புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
70 Posts - 53%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 7:54 pm

இன்பமாய் ஆடி பாடிடவே ....


இன்பமாய் ஆடிப் பாட இசைந்த போது
இசைக் கீற்றாய் இசைத்தது என்னவோ
நம் காதல் கீதங்களே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 8:05 pm

நம் காதல் கீதங்களே

நம் கீதங்கள் எல்லாம்
வர்ணம் இழந்த வானவில் ஆகவே
ராகம் இழந்து கண்ணீர் கானம்
பாடவே நான் தனியே நின்றேன் ......

mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Postmahadevan Tue Dec 04, 2012 9:46 pm

அருவி
கடந்து வந்த பாதை கல் முள் அனால்
கல்லுக்குள் ஈரம் உள்ளது


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 1:13 pm

தினம் தினம்
நித்திரையில் பூக்கும்
நினைவு பூக்கள்

கனவு .......


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 05, 2012 2:21 pm

திங்கள் வருவதாக செவ்வாய் சொன்னது,
திங்களும் போனது, செவ்வாயும் போனது.
செவ்வாய் கொண்ட திங்கள் நீ வரவில்லை.



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 425716_444270338969161_1637635055_n
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed Dec 05, 2012 2:29 pm

ச. சந்திரசேகரன் wrote:திங்கள் வருவதாக செவ்வாய் சொன்னது,
திங்களும் போனது, செவ்வாயும் போனது.
செவ்வாய் கொண்ட திங்கள் நீ வரவில்லை.

என் வானில் முளைத்த வெள்ளியே
என்னை களவாடி கொண்ட கள்ளியே
உன் செவ்வாய் கடலில் மூழ்கிய நாவாய் ஆனேன்
திங்கள் உன் முகம் கண்ட பின் வேறு
பெண்கள் முகம் காணேன்
பூமி எனக்கருகில் வந்த வியாழன் நீ
தனிமை சனி பிடித்திருந்த எனக்கு
இன்பம் தர்ற வந்த ஞாயிறு நீ ...!




அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 2:41 pm

நம்ம காதல் டாக்டர் பூவன் அவர்கள் ஏற்றிய திரி இன்னும் அணையவில்லை...இனியும் அணையாது...வாழ்த்துகள்... ஜாலி



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 224747944

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Aகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Emptyகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 3:08 pm

ரா.ரா3275 wrote:நம்ம காதல் டாக்டர் பூவன் அவர்கள் ஏற்றிய திரி இன்னும் அணையவில்லை...இனியும் அணையாது...வாழ்த்துகள்... ஜாலி

எல்லாம் திரியிலும் என்னையே ஏற்றிவிடுங்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 3:23 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:நம்ம காதல் டாக்டர் பூவன் அவர்கள் ஏற்றிய திரி இன்னும் அணையவில்லை...இனியும் அணையாது...வாழ்த்துகள்... ஜாலி

எல்லாம் திரியிலும் என்னையே ஏற்றிவிடுங்கள்

எண்ணைய ஏற்றிவிட்டாதான் திரி அணையாம தீபம் ஒளிவீசும்...



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 224747944

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Aகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Emptyகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 Rகுறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 15 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed Dec 05, 2012 3:24 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:நம்ம காதல் டாக்டர் பூவன் அவர்கள் ஏற்றிய திரி இன்னும் அணையவில்லை...இனியும் அணையாது...வாழ்த்துகள்... ஜாலி

எல்லாம் திரியிலும் என்னையே ஏற்றிவிடுங்கள்


கழுவேத்துனாதாங்க பிரச்சனை , திரிலதான ஏத்துறாங்க கவலைப்படாதீங்க !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Sponsored content

PostSponsored content



Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக