புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
70 Posts - 53%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 4:10 pm

பொங்கிட்டீங்க பார்த்திபன் - அபாரம்

சூடு சொரணை இருப்பவன் இதை படித்தால் திருந்துவான்
மலத்தை காட்டிலும் மட்டமான அவனெங்கே திருந்துவான்!!!





பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 14, 2012 6:38 pm

யினியவன் wrote:பொங்கிட்டீங்க பார்த்திபன் - அபாரம்

சூடு சொரணை இருப்பவன் இதை படித்தால் திருந்துவான்
மலத்தை காட்டிலும் மட்டமான அவனெங்கே திருந்துவான்!!!

நன்றி! நன்றி! நன்றி! நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 6:46 pm

கிட்டும் கிட்டும் என்று
சற்றும் உழைபில்லாது
முற்றத்தில் அமர்ந்திருந்தால்
கிட்டாது நல்வாழ்வு !
கரமிரண்டில் உள்ளது
எதிர்காலம்.....ரேகையில் அல்ல....
ஈரைந்து விரல்களின்
இணையிலா உழைப்பில்தான்!
ஆம்........
ஏற்றத்தாழ்விலும்
இணைந்த இயக்கமாய்....
விரல்கள்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 10:51 pm

விரல்கள் மீட்டிடாமல்
வீணையில் ராகம் இல்லை
வியர்வை சிந்திடாமல்
உயர்வது கிட்டுவ தில்லை.




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 425716_444270338969161_1637635055_n
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Dec 15, 2012 10:24 am

இல்லைஎன்று சொல்லாத
இரக்க குணம் வேண்டுமே
கல்லில்கூட கடவுள் உண்டு
காதலிக்க வேண்டுமே
தொல்லையிவர் என்று எண்ணா
தூயகுணம் கொண்டுமே
பைய்யபைய்ய பக்குவத்தை
துய்க்கவேண்டும் நாளுமே





Uploaded with ImageShack.us
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 15, 2012 9:28 pm

துய்க்கவேண்டும் நாளுமே

துய்க்கவேண்டும் நாளுமே
பக்குவத்தோடு நல்ல பண்பையும்
அன்பு கொண்டு
வம்பையும் ஆளலாம்
தெம்பாக இதை
நம்பியே நாமாக வாழ்வோமே !!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 9:39 pm

நம்பியே நாமாக வாழ்வோமே
என வம்பு செய்யும் எனை ஆள தம்பி பூவன்
பக்குவத்தோடு பண்பையும் அன்பையும் அளித்தே




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 3:25 pm

அன்பையும் அளித்தே ஆணவம் ஒளித்தே
இன்பமாய் களித்தே ஈருடல் ஈர்த்தே
உறவுகள் பூத்தே ஊடல்கள் மலிந்தே
என்னிடம் தோற்றே ஏளனம் ஒழித்தே
ஐவிரல் அழுத்தி ஒருவராய் மாறி
ஓதுவோம் காதில் காதல் மந்திரம்



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 3:27 pm

காதல் மந்திரம் தான்
தெரியா எந்திரம் இன்றோ
காதல் ஒரு தந்திரம் ஆனதன்றோ

(எல்லாரையும் சொல்லல)




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 8:13 pm

தந்திரம் ஆனதன்றோ
தாரகையின் தயங்கிடும் சைகைகள்
மந்திரம் ஆனதன்றோ
மங்கையின் மயக்கும் பார்வைகள்
எந்திரம் ஆனேன்நானே
திறவுகோல் அவள்வசம்தானே



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 33 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக