபேஷ்குமார் கூறுகையில் ""ஹைபோதலாமிக் ஹமார்டோமா' எனும் சிரிக்கும் வலிப்பு நோய் கட்டு அபூர்வமாக ஒருவருக்கு ஏற்படும். இந்த அரிய வகை கட்டியைக் கண்டுபிடித்து சிறுவயதிலேயே உரிய சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.
இல்லையெனில் இந்தக் கட்டி கட்டுக்கடங்காத வலிப்பு நோயை ஏற்படுத்தும். வயது ஆக, ஆக மூளை வளர்ச்சியை குன்றிப் போகும். இந்த நோயை மருந்து வகைகளால் சரி செய்ய முடியாது. அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றினால் மட்டுமே குணமடைய செய்யமுடியும். ஹைபோதலாமஸ் என்பது மூளையின் கட்டுப்பாட்டையும், நரம்பு இதயம், ஹார்மோன்கள், உப்பு சத்து போன்றவற்றை கட்டுப்படுத்தும் நரம்பு ஆகும். இந்த நரம்பு மூளைக்கு மிகவும் அடியில் மிக முக்கிய இடத்தில் இருந்து தன் வேலையைச் செய்கிறது. மேலும் நரம்பைச் சுற்றி முக்கிய நரம்புகளும், ரத்த குழாய்களும் செல்கிறது. இந்த இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது கடினமானது மட்டுமல்லாமல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடியதாகும்.இந்தச் சவால்களைக் கடந்து வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து குழந்தையை குணப்படுத்தியுள்ளோம்' என்றார்.
நன்றி:தினமலர்
Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
#879563நன்றி. இதுபோன்ற செய்திகள் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
#879734- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இன்னும் நிறைய தர முயல்கிறேன்..கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நன்றி. இதுபோன்ற செய்திகள் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
#879899- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அச்சலா
நன்றி ஜாஹீதாபானு,,.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
#0- Sponsored content
Similar topics
» மூளையில் ஆபரேஷன் செய்து குழந்தையின் சிரிப்பு நோயை குணப்படுத்திய ஜிப்மர் டாக்டர்கள்
» கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» கருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்
» பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம்: கேரள அரசு அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|