புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
70 Posts - 53%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Sun Mar 17, 2013 5:39 pm

நாகசுந்தரம் wrote:வார்த்தைப்படியே வாழ்ந்திடுவோம்
சொல்லும் வார்த்தை என்ன என்றால்
சொன்ன வார்த்தை இதுவெனவே
உண்மையாக உரைத்திடுவோம்
என்ன உந்தன் மனதில் இப்போ
உதிக்கிறது என்று சொன்னால்
உடனே சொல்வோம் உள்ளதை
உள்ளதை சொல்லிவிட்டால்
உந்தன் மனம் உயர்வாகும்.
பிறரை மனதை எண்ணியே
பொழுதை போக்க வேண்டாமே.
உள்ளமதில் உதிப்பதெல்லாம்
எல்லாம் நம்மைக் கடப்பது போல்
இந்தப் பாசமும் கடந்து விடுமோ
என்றாலும் மகிழ்ச்சியே!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Mar 17, 2013 5:44 pm

பொழுதை போக்க வேண்டாமே.
பொழுதை போக்க வேண்டாமே.
பொழுது உள்ள போதே
பொருளை தேடிடுவோம்
பொழுது உள்ள போதெல்லாம்
போக்கி விட்டு பொய்யான
போலியான காரணங்களை சொல்லியே
பொருள் தேடாமல் இருந்துவிட்டு
பொழுது புலரும் போதே
புலம்பி என்ன பயன் ?


Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Sun Mar 17, 2013 6:13 pm

பூவன் wrote:
பொழுதை போக்க வேண்டாமே.
பொழுதை போக்க வேண்டாமே.
பொழுது உள்ள போதே
பொருளை தேடிடுவோம்
பொழுது உள்ள போதெல்லாம்
போக்கி விட்டு பொய்யான
போலியான காரணங்களை சொல்லியே
பொருள் தேடாமல் இருந்துவிட்டு
பொழுது புலரும் போதே
புலம்பி என்ன பயன் ?
பொருளில்லார் பொருள் தேடுதல்
இயற்கை ஏற்கும் உலகம்
பொருள் உள்ளோர் தேடுதல் பேராசை அன்றோ!
உலகம் பழிக்காதா!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Mar 23, 2013 5:37 am

புலம்பி என்ன பயன் ?
புலம்பி என்ன பயன்?
புண்பட்டபின்னே நீயும்
புத்துணர்ச்சி கொண்டே நீயும்
புறப்படு புதுமை படைக்க
புத்துயிர் பெற்று நீயும்
பூமியை புரட்டிப் போடு
புன்னகை வந்து சேரும்
புகழ்ந்திடும் நாளும் பாரும்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 23, 2013 8:46 am

புகழ்ந்திடும் நாளும் பாரும்
புகழ்ந்திடும் நாளும் பாரும்
புகழ்ந்திடவே நாமெல்லாம்
பூப்போல புன்னகை கொண்டு
பூவுலகம் எங்கும் புன்னைகைப்போம்
புத்தம் புது புன்னகையாலே .....


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Mar 23, 2013 10:15 am

பூவன் wrote:
புகழ்ந்திடும் நாளும் பாரும்
புகழ்ந்திடும் நாளும் பாரும்
புகழ்ந்திடவே நாமெல்லாம்
பூப்போல புன்னகை கொண்டு
பூவுலகம் எங்கும் புன்னைகைப்போம்
புத்தம் புது புன்னகையாலே .....

கையாலே காட்டிவிட்டான் கடவுளவன் மோனத்தை
வைதாலும் வாழவைக்கும் தமிழினிலே கானத்தை
தையாது தைத்திடவே மனம்மகிழ பாடிநின்றால்
கொய்யாத பழம்போலே கொடுத்திடுவான் கருணையினை
பெய்யாத கார்மழையும் பெய்துவிடும் பார்த்திருங்கள்
மெய்வாய்கண்மூக்குசெவியினை காத்திடுங்கள்





Uploaded with ImageShack.us
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 23, 2013 9:19 pm

மெய்வாய்கண்மூக்குசெவியினை காத்திடுங்கள்
காத்திடுங்கள் காலங்களை
காணமல் போன காலங்களை
கண்டு கண்டு கண்ணீர் விடாமல்
காணபோகும் காலத்தை
களிப்புடனே கண்டிடுவோம்
கானமயில் என ஆடிடுவோம்



ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Mar 24, 2013 1:41 am

கானமயில் என ஆடிடுவோம்
கானமயில் என ஆடிடுவோம்
காட்டுக்குயில் போல் பாடிடுவோம்
வானமதில் மழை கண்டிங்கு
வாட்டம் நீங்கிய உழவர்கள்
தேனமுது கண்ட வண்டினமாய்
தேசம் முழுதும் படைத்திடவே
தானமும் தர்மமும் செழித்திடவே
தரணியில் பசிப்பிணி நீங்கிடவே




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Apr 03, 2013 6:47 pm

தரணியில் பசிப்பிணி நீங்கிடவே
தரணியில் பசிப்பிணி நீங்கிடவே
தரங்கள் யாவும் உயர்ந்திடவே
தமக்கென இல்லாமல் சில
தர்மங்களும் புரிந்திடுவோம்
தந்திரங்கள் செய்திடும் வீணர்களின்
தன்மையை போக்கிடவே
தரணி ஆண்டிடும் வரங்கள்
தந்திடும் தவமுனி அவரை வணங்கிடுவோம் ....


gsoundary
gsoundary
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Postgsoundary Thu Apr 04, 2013 9:20 am

'' தரணியின் பசிப்பிணி போக்கல்
பண்புடை செயல் பார்போற்றும் செயலே,
ஒழுக்கம் கெடாத பசிப்பிணி போக்கல்
அருந்தன்மையுடை இறைவன் போற்றுவதேயாகும்'' :வணக்கம்: அன்பு மலர் அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக