புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
70 Posts - 53%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 12:10 pm

செந்தமிழைப் பேசிடட்டும் கூகூவென
செந்தமிழைப் பேசிடட்டும் கூகூவென
குயில்களும் பாடிடட்டும்
மயிலாட்டம் முதல்
ஒயிலாட்டம் வரை
களியாட்டம் போட
தமிழ்மொழி பாடிடுவோம் ....
திக்கெல்லாம் ஒலித்திடவே
திராவிடம் முழுதும் பாடிடுவோம் ..


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 24, 2012 12:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் பூவன் அண்ணா.



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 12:31 pm

Ahanya wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் பூவன் அண்ணா.
அய்யாவுடன் போட்டி அவரு தான் வெல்வார் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 24, 2012 12:35 pm

பாடிடுவோம் பாட்டாகின் மேடையில்
பாடிடுவோம் பாடாகின் குளியலறையில்
ஓடிடுவோம் கேட்டவர் துரத்துகையில்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 12:38 pm

ஓடிடுவோம் கேட்டவர் துரத்துகையில்
ஓடிடுவோம் கேட்டவர் துரத்துகையில்
ஓடிடும் வேளையில் அழகாய்
பாடிடுவோம் துரத்துவோரும் தூங்கும் வகையில்
நாடிடுவோம் நட்பாய் எந்நாளும்
நண்பர்களாய் நலமுடனே !!


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 24, 2012 12:40 pm

பூவன் wrote:
Ahanya wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் பூவன் அண்ணா.
அய்யாவுடன் போட்டி அவரு தான் வெல்வார் ...

யாரு நம்ம இனியவரா? கவலைய விடுங்க காதல் கவி ஒன்னு போடுங்க பூவன் அண்ணா. அதோடு இனியவர் காலி.



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 46 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 12:55 pm

யாரு நம்ம இனியவரா? கவலைய விடுங்க காதல் கவி ஒன்னு போடுங்க பூவன் அண்ணா. அதோடு இனியவர் காலி.

அய்யா ஐடியா ஜாலி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 1:01 pm

நண்பர்களாய் நலமுடனே
நண்பகலில் நாடுசுற்றி
வெண்ணிலவாய் குளிர்ச்சியுடன்
தண்தமிழைத் தான் தந்து
பண்பாடு தனைக்காப்போம் பரிந்து




Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 1:06 pm

பரிந்து பாடவரும் பூவனும்
கரிசனமாய் காதல் பேசவரும் இனியவனும்
வரிவரியாய் கவிதரும் வித்தகரும்
சரிசமமாய் சாற்றுகின்ற சந்திரரும்
உரிமையுடன் ஈகரையில் இணைந்தே
விரித்திடுவோம் வகைவகையாய் விருந்து





Uploaded with ImageShack.us
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 1:12 pm

விரித்திடுவோம் வகைவகையாய் விருந்து
விரித்திடுவோம் வகைவகையாய் விருந்து
விதைத்திடும் சொற்கள் எல்லாம்
விருப்பமாய் விளைந்திடனும் ..
எதுகை மோனை திறம் பெற்றே
எல்லாம் வரியும் திடம் பெறவே
அன்னை தமிழ் உன்னை
அடிபணிந்தே அன்பாய் நின்றேன் ...


Sponsored content

PostSponsored content



Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக