புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
70 Posts - 53%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 67 of 100 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 15, 2013 11:59 pm

படைவீரர் துணைநிற்போம்
தடைதாண்டி தைரியத்தை
உடையாக தரித்துநம்மை
அடைகாத்து எல்லையிலே
விடைகாணா நிலைமைக்கு
விடைகாண துணைநிற்போம்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 20, 2013 12:48 am

விடைகாண துணைநிற்போம்
விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே
விந்தைதரு வித்தைகள் காட்டும்
விஞ்ஞான வினாக்களுக்கு
விடைகாண வேண்டியே
விருப்பமுள்ளோரை வரவேற்போம்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 20, 2013 9:58 am

விருப்பமுள்ளோரை வரவேற்போம்
விருப்பமுள்ளோரை வரவேற்போம்
விருப்பம் கொண்டே வரவேற்போம்
விருப்பம் என்றுமே விருப்பமாக
விருப்பம் வெறுப்பு ஆகாமல்
விருப்பம் எல்லாம் நாம் விரும்பியே
வியத்தகு விந்தைகள் காண்போம் ...


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 20, 2013 2:24 pm

வியத்தகு விந்தைகள் காண்போம்
விஞ்ஞான உலகினிலே
பயன்தரு பாக்களை படைப்போம்
பண்பான உலகினிலே
பெயர்பெறும் வகையினில் நடப்போம்
பெருமையுள்ள நாட்டினிலே




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jan 21, 2013 7:27 pm

பெருமையுள்ள நாட்டினிலே
பெருமையுள்ள நாட்டினிலே
பெருமைகள் பல காணவே
பெரியவரின் சொல்படியே
பெரிய பெரிய சாதனைகள் புரிந்தே
பெரியவரெல்லாம் பெருமை
பெற்றிடவே பெருமை என வாழ்வோம் ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 9:04 pm



வாழ்வோம் ...

வாழ்வோம் வாழ்க என்றே
வாழும் காலம் வரை
வாழ்ந்த பின்னும் வாசம் வீசும்
வாசனை மலர் போலவே
வாழ்த்தி அனைவரும் பாடிடவே
வாழ்க்கை வளமாக வாழ்ந்திடுவோம் .....


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 22, 2013 11:01 pm

வாழ்க்கை வளமாக வாழ்ந்திடுவோம்
வானவர் போற்றிட வாழ்ந்திடுவோம்
வாட்டிடும் வறுமையில் வாழ்ந்தாலும்
வாட்டங்கள் சூழ்நிலை தந்தாலும்
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்
வாகை சூடியே வாழ்ந்திடுவோம்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 425716_444270338969161_1637635055_n
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Wed Jan 23, 2013 10:26 pm

வாகை சூடியே வாழ்ந்திடுவோம்
தோகை மயிலாய் வலம்வருவோம்
ஏற்றமிகு உண்மை போற்றி
ஏற்றமாக நாமும் வாழ்வோம்.
நோக்கும் பாதை எங்கிலும்
தாக்கும் வறுமை தகர்த்திடுவோம்.



ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 23, 2013 11:38 pm

தாக்கும் வறுமை தகர்த்திடுவோம்
வேர்க்கும் வரைநாம் உழைத்திடுவோம்
யாருக்கும் அஞ்சாது வாழ்ந்திடுவோம்
உழைப்பால் உன்னதம் அடைந்திடுவோம்




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 67 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 9:46 am

உழைப்பால் உன்னதம் அடைந்திடுவோம்
உழைப்பால் உன்னதம் அடைந்திடுவோம்
உழைக்கும் மக்கள் நாமெல்லாம்
உழைப்பை தவறாமல் போற்றியே
உழவின் உன்னதம் கொண்டே
உயர்வோம் எந்நாளுமே .....


Sponsored content

PostSponsored content



Page 67 of 100 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக