புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
284 Posts - 45%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
19 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 77 of 100 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 88 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 25, 2013 9:48 am

இந்தியர் என்றே முழங்கிடுவோம்
இந்தியர் என்றே முழங்கிடுவோம்
இல்லாமை என்பதை
இல்லாமல் போக்கிடவே
இளைஞர்கள் யாவும்
இணைந்திடுவோம் இன்பங்கள் காணவே
இந்நாளே நன்னாள் என்று
இன்று போல் என்றுமே
இன்பமுடன் வாழ்ந்திடுவோம் ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Mar 06, 2013 3:59 am

இன்பமுடன் வாழ்ந்திடுவோம் ...
இன்பங்கள் என்றுமே நிலைத்திடவே
இன்பம் இன்பம் என இனித்திடவே
இன்று போல் இன்முகம் மலர
இன்னல்கள் யாவும்
இருள் என நீக்கியே
இன்பத்தோடு இருந்திடுவோம் ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 16, 2013 8:33 pm

இன்பத்தோடு இருந்திடுவோம் ....

இருந்திடுவோம் இருப்பதை கொண்டு
இல்லாமை என்பதை இல்லாமல்
இன்முகம் கொண்டு இனிமையாய்
இன்சொல் பேசி இனிமையாய்
இன்புற்று இன்பங்கள் கொண்டே
இன்பமாய் வாழ்ந்திடுவோம் .....


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 16, 2013 8:48 pm

பூவன் wrote:
இன்பத்தோடு இருந்திடுவோம் ....

இருந்திடுவோம் இருப்பதை கொண்டு
இல்லாமை என்பதை இல்லாமல்
இன்முகம் கொண்டு இனிமையாய்
இன்சொல் பேசி இனிமையாய்
இன்புற்று இன்பங்கள் கொண்டே
இன்பமாய் வாழ்ந்திடுவோம் .....

அருமை பூவன் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Mar 17, 2013 2:32 am

இன்பமாய் வாழ்ந்திடுவோம் ......
இன்பமாய் வாழ்ந்திடுவோம்
இருப்பதை கொண்டு சிறப்புடனே
இன்சொல் என்றும் மாறாமல்
இறுதிவரை இருந்திடுவோம்
வன்சொல் பேசும் வழக்கத்தை
வன்மையாக கடிந்திடுவோம்
வான்புகழ் கொண்ட வள்ளுவனின்
வார்த்தைப்படியே வாழ்ந்திடுவோம்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 77 425716_444270338969161_1637635055_n
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sun Mar 17, 2013 10:34 am

வார்த்தைப்படியே வாழ்ந்திடுவோம்
சொல்லும் வார்த்தை என்ன என்றால்
சொன்ன வார்த்தை இதுவெனவே
உண்மையாக உரைத்திடுவோம்
என்ன உந்தன் மனதில் இப்போ
உதிக்கிறது என்று சொன்னால்
உடனே சொல்வோம் உள்ளதை
உள்ளதை சொல்லிவிட்டால்
உந்தன் மனம் உயர்வாகும்.
பிறரை மனதை எண்ணியே
பொழுதை போக்க வேண்டாமே.




Uploaded with ImageShack.us
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Sun Mar 17, 2013 10:39 am

என்ன?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Mar 17, 2013 2:37 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
இன்பத்தோடு இருந்திடுவோம் ....

இருந்திடுவோம் இருப்பதை கொண்டு
இல்லாமை என்பதை இல்லாமல்
இன்முகம் கொண்டு இனிமையாய்
இன்சொல் பேசி இனிமையாய்
இன்புற்று இன்பங்கள் கொண்டே
இன்பமாய் வாழ்ந்திடுவோம் .....

அருமை பூவன் சூப்பருங்க

நன்றி இந்த திரி 10000 பார்வைகளை தாண்டி விட்டது ..... சூப்பருங்க

Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Sun Mar 17, 2013 3:38 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு :வணக்கம்: சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Mar 17, 2013 4:09 pm

Gnana soundari wrote: மகிழ்ச்சி அருமையிருக்கு :வணக்கம்: சூப்பருங்க


நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 77 of 100 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 88 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக