புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
34 Posts - 76%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
370 Posts - 78%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 8 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 5:25 pm

விதி கெட்டு
கொட்டி முழக்கினால்
வீதி .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:30 pm

வீதியில் நின்று
நீ வீசிய வார்த்தைகள் அத்துனையும்
அழுதுகொண்டே வருகின்றன
என்னிடம் ...
ஆறுதல் தேடி

எவ்வாறு புரியவைப்பேன்
நீங்கள் எனக்காகவே
அவளால் படைக்கப்பட்டவர்கள் என்று


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 5:31 pm

jenisiva wrote:
மேகங்கள் கொட்டி
தாளங்கள் முழங்கினால்
இடி
தலையில் கொட்டி
சங்கு முழங்கினால்
விதி
அடடா அடடா அருமை அருமை இடியோ இடி.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 5:33 pm

அவளால் படைக்கப்பட்டவர்கள் என்று

உன்னால் படைக்க பட்டது
எல்லாம் படித்த காதல் பாடம் போதும்

நிறுத்தி விடு
உன் விழி படைப்பை
உளி கொண்டு செதுக்கும்
சிற்பியும் தோற்றுபோவான்
உன் விழி கண்டு வியந்து ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:36 pm

உன் விழிகண்டு வியந்து போவான்
உலகாளுபவனும்

கரு விழிகண்டு பூக்களும்
புடைசூழ பறந்தோடி வருகிறது
என்ன அதிசயம் ....
கருவண்டு தேடி பூக்கள் இங்கு

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Dec 04, 2012 5:37 pm

யினியவன் wrote:
jenisiva wrote:
மேகங்கள் கொட்டி
தாளங்கள் முழங்கினால்
இடி
தலையில் கொட்டி
சங்கு முழங்கினால்
விதி
அடடா அடடா அருமை அருமை இடியோ இடி.

நன்றி நன்றி பரவாயில்லை எனக்கு புகழ்ச்சி பிடிக்காது .... இருந்தாலும் பரவாயில்லை மறுபடியும் புகழ்ந்துராதிங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 5:40 pm

நன்றி நன்றி பரவாயில்லை எனக்கு புகழ்ச்சி பிடிக்காது .... இருந்தாலும் பரவாயில்லை மறுபடியும் புகழ்ந்துராதிங்க

ரொம்ப அழகு .....இடியை சொன்னேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 5:41 pm

கரூர் கவியன்பன் wrote:உன் விழிகண்டு வியந்து போவான்
உலகாளுபவனும்

கரு விழிகண்டு பூக்களும்
புடைசூழ பறந்தோடி வருகிறது
என்ன அதிசயம் ....
கருவண்டு தேடி பூக்கள் இங்கு

தேடி வந்த பூக்கள் கூட
உனக்காக காத்திருந்து
வாடி மடிந்ததே ....


Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 5:45 pm

கரூர் கவியன்பன் wrote:வீதியில் நின்று
நீ வீசிய வார்த்தைகள் அத்துனையும்
அழுதுகொண்டே வருகின்றன
என்னிடம் ...
ஆறுதல் தேடி

எவ்வாறு புரியவைப்பேன்
நீங்கள் எனக்காகவே
அவளால் படைக்கப்பட்டவர்கள் என்று


நல்ல சொல்லாடல் ! நன்று !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:46 pm

வாடி மடிந்தப் பூக்களும்
வரிசைஎடுத்து வருகின்றன
நான் உறங்கும் மண்ணிர்க்குள்ளே

இருவருக்கும் ஒரே ஒற்றுமைதான்
நாங்கள் உன்னால் தூக்கி எறியப்பட்டவர்கள்
என்பதில் மட்டும்

Sponsored content

PostSponsored content



Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக