புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
70 Posts - 53%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 42 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 1:54 am

கட்டளைக்கு பணிவான்
மெய் கடமை ஆற்றுபவன்
கேவலம் பிச்சைக் காசு கைகூலிக்கு
பணிகிறான் பொய் கடமை ஆற்றுபவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 10:18 am

பணிகிறான் பொய் கடமை ஆற்றுபவன்
பணிகிறான் பொய் கடமை ஆற்றுபவன்
துணிகிறான் மெய் என
பொய்களை பொய்யாக்கி
மெய் வாழ்வுதனை
மெய் வருத்தி உழைத்து
மேன்மை பெற்றிடவே ...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 3:41 pm

மேன்மை பெற்றிடவே ...

மேன்மை பெற்றிடவே
மேன்மேலும் உழைத்து
மாணிக்கங்களை குவியல்களாக
சேர்த்து வைத்தப் பின்
வீடு திரும்பியவனுக்கு
மிஞ்சியது என்னவோ
உடலின் மீது படிந்திருந்த
வியர்வை உப்பு மட்டும் தான்

ஏக்கத்துடன் விவசாயி .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 3:46 pm

விவசாயி முன்னர்
கண்டது மாதம் மும்மாரி
இன்றும் காண்கிறான் மும்மாரி
சோமாறி, மொள்ளமாரி, கேப்மாரி




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 4:30 pm

சோமாறி, மொள்ளமாரி, கேப்மாரி
சோமாறி, மொள்ளமாரி, கேப்மாரி
எல்லாம் மாரியும் மாறிடவே
வா மாரி நீ பூமாரி
பூலோகம் காத்திடவே ..
வேல் எடுத்து வந்திடுவாய்
உன் வேள் விழி கொண்டே
காத்திடுவாய் .....



jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Dec 22, 2012 5:51 pm

காத்திடுவாய் காத்திடுவாய்
நல்லவர்களை
பூமி தாயே !
அல்லவர்களை
சாத்திடுவாய் சாத்திடுவாய்
சாமி நீயே !
நீ மனிதர்களை
உள் வாங்கி கொள்வாயோ (கொல்வாயோ)?
விட்டெறிந்து கொல்வாயோ
என மனித குளம் பயந்து கிடக்க
தவறுகள் மட்டும்
பயமில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது
மனிதத்தை வெட்டி விட்டு .................




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 5:54 pm

வெட்டி விட்டு தானா
வளருது நகமும் முடியும்
பாழாய்ப்போன மனிதம் மட்டும்
வெட்டாமலும் வளர்வதில்லை ஏனோ?




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 8:08 pm

வெட்டாமலும் வளர்வதில்லை ஏனோ?

ஏனோ இது ஏனோ
ஏக்கங்கள் என்னுள்ளே ஏனோ
எங்கெங்கோ முட்டித் திரிகிறேன் ஏனோ
எதிர்ப்பார்த்தவள் ஏனோ எதிர்படவே இல்லை
எதிர்ப்பார்த்த நாட்களும் மெல்ல
எழுந்து நடந்து வருகிறது

நீ எதிர்ப்பட்ட தருணத்தை எனக்குரைக்க
என்னை அடக்கிய மண்ணினைத் தேடி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 9:37 pm

என்னை அடக்கிய மண்ணினைத் தேடி
என்னை அடக்கிய மண்ணினைத் தேடி
மண்ணுக்குள் கிடத்திய பெண்ணையும் தேடி
நான் நாடி வந்த காதல் எல்லாம்
உன்னால் வாடி உதிர்ந்த
மலரெனவே மடிந்தது .....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 9:38 pm

இதெல்லாம் ஆவி ரூபத்திலா பூவன்? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக