புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Poll_c10நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Poll_m10நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Poll_c10 
73 Posts - 78%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Poll_c10நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Poll_m10நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Poll_c10 
238 Posts - 77%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Nov 23, 2012 5:19 pm

பெய்ஜிங்: சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.

லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார்.

சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீட்டை அரசால் கையகப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு கையகப்படுத்தப்பட்ட பிற பகுதிகளில் சாலை அமைக்க முடிவானது.

அதன்படி சாலையும் பிரமாண்டமாக போடப்பட்டது. இப்போது லூவின் வீட்டைச் சுற்றிலும் பிரமாண்டமான சாலை போகிறது. ஆனால் லூவின் வீடு மட்டும் துண்டாக காட்சி தருகிறது. அதாவது சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவு போல லூவின் வீடு வித்தியாசமாக இருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக லூவின் வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் லூவும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.

லூ மாதிரி சீனாவில் நிறையப் பேர் உள்ளனராம். அரசு கொடுக்கும் விலை போதவில்லை என்று கூறி தங்களது வீடுகளைக் காலி செய்ய மறுத்து அதே இடத்தில் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களைச் சுற்றிலும் பிரமாண்டமான வர்த்தக கட்டடங்கள் குவிந்து கிடக்க இவர்களோ குட்டியூண்டு வீட்டில் தங்கியுள்ளனர்.

சே, நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே...!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 6:42 pm

கேப்டன் தன் கட்சியின் கிளை ஒன்றை பிஜிங்கில் ஆரம்பிக்கப் போறாராம் பாபு. புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 24, 2012 4:37 am

கேப்டன்கிட்ட காசு இல்ல அதான் குடுத்திட்டாரு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Nov 24, 2012 4:50 am

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! 23chinaraoad600

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 24, 2012 5:15 am

இதுதான் அந்த வீடு நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! WR_20121123235537

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! 1357389நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! 59010615நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Images3ijfநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Images4px
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 6:36 am

படத்துடன் விபரமும் அருமை....

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Paard105xzநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Paard105xzநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Paard105xzநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 02, 2012 6:57 am

சீனாவில் நடுரோட்டில் இருந்த வீடு இடிக்கப்பட்டது: கண்ணீருடன் காலி செய்தார் உரிமையாளர்

வென்லிங்: சீனாவின் வென்லிங் நகரில் நடுரோட்டில் இருந்த வீட்டை காலி செய்ய உரிமையாளர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கடந்த மாதம் ஊடகங்களிலும், இணையதளங்களிலும் அதிகம் இடம் பெற்ற வீடு எதுவெனில் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் நகரில் நடுரோட்டில் இருந்த வீடுதான் என்று கூறவேண்டும். இதற்குக் காரணம் ஒரே ஒரு வீடு மட்டும் தனியாக இருக்க அதனைச் சுற்றிலும் சாலைகள் இருந்ததே பரபரப்பிற்கு காரணமாக அமைந்தது.

வென்லிங் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வாகனங்களில் வந்து சேருவதற்காக விரைவு நெடுஞ்சாலை அமைக்க சீன அரசு திட்டமிட்டது. இதற்காக அந்த பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அரசு தரப்பில் உரிய இழப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் வசித்து வந்த வாத்துப்பண்ணை உரிமையாளரான லூ என்பவர் தன் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டார்.

6 லட்சம் யுவான் செலவழித்து, தன் வீட்டை கட்டியுள்ளதாகவும், அரசு தரும் 2 லட்சத்து 20 ஆயிரம் யுவான் இழப்பீட்டை பெற்றுக் கொண்டு, நான் எங்கே போய் இடம் வாங்கி, வீடு கட்டி வாழ முடியும் என்று வாதாடிய அவர் இறுதிவரை அந்த வீட்டை காலி செய்யவில்லை. மூன்று வருடமாக சர்ச்சை நீடித்தது.

இந்நிலையில் அந்த வீட்டை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டு இருபுறமும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக அச்சாலையின் நடுப்பகுதியில் இவரது வீடு மட்டும் தனியாக இருந்த காட்சி, பல ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் வெளியாகின.

இந்த வீட்டை படம்பிடிக்கவும், உரிமையாளரை பேட்டி காணவும் பத்திரிக்கையாளர்கள் அந்த வீட்டை முற்றுகையிடவே லூ வேதனை அடைந்தார்.

அப்பகுதியில் முன்னர் குடியிருந்த வீட்டு உரிமையாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கவே லூ-வின் வீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க சீன அரசு சம்மதித்தது. இதனை ஏற்றுக்கொண்டு லூ கண்ணீருடன் வீட்டை காலி செய்தார். இதையடுத்து, மாகாண அதிகாரிகள் இன்று அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கினார்கள். சாலையின் நடுவே நடுநாயகமாக அமைந்திருந்த வீட்டினை இடித்து தரைமட்டமாக்கிய காட்சியை பலரும் வேடிக்கை பார்த்தனர்.

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 7:19 am

பொது நலனில் சிலரின் தனி நலன் பாதிக்கப்படும் தான்.

நல்ல வேளை வீட்டை இடிக்க ஒத்துக் கொண்டார் இல்லையேல் அதிக வேகத்தில் நிலை தடுமாறும் வண்டி ஒன்று இடித்துவிடும் முன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:21 am

யினியவன் wrote:பொது நலனில் சிலரின் தனி நலன் பாதிக்கப்படும் தான்.

நல்ல வேளை வீட்டை இடிக்க ஒத்துக் கொண்டார் இல்லையேல் அதிக வேகத்தில் நிலை தடுமாறும் வண்டி ஒன்று இடித்துவிடும் முன்.

காலையிலே வண்டி தடுமாறுது ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 7:22 am

பூவன் wrote:காலையிலே வண்டி தடுமாறுது ...
தட்டுத் தடுமாறும் உள்ளம் உள்ளம் பாட்டு கேட்டிருப்பேனோ?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக