புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_m10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10 
30 Posts - 54%
heezulia
நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_m10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_m10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_m10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_m10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10 
30 Posts - 54%
heezulia
நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_m10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_m10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_m10நான் உங்களை அப்படி நினைக்கவில்லை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உங்களை அப்படி நினைக்கவில்லை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Dec 02, 2012 9:24 pm

தெரியும் பெண்ணே
இதைதான் நீ சொல்வாயென்று,
நிழலாய்த் தொடரும்
காதலரை நிராகரிக்க
நீண்ட காலமாய்ச்
சொல்லப்படும் வார்த்தை தானே
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை"
என்பது!
கனவில் மூழ்கவிட்டு
கழுத்தறுப்பதில் நீ
மட்டும் என்ன விதிவிலக்காகவா
இருந்துவிடப் போகிறாய்!

-நிலவை.பார்த்திபன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 02, 2012 9:29 pm

நிலவை பார்த்தீ(பா)ங்களா... அதை பார்த்து ரசிக்கலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது. கவிதை அருமை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:43 pm

புனைப்பு மிக அருமை அருமையிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 9:43 pm

கவிதை நன்று பார்த்திபன்.

நீ மட்டும் விதிவிலக்கான்னு கேட்பதைப் பார்த்தால் நிறைய பேர் கிட்ட சொல்லி இருப்பீங்களோ!!! புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 02, 2012 9:52 pm

யினியவன் wrote:கவிதை நன்று பார்த்திபன்.

நீ மட்டும் விதிவிலக்கான்னு கேட்பதைப் பார்த்தால் நிறைய பேர் கிட்ட சொல்லி இருப்பீங்களோ!!! புன்னகை
ஏன்னாம்மா யோசிக்கிறாருப்பா... முளைக்காரரு அருமையிருக்கு

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 03, 2012 1:58 pm

அசுரன், கவியன்பன் மற்றும் யினியவன் ஆகியோருக்கு நன்றிகள். நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 03, 2012 2:08 pm

யினியவன் wrote:கவிதை நன்று பார்த்திபன்.

நீ மட்டும் விதிவிலக்கான்னு கேட்பதைப் பார்த்தால் நிறைய பேர் கிட்ட சொல்லி இருப்பீங்களோ!!! புன்னகை

நிறைய ஆண்களுக்கு இதுபோன்ற அனுபவம் கிடைத்திருக்கிறதல்லவா? எனவே அந்தப் பெண்களின் வரிசையில் இவளையும் சேர்க்கும்பொருட்டு , நீ மட்டும் விதிவிலக்கா? என்று கேட்கிறேன்.
(முதல் ஆளிடம் சொல்லும்போதே அவள் ஏற்றுக்கொண்டிருந்தால் நான் ஏன் நிறைய பேரிடம் போகிறேன்? ஒத்துக்கலையே! சோகம் )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 2:14 pm

பார்த்திபன் wrote:
நிறைய ஆண்களுக்கு இதுபோன்ற அனுபவம் கிடைத்திருக்கிறதல்லவா? எனவே அந்தப் பெண்களின் வரிசையில் இவளையும் சேர்க்கும்பொருட்டு , நீ மட்டும் விதிவிலக்கா? என்று கேட்கிறேன்.
(முதல் ஆளிடம் சொல்லும்போதே அவள் ஏற்றுக்கொண்டிருந்தால் நான் ஏன் நிறைய பேரிடம் போகிறேன்? ஒத்துக்கலையே! சோகம் )
புரியுது புரியுது - ஒத்துக் கொண்டிருந்தாலும் கஷ்டம் தான்.

கஷ்டங்கள் பலவிதம்
அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 03, 2012 2:20 pm

பார்த்திபன் wrote:தெரியும் பெண்ணே
இதைதான் நீ சொல்வாயென்று,
நிழலாய்த் தொடரும்
காதலரை நிராகரிக்க
நீண்ட காலமாய்ச்
சொல்லப்படும் வார்த்தை தானே
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை"
என்பது!
கனவில் மூழ்கவிட்டு
கழுத்தறுப்பதில் நீ
மட்டும் என்ன விதிவிலக்காகவா
இருந்துவிடப் போகிறாய்!

-நிலவை.பார்த்திபன்

சூப்பர் சூப்பர் அருமையிருக்கு சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 03, 2012 3:56 pm

பார்த்திபன் wrote:தெரியும் பெண்ணே
இதைதான் நீ சொல்வாயென்று,
நிழலாய்த் தொடரும்
காதலரை நிராகரிக்க
நீண்ட காலமாய்ச்
சொல்லப்படும் வார்த்தை தானே
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை"
என்பது!
கனவில் மூழ்கவிட்டு
கழுத்தறுப்பதில் நீ
மட்டும் என்ன விதிவிலக்காகவா
இருந்துவிடப் போகிறாய்!

-நிலவை.பார்த்திபன்

அவள் சொல்ல வருவதை
நீர் நினைத்தீர் ...........
நீர் சொல்ல வந்ததை
அவள் அறிந்தே கூறுவாள் ,,
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை" என்று
இது கழுத்தறுக்கும்
வேலை அல்ல !!!!
இது காதல் சொல்லும்
வேளை அல்ல !!!!
பின்னே அண்ணன்
பின் தொடர்கிறான் .....
முன்னே அப்பா
வரன் பார்க்கிறார் ......
என்னே சொல்ல தெரியாமல்
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை" என்று சொல்லி
இதை விட மேலாக நினைக்கிறேன்
என்று நினைப்பாள் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக