புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
29 Posts - 62%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
194 Posts - 73%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
2 Posts - 1%
nahoor
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 1:43 pm

தீயட்டும் நம்நாட்டில்

தீயட்டும் நம் நாட்டில்
தீ என சுட்டிடும்
வறுமை பேய்கள் எல்லாம் ...

ஓடி உழைப்பவரை எல்லாம்
வாடி வதைத்து
வஞ்சனை செய்து வாழும்
வஞ்சகர் எல்லாம் தொலைட்டும் .....



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 4:41 pm

வஞ்சகர் எல்லாம் தொலைட்டும் .....

வஞ்சகர் எல்லாம் தொலையட்டும்
வன்மை எல்லாம் தணியட்டும்
மென்மை எனவே பூக்கள்
மெல்லிய கீதம் பாடவே
நாமெல்லாம் மேன்மை பெறுவோமே !!!


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Dec 21, 2012 5:30 pm

நாமெல்லாம் மேன்மை பெறுவோமே

நாமெல்லாம் மேன்மை பெறுவோமே
சாமத்தில் விழித்து எழுவோமே
தேமதுரத்தமிழோசை தருவோமே
மாமதுரை அழகர் பணிவோமே
அன்பிற்கே அடிபணிவோமே
பண்பிற்கே பதம் வைப்போமே





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Dec 21, 2012 5:30 pm

பதம் வைப்போமே பாரிதனில்


பதம் வைப்போமே பாரிதனில்
நிதமாய் அவனியை அழிக்காமல்
வெப்பம்அது வெடிக்காமல்
காப்போம் இப்புவி தன்னை
யாப்போம் இனிகுறள் தன்னை
முப்பால் முழுதும் படித்தேதான்
அப்பால் எங்கும் செல்லாமல்
தப்பாமல் தாள் பணிந்தேத்து





Uploaded with ImageShack.us
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 5:54 pm

தப்பாமல் தாள் பணிந்தேத்து

தப்பாமல் தாள் பணிந்தேத்து
தப்பெல்லாம் தலை தூக்கி விடாமல்
நட்புக்கு எல்லாம் தலை தாழ்த்தி
நலம் என வளம் கொண்டு
எந்நாளும் வாழ்ந்திடவே .....


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 21, 2012 8:37 pm

எந்நாளும் வாழ்ந்திடவே தமிழர்
ஏற்றமிகு நூல்கள் இயற்றிட வேண்டும்
விண்ணாளும் விந்தைதனை தமிழர்
வீடுதோறும் விடலைகட்கு பயிற்றிட வேண்டும்
பெண்ணாளும் மனதினிலே தமிழர்
பெண்மைதனை பேரருளாய் போற்றிட வேண்டும்







குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 9:12 pm

பெண்மைதனை பேரருளாய் போற்றிட வேண்டும்

பெண்மைதனை பேரருளாய் போற்றிட வேண்டும்
பெண் கொடுமை என்னும் பேரிருள் போக்கியே
வன்கொடுமை செய்திடும்
வஞ்சகர் எல்லாம் அழித்திடவே
திண்ணிய நெஞ்சம் கொண்டே
பெண்ணியம் எழுந்தே
பெருமை பல பெருகிடவே ....


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 21, 2012 9:45 pm

பெருமை பல பெருகிடவே
பேரிருளாம் கல்லாமை விலகிடவே
வறுமை அறவே நீங்கிடவே
வல்லவராய் எல்லோரும் விளங்கிடவே
அருமை நூல்கள் கற்றிங்கு
அறிவில் லாதவராய் விளங்கிடுவோம்






குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 10:38 pm

அறிவில் லாதவராய் விளங்கிடுவோம்
அறிவில் லாதவராய் விளங்கிடுவோம்
அறிவெல்லாம் தெளியவே
தெளிவெல்லாம் தெரிவு பெற்று
கல்வியும் நிரம்ப பெற்று
கல்லாதவர் போல்
கற்றோறாய் இன்புற்று
இன்பமென வாழ்ந்திடுவோம் ......


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 21, 2012 11:04 pm

இன்பமென வாழ்ந்திடுவோம்
இல்லார்க்கு ஈவதே
நண்பரென வாழ்ந்திடுவோம்
நலிந்தோர்க்கு நல்கியே
துன்பமற வாழ்ந்திடுவோம்
துச்சாதனர் வீழ்த்தியே



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 40 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக