புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
90 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
255 Posts - 77%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
8 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 9:41 pm

இதெல்லாம் ஆவி ரூபத்திலா பூவன்?

இல்லை பாவி அவள்
மனம் உடைத்து மணம் ரூபத்தில்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 22, 2012 11:39 pm

ரூபத்தில் பெண்ணாக
கோபத்தில் ஆணாக
தாபத்தில் தேனாக
ஆபத்தில் துணையாக
நான் நீ நாமாக



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 11:42 pm

நான் நீ நாமாக

நான் நீ நாமாக
நான் நானாக
நீயும் நீயாக
நீ நான் நாம் என்பதை
உணர்த்தும் இந்த காதல் மட்டும்
உனக்கும் எனக்கும் வேறாக...

இதுதான் பிரிவின் ஜாலமோ ??


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 22, 2012 11:55 pm

பிரிவின் ஜாலமோ
பிதற்றலின் உச்சம்
பரிவின் கோலமோ
பதற்றத்தின் மிச்சம்
அறிவின் பாதையில்
ஆணின் சொச்சம்



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 425716_444270338969161_1637635055_n
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 22, 2012 11:59 pm

இருவரின் கவிதைகளும் அருமை... பூவன் கலக்குறீங்க!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 12:08 am

அசுரன் wrote:இருவரின் கவிதைகளும் அருமை... பூவன் கலக்குறீங்க!

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 12:09 am

அசுரன் wrote:இருவரின் கவிதைகளும் அருமை... பூவன் கலக்குறீங்க!
நன்றிகள் அசுரரே



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 43 425716_444270338969161_1637635055_n
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 12:11 am

ச. சந்திரசேகரன் wrote:
அசுரன் wrote:இருவரின் கவிதைகளும் அருமை... பூவன் கலக்குறீங்க!
நன்றிகள் அசுரரே
இரு வரி ன். ஏன் சிகப்பாக இருக்கு?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 12:12 am

ஆணின் சொச்சம்

ஆணின் சொச்சம்
இதுவே காதலின் மிச்சம்
யாரோ ஒருவர்
வென்றால் அதுதான் மச்சம்
மற்றவை எல்லாம் அடைந்ததே
கல்லறை மோட்சம் .....



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 12:15 am

யாரோ ஒருவர் வென்றால்
ஆணின் சொச்சம் ஆகும் மிச்சம்
யாரோ ஒருவர் வென்றால்
மிருகம் கண்விழிக்கும் அது அச்சம்


Sponsored content

PostSponsored content



Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக