புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
41 Posts - 68%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
206 Posts - 74%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:44 pm

ஏளனப் பார்வையிலே
எனை ஏசிவிட்டு சென்றவளே
நீ வீசிய வார்த்தைகளும்
இங்கு நிஜமாய் இனிக்குதடி
கற்கண்டும் இனி கசக்குமடி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 11:47 pm

கற்கண்டு கசந்தது ...
கன்னி அவள் காதல்
கண்ணீராய் கசிந்த
வேளையில் ....
செந்நீரெல்லாம் வெந்நீர் என
கொதிக்கவே துடித்தேன் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:54 pm

நன் துடித்த தருணமெல்லாம்
துடிதுடித்த உன் நெஞ்சம்
நெருப்பு சுவாலையில்
நான் நெகிழ்ந்து கொண்டிருக்க

நீ சுற்ற வருகிறாய்
மனமேடை வேள்வியை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 11:59 pm

மணமேடை வேள்வியில்
நம் மனமும் எரிந்ததே
தினம் கண்டு குணம் கொண்டு
மனம் கொண்ட நம் காதலும்
நீ மணம் கொண்ட மணவறையிலே .....

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 07, 2012 12:16 am

மணவறையிலே உண்டு
மாற்றானின் உருவம்
மன வறையிலே என்றும்
மன்னவனின் அருவம்



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 07, 2012 11:50 am

வலிக்க வலிக்க
ரத்தம் சொட்ட சொட்ட
முள்ளால் குத்துகிறது .....

பேனா , மை ,காகிதம் .....

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 07, 2012 12:18 pm

எழுத மையில்லை
நிறைய எழுதனும்
கொடுத்தேன் என்
இரத்தத்தை.....



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Paard105xzகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Paard105xzகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Paard105xzகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 07, 2012 1:47 pm

விழ மறுத்த விதை
விருட்சமாகாது
தோல்வி மறுத்த மனம்
வெற்றி காணாது.






குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 20 425716_444270338969161_1637635055_n
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 07, 2012 2:12 pm

ச. சந்திரசேகரன் wrote:விழ மறுத்த விதை
விருட்சமாகாது
தோல்வி மறுத்த மனம்
வெற்றி காணாது.



அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 07, 2012 2:33 pm

வெற்றி காணாது
நான் புதைந்துதான் போன
என் சகோதர சடலங்கள்

புதைந்துதான் போயினும்
புரட்சித் தான் புரளாதோ
இப்பாரினில் நான் காணும்
தமிழீழம் நிலைபெரும்வரை

நிலை கொள்ளும் காலம் வரை
என் மனமிங்கு வீழாதே
சண்டாளர்களின் சாவு காணும் வரை
என் தமிழன் தலை சாயாதே

Sponsored content

PostSponsored content



Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக