புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
165 Posts - 76%
heezulia
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
9 Posts - 4%
prajai
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_m10பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு...


   
   

Page 1 of 2 1, 2  Next

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Sun Dec 02, 2012 5:18 pm

பெண்ணியம் எதிர்த்து பெண்மையைத் தேடு

அழகுசாதனம் அரை குறை ஆடைகள்
சுதந்திரம் அல்ல தரித்திரமே
ஆண்களுக்கு எதிராய் சுதந்திரம் வேண்டி
என்றோ பெற்ற பெண்ணியமே
பெண்ணிய பேய்களின் பிடியில் சிக்கி
மீளமறந்திட்ட தாய் இனமே
பெண்ணியம் என்பது வெறும் சுதந்திரமல்ல
தாய்மை உண்மை பெண்ணியமே
தாய்மையை மறந்து பெண்ணியம் தேடும்
பெண்ணியமென்பது பேய் இனமே
அன்று
பெற்றவர் மகிழ்ந்திட பெண்ணாய் வளர்ந்து
தாயாய் மாறி சேயை வளர்த்ததும்
பெண்ணியமே
இன்று
பெற்றவர் வருந்திட ஆண்போல் அலைந்து
தாயாய் மாறி சேயை மறப்பதும்
பெண்ணியமே
தாய்க்குப் பின்னே தந்தையும் இறைவனும்
வரிசைபடுத்திய தேசம் இது
பெண்ணிய பேய்களை பெண்ணே எதிர்த்து
பெண்ணாய் மாறும் நாளுமெது?





அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:32 pm

பெற்றவர் மகிழ்ந்திட பெண்ணாய் வளர்ந்து
தாயாய் மாறி சேயை வளர்த்ததும்
பெண்ணியமே
.........................................நல்ல வரிகள் நண்பரே. பாராட்டுகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 5:46 pm

கண்ணியமாய் பெண்ணியம் பற்றி சொன்ன விதம் அருமை சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:14 pm

பெண்ணிய பேய்களை பெண்ணே எதிர்த்து
பெண்ணாய் மாறும் நாளுமெது?

சிறப்பு. அருமையிருக்கு

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Mon Dec 03, 2012 7:29 am

கரூர் கவியன்பன் wrote:
பெண்ணிய பேய்களை பெண்ணே எதிர்த்து
பெண்ணாய் மாறும் நாளுமெது?

சிறப்பு. அருமையிருக்கு

நன்றி நண்பரே.. :வணக்கம்:



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Mon Dec 03, 2012 7:30 am

பூவன் wrote:கண்ணியமாய் பெண்ணியம் பற்றி சொன்ன விதம் அருமை சூப்பருங்க

நன்றி நண்பரே.. அன்பு மலர்



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 03, 2012 10:36 am

அருமை ராஜன் .. உங்கள் profile படத்தை மாற்றலாமே .. புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 03, 2012 10:39 am

ஆண்களுக்கு எதிராய் சுதந்திரம் வேண்டி
என்றோ பெற்ற பெண்ணியமே
பெண்ணிய பேய்களின் பிடியில் சிக்கி
மீளமறந்திட்ட தாய் இனமே

உண்மைதான் அருமையான வரிகள். மகிழ்ச்சி

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Mon Dec 03, 2012 5:11 pm

புரட்சி wrote:அருமை ராஜன் .. உங்கள் profile படத்தை மாற்றலாமே .. புன்னகை

மாற்றலாம் நண்பரே அவ்வளோ மட்டமாவ இருக்குது... சிரி



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Mon Dec 03, 2012 5:13 pm

ஹர்ஷித் wrote:
ஆண்களுக்கு எதிராய் சுதந்திரம் வேண்டி
என்றோ பெற்ற பெண்ணியமே
பெண்ணிய பேய்களின் பிடியில் சிக்கி
மீளமறந்திட்ட தாய் இனமே

உண்மைதான் அருமையான வரிகள். மகிழ்ச்சி


நன்றி நண்பா ஆனால் எத்தனை பெண்கள் இக்காலத்தில் இதை ஏற்றுக்கொள்வார்கள்... ஒன்னும் புரியல



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக