புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
69 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
234 Posts - 76%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 47 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 47 of 100 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 2 Dec 2012 - 21:17

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon 24 Dec 2012 - 14:57

வகைவகையாய் விருந்து வைத்தால்
புகையாய் பறந்து வாராதே வந்தால்
நகைப்புக்கிடமாகும் நானிலத்தில்
இகத்தினிலே இன்பத்தை சேர்ப்பதுவோ
தகதகக்கும் தமிழின் சுவை






Uploaded with ImageShack.us
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 24 Dec 2012 - 15:03

தகதகக்கும் தமிழின் சுவை

தகதகக்கும் தமிழின் சுவை
நாவில் இனித்திடவே
தித்திக்கும் தேன் சுவை என
தெவிட்டாமல் பருகிடவே
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்
செழித்திடவே செந்தமிழ் என
செம்மையாய் பாடிடுவோம் ...


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon 24 Dec 2012 - 15:11

அன்னை தமிழ் உன்னை
அடிபணிந்தே அன்பாய் நின்றேன்
தென்னை போல் உன்னை
படி அணிந்து வளர்த்திடவே
பண்ணை முழுதும்
தமிழ் பண் சிறந்திடவே


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon 24 Dec 2012 - 15:11

செம்மையாய் பாடிடுவோம் நாம்கூடி
அம்மையே அப்பனே அருளாளா என்றே
இம்மையில் இதம்தரும் இறைவனையே
கும்மாளத்திற்கிங்கு குறைவில்லை
எம்மான் இறைவனே இரங்கு





Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 24 Dec 2012 - 15:17

செம்மையாய் பாடிடுவோம் ...


பாடிடுவோம் இன்சுவைக் காதலின்
பண்புகளை புரிதலோடு!
நாடிடுவோம் நலம்தரும் நூல்களை
நாள்தோறும் பயின்றிடவே!
தேடிடுவோம் தேவைக்கு செல்வமதை
திளைக்கும் நல்வாழ்வினிலே!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 24 Dec 2012 - 15:22

திளைக்கும் நல்வாழ்வினிலே!
திளைக்கும் நல்வாழ்வினிலே
எந்நாளும் நெறிகள் பல கற்றே
முறையென வாழ்ந்திடுவோம்
முப்பாலும் சொல்லிய
முறைகள் தப்பாமல்
தமிழராய் வாழ்ந்திடுவோம்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 24 Dec 2012 - 15:23

எம்மான் இறைவனே இரங்கு
.

எம்மான் இறைவனே இரங்கு
சும்மா கிடைக்கவில்லை இவ்வுடல்...
அம்மையும் அப்பனும் இசைந்தெனக்கு
இம்மைக்கு கொடுத்தருள உந்தன்
இணையடி தொழுதெழுவேன் எந்நாளும்!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 24 Dec 2012 - 15:26

இணையடி தொழுதெழுவேன் எந்நாளும்!
இணையடி தொழுதெழுவேன் எந்நாளும்!
இன்பமாய் வரம் எனக்கு தந்திடவே
இறைவா நீ வந்திடுவாய்
வரம் பல நாடியே
தவம் கிடக்கும் அடியோருக்கு
அறம் தந்தே அன்பாய் காத்திடுவாய் ...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 24 Dec 2012 - 15:27

நல்வாழ்வினிலே நவரசங்களும்
வேண்டும் அவற்றினுள் அதிகம்
வேண்டியது ரவுதிரமும் வீரமும்




நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon 24 Dec 2012 - 15:27

எந்நாளும் இன்புறவே
உன்தாளை உன்னிடுவேன்
தண்தாளா தயவுடனே
வெண்பா கவியியற்ற அருளிடுவாய்
பண்புடனே பாடிடவே பணிந்தேன்
இன்முகத்தை எனக்கு நீ காட்டு





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 47 of 100 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக