புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
37 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
373 Posts - 79%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
8 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 91 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 91 of 100 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 1:16 pm

ராஜு சரவணன் wrote:பூவன் வந்து கவி படுச்சா
பட்டமரம் படுத்துவிடும்
படுத்த சனம் விழித்து விடும்
பாறையிலும் நெல் முளைக்கும்
நெல்லுக்குள்ளே கல் முளைக்கும்

போதுமா தல புன்னகை


இப்படிதான் பற்றவைக்கணும் அண்ணா அடுத்த தலைப்பு தாருங்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 1:20 pm

யினியவன் wrote:பணிவின் காரணமாக அடியேன்ன்னு நீங்க சொல்றத தப்பா புரிஞ்சிட்டு அடி பின்னிடறாங்களோ பூவன்?
அடி பின்னுவதே நீங்கள் தானே அண்ணா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 12:38 pm

யினியவன் wrote:பழைய பாடல் ஞாபகம் வந்துடுச்சு டெக்லஸ் புன்னகை

பார்த்தா பசு மரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத் தங்கமே
பார்த்தா பசு மரம் பூவன் இதை வச்சுக்கிட்டு கவிதை ஒண்ணு தாங்க புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 12:49 pm

பார்த்தால் பசுமரம்
பார்வையில் எல்லாம் பட்டமரம்
பார்க்கும் விதம் பலநூறு விதம்
பார்வை ஒவ்வொன்றும்
படைக்கும் கவிதை பலநூறு சதம்
பண் பாடும் பார்வை ஒருநேரம்
பாடாய் படுத்தும் பார்வை மறுநேரம் ...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 16, 2013 12:54 pm

பசுவைப் பிடித்து மரத்திலே கட்டு
என தாய் சொன்னது கேட்டும் கேளாமல்
கடந்து சென்ற பைங்கிளியின் பசுமரத்தானி போல்
பதிந்த பார்வையில் சொக்கி நின்னாரு மைனர் பூவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 12:59 pm

யினியவன் wrote:பசுவைப் பிடித்து மரத்திலே கட்டு
என தாய் சொன்னது கேட்டும் கேளாமல்
கடந்து சென்ற பைங்கிளியின் பசுமரத்தானி போல்
பதிந்த பார்வையில் சொக்கி நின்னாரு மைனர் பூவன்
இப்படி  கொஞ்சம்  எழுதலாம் ...

பசுவை  கட்டாமல் சென்றவன் மனதை  
பார்வையால் கட்டினால்  ஒரு  பைங்கிளி  
பசுமரத்தானி  போல பாவம் அவன்  ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 2:20 pm

பூவன் wrote:பார்த்தால் பசுமரம்  
பார்வையில்  எல்லாம்   பட்டமரம்  
பார்க்கும் விதம்  பலநூறு விதம்  
பார்வை ஒவ்வொன்றும்
படைக்கும் கவிதை  பலநூறு சதம்  
பண் பாடும்  பார்வை ஒருநேரம்  
பாடாய்  படுத்தும்  பார்வை மறுநேரம் ...
 
சூப்பர் பூவர் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 2:21 pm

யினியவன் wrote:பசுவைப் பிடித்து மரத்திலே கட்டு
என தாய் சொன்னது கேட்டும் கேளாமல்
கடந்து சென்ற பைங்கிளியின் பசுமரத்தானி போல்
பதிந்த பார்வையில் சொக்கி நின்னாரு மைனர் பூவன்
 
தல சூப்பரோ சூப்பர் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 2:56 pm

அடுத்து என்ன சொல்லுங்க அண்ணா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 3:07 pm

வடையா அமெரிக்க புது படையா

என்ற தலைப்பில் வடை கவிதை பிளீஸ் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 91 of 100 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக