புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
284 Posts - 45%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
20 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 89 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 89 of 100 Previous  1 ... 46 ... 88, 89, 90 ... 94 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 10, 2013 2:23 pm

ஊர் சுற்றும் உறுப்புடாத முண்டமே
காதல் செய்யும் தண்டமே
உனக்காக கண்டறிந்தது ஐஸ்கிரீம் பண்டமே
காதல் வந்தால் தண்டமே
கொண்டவர் எல்லாம் கண்டமே ..
காதல் ஒரு கண்ணீர் குண்டமே
கண்ணோடு காதல் என்பார்கள்
கண்ணீரோடு சாதல் என்பார்கள் ...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 10, 2013 2:28 pm

ஊர் சுற்றும் உறுப்புடாத முண்டமே
காதல் செய்யும் தண்டமே

படித்து விட்டு பதவி தேட வக்கில்லை
நாலு காசு சம்பாதிக்க தொக்கில்லை

நாங்களே உனக்கு போடுறோம் தண்டசோறு
உனக்கு எதுக்கு காதலிக்க பொண்ணு வேறு

மணமாகா தங்கை இருக்க ஒன்ன நம்பி
சாபத்தை பெறதே உறவுகள் மனது வெம்பி  


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 10, 2013 2:39 pm

ராஜு சரவணன் wrote:ஊர் சுற்றும் உறுப்புடாத முண்டமே
ஊர் சுற்றும் தங்கமே .
காதல் செய்யும் தண்டமே
காதல் செய்யும் வைரமே ....

படித்து விட்டு பதவி தேட வக்கில்லை
படிக்கும் போதே பதவி  தேடு  
நாலு காசு சம்பாதிக்க தொக்கில்லை
நாலு  நாலாய் பணம் சேர்த்திடுவாய்

நாங்களே உனக்கு போடுறோம் தண்டசோறு
நாங்கள்  போடுறோம்  தினம் சோறு  
உனக்கு எதுக்கு காதலிக்க பொண்ணு வேறு
உன்  காதலும்  மனம்  ஏறும்  ..

மணமாகா தங்கை இருக்க ஒன்ன நம்பி
மணமாக தங்கை  மணமாகட்டும் தம்பி  
சாபத்தை பெறதே உறவுகள் மனது வெம்பி  
சாதகம்  என்னும்  காலம்  வரும்  நம்பி  இரு தம்பி  ...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 10, 2013 2:55 pm

யினியவன் wrote:காதலிக்க நினைத்து கிறுக்கனானாயா?
காதல் கவிதை கிறுக்கி கிறுக்கனானாயா?
காதலித்து கைவிடப்பட்டு கிறுக்கனானாயா?
காதலித்து மனம் புரிந்து கிறுக்கனானாயா?
மனம் புரிந்து பிரிந்து கிறுக்கனானாயா?

காதல் மெய்யென போற்றி கிறுக்கானாலும்
காதல் பொய்யென தூற்றி கிறுக்கானாலும்
கிறுக்காவது மட்டுமே மெய்யென உணர்வாயா?
அவள் பார்வையால் என்னை உருக்கினாள்
நான் என்னை மறந்து கிறுக்கினேன்
அவள் புன்னகையால் என்னை பொசுக்கினால்
நான் கண்ணை மூடி ரசிக்கிறேன்
அவள் பேச்சால் என்னை நறுக்கினால்
நான் பேச மறந்து வாய்மூடி கிடக்கிறேன்



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 10, 2013 3:17 pm

பூவரே ஜாகீதாபானு அக்காவின் வடைசுடும் திறன் பாடும் கவிதை ஒன்றை சுடுங்கள் பார்போம்.

"இது கல்லிலே சுடும் வடை" 

என்பது முதல் வரி.. இதை வைத்து கவிதை படி.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 10, 2013 3:17 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:காதலிக்க நினைத்து கிறுக்கனானாயா?
காதல் கவிதை கிறுக்கி கிறுக்கனானாயா?
காதலித்து கைவிடப்பட்டு கிறுக்கனானாயா?
காதலித்து மனம் புரிந்து கிறுக்கனானாயா?
மனம் புரிந்து பிரிந்து கிறுக்கனானாயா?

காதல் மெய்யென போற்றி கிறுக்கானாலும்
காதல் பொய்யென தூற்றி கிறுக்கானாலும்
கிறுக்காவது மட்டுமே மெய்யென உணர்வாயா?
அவள் பார்வையால் என்னை உருக்கினாள்
நான் என்னை மறந்து கிறுக்கினேன்
அவள் புன்னகையால் என்னை பொசுக்கினால்
நான் கண்ணை மூடி ரசிக்கிறேன்  
அவள் பேச்சால் என்னை நறுக்கினால்
நான் பேச மறந்து வாய்மூடி கிடக்கிறேன்

[/b]
நான் பேச மறந்து  வாய் மூடி கிடக்கிறேன்  
நீ வார்த்தைகள்  தேய வாசிக்கிறாய்  
நான் நிலை  மாறி  கலை இழந்து  
நீயோ  நிறம்  மாறும் விதவித உடை  அணிந்து  
நான் நினைவிழந்து  தவிக்கிறேன்  
நீயோ  நிஜங்களோடு குதிக்கிறாய்  ..


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 10, 2013 3:23 pm

"இது கல்லிலே சுடும் வடை"
இதை உண்போர்  எல்லாருக்கும்  
இன்னும்  கிடைக்கவில்லை  விடை  
இதுக்கு  இல்லை  தடை
இதை  எதிர்க்கும்  எந்த படை  
இன்னும்  கட்டுது நடை  
இது கல்லிலே சுடும் வடை
இன்னும்  கட்டுது நடை  .....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 10, 2013 3:44 pm

இது கல்லிலே சுடும் வடை
இது பல்லில் பட்டால் பல் உடை 
இது பருப்பு ஆட்டி சுடும் பாட்டி வடையல்ல 
இது உருக்கு ஊத்தி சுடும் ஊத்த வடை
இது படையில் பயன்படுத்து வடை 
இது கொண்டு எறிந்தால் சிதறிடும் சீனா நாட்டு படை
இது சிரியாதாக இருக்கும் வடை 
இது சிரியாவில் பயன்படுத்தும் அமெரிக்க  அணு எடை 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 10, 2013 3:51 pm

இது சிரியாவில் பயன்படுத்தும் அமெரிக்க  குண்டு எடை
இது  போருக்கு  உகந்த  வடை  
இது  பேருக்கும்  உகந்த  வடை  
இது  ஆட்டி  சுட்ட  வடை  
இது  எங்கள் பாட்டி  சுட்ட வடை  
இது நிலவை காட்டி சுட்ட வடை
இது காக்கா கிட்ட இருந்து நரி சுட்ட வடை
...


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 8:52 am

சிவா அவிழ்த்தார் தன் சடை
விதிக்கப்போகிறார் தடை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 89 of 100 Previous  1 ... 46 ... 88, 89, 90 ... 94 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக