புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
1 Post - 1%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_lcapகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_voting_barகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 30 of 100 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 13, 2012 2:33 pm

நம் உறவு .....

நீண்டு செல்லும்
நெடுஞ்சாலை ஓர
மரங்கள் போலவே
உன்னை நானும்
என்னை நீயும்
தொடர்கிறோம் பிரிந்தே ,

எப்போதும் இணையாமல் .....


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 2:58 pm

பூவன் wrote:நம் உறவு .....

நீண்டு செல்லும்
நெடுஞ்சாலை ஓர
மரங்கள் போலவே
உன்னை நானும்
என்னை நீயும்
தொடர்கிறோம் பிரிந்தே ,

எப்போதும் இணையாமல் .....

அருமையிருக்கு




குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Mகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Uகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Tகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Hகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Uகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Mகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Oகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Hகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Aகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Mகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 Eகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 30 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 3:26 pm

பூவன் wrote:நம் உறவு .....

நீண்டு செல்லும்
நெடுஞ்சாலை ஓர
மரங்கள் போலவே
உன்னை நானும்
என்னை நீயும்
தொடர்கிறோம் பிரிந்தே ,

எப்போதும் இணையாமல் .....
கவலை வேண்டாம்
மரம் வெட்டும் கூட்டம் வருது
நமை இணைக்க இணைந்திடுவோம் இறக்கையிலே




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 13, 2012 4:32 pm

நண்பர்களே!, இது என்ன அந்தாதிக் கவிதைத் தொடரா? விளக்கினால் பங்கு பெற முயற்சிப்பேன். என்ன?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 4:54 pm

பாத்திபன் நம்ம பூவன் ஆரம்பிச்சாரு - அவர கலாய்க்க நாங்களும் அப்பப்ப வாசிப்போம்.

அதுபோலவே நீங்களும் தொடருங்கள் - அந்தாதீன்னே வெச்சிடுவோம்.




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 13, 2012 4:57 pm

யினியவன் wrote:பாத்திபன் நம்ம பூவன் ஆரம்பிச்சாரு - அவர கலாய்க்க நாங்களும் அப்பப்ப வாசிப்போம்.

அதுபோலவே நீங்களும் தொடருங்கள் - அந்தாதீன்னே வெச்சிடுவோம்.

நன்றி. நன்றி. அப்ப ஒருத்தர் முடிக்கிற வார்த்தையில்தான் அடுத்தவர் தொடங்கனும்னு கண்டிப்பாச் சொல்லீருங்க. கலகலப்பா போகும்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 5:02 pm

பார்த்திபன் முதல் பதிவில் சொல்லிட்டேன் - பாருங்க.




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 13, 2012 5:04 pm

கலக்கல். ...... நன்றி நன்றிங்க!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 5:21 pm

நன்றியை நவில்ந்தார் பார்த்திபன்
நவிழ்ந்ததில் மகிழ்ந்தேன்
மகிழ்ந்தே தொடர்ந்தேன்
கவி அந்தாதியை




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 13, 2012 5:29 pm

அந்தாதியை அழகாய்த் தொடர
அருமை வாய்ப்பை அன்பர் வழங்க
ஆலோசனைகளை ஆமோதிப்பதில்
யினியவனுக்கு நிகராய் இனி எவன்?

Sponsored content

PostSponsored content



Page 30 of 100 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக