புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
25 Posts - 69%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
361 Posts - 78%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
8 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 87 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 87 of 100 Previous  1 ... 45 ... 86, 87, 88 ... 93 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 2 Dec 2012 - 21:17

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 9 Sep 2013 - 20:19

பூவன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கலையும் களையும் கலையும் எல்லாமே ஒன்னுகொன்னு தொடர்புடையது என்று சொல்லுறாரு தல புன்னகை
பயங்கர சிக்கலா இருக்கும் போலயே
சிக்கலுக்கு  நாங்க சிக்கு  எடுத்து  ,  சீவி  சிங்காரித்து  , பொட்டும் வைத்து  ஆட  வைப்போம்
 
ஓ நீங்க தான் சிக்கல் சிங்கரமா புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 9 Sep 2013 - 20:25

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கலையும் களையும் கலையும் எல்லாமே ஒன்னுகொன்னு தொடர்புடையது என்று சொல்லுறாரு தல புன்னகை
பயங்கர சிக்கலா இருக்கும் போலயே
சிக்கலுக்கு  நாங்க சிக்கு  எடுத்து  ,  சீவி  சிங்காரித்து  , பொட்டும் வைத்து  ஆட  வைப்போம்
 
ஓ நீங்க தான் சிக்கல் சிங்கரமா புன்னகை
நாங்க சிங்கார சிக்கல் அதான்
சில பேர்க்கு விக்கல்
சில நேரம் நக்கல் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 9 Sep 2013 - 20:38

ராஜு சரவணன் wrote:ஓ நீங்க தான் சிக்கல் சிங்கரமா புன்னகை
கவிதை கண்ணாயிரமும் கூட




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 9 Sep 2013 - 20:42

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஓ நீங்க தான் சிக்கல் சிங்கரமா புன்னகை
கவிதை கண்ணாயிரமும் கூட
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 9 Sep 2013 - 20:50

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஓ நீங்க தான் சிக்கல் சிங்கரமா புன்னகை
கவிதை கண்ணாயிரமும் கூட
காணும் சொற்கள் ஆயிரம்
கவிதைகள் பூத்திடும் ஓராயிரம்
கனவுகள் சிறகு முளைத்து
கற்பனை சிட்டாய் பறந்து
காகிதமும் காதலை கற்றிடவே
கசிந்திடும் கருமையும்
கவிதை என பிறந்திடவே ....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 10 Sep 2013 - 13:53

பூவன் காதலை உங்கள் வாயால் தூற்றி ஒரு கவிதை போட முடியுமா?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Sep 2013 - 14:30

ராஜு சரவணன் wrote:பூவன் காதலை உங்கள் வாயால் தூற்றி ஒரு கவிதை போட முடியுமா?
தூற்றிப் பாடாடி கண்ணே
பூவன் காலடி மண்ணேன்னு

கெஞ்சினாலும் ஒண்ணும் நடக்காது டெக்லஸ் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 10 Sep 2013 - 14:54

வாய் வரமாட்டேன் என்கிறது
பேனா முடியாது என முறுக்குகிறது
மனம் கேட்டவனை கேவலமாய் திட்டுகிறது
மணம் பூவனை கட்டுகிறது
முடியாது காதல் யாருக்கும் படியாது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 10 Sep 2013 - 15:01

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பூவன் காதலை உங்கள் வாயால் தூற்றி ஒரு கவிதை போட முடியுமா?
தூற்றிப் பாடாடி கண்ணே
பூவன் காலடி மண்ணேன்னு

கெஞ்சினாலும் ஒண்ணும் நடக்காது டெக்லஸ் புன்னகை

அண்ணா இன்னும் எதிர்பார்க்கிறேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 10 Sep 2013 - 15:17

காதல் ...

உன் கண்கள் விளம்பிடும் ஓவியம்
உன்  வீட்டு  கண்கள் கலங்கிடும் காவியம்
உன்னுள்ளே உதித்திடும் உணர்வு  பூ  
உன் வீட்டில்  உள்ளே உதிரப்பூ  
உள்ளம்  எல்லாம் வண்ணங்கள்  
உன்  இல்லம்  எல்லாம் கவலை  எண்ணங்கள்
உன் நினைவுகள் எல்லாம் அவள் (அவர்  )
உன்னையே  நினைத்து நினைவிழந்த  உன் உறவுகள் ..
உறவெல்லாம் உதறிடுவாய் நீ  
உன்னையே  நினைத்து  உருகிடும் உன்  இல்லம்  
உணர்ந்தால்  நீயும்  உயரலாம்
உறவெல்லாம்  நீங்கும்  துயரெல்லாம் ...


Sponsored content

PostSponsored content



Page 87 of 100 Previous  1 ... 45 ... 86, 87, 88 ... 93 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக