புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு
மேட்டூர்: தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகத்திடம் தமிழக அரசு கேட்பதால் கடுப்படைந்துள்ள கர்நாடக வனத்துறை, எல்லைப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி கரையை ஒட்டி கோபிநத்தம் அருகில் புதுக்காடு, தேங்காகோம்பு, பூங்கோம்பு, அப்புக்காம்பட்டி, ஜம்புருட்டு, மாறுகொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கர்நாடகத்திற்கு சொந்தமான இந்த பகுதியில் முற்றிலும் தமிழர்கள் வசித்து வருகின்றனர். 3 தலைமுறைக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு சோலார் விளக்கு, அஞ்சல் அலுவலகம், பள்ளிகள், ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையும், ரேஷன் கார்டும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்புக்காம்பட்டி கிராமத்திற்கு கர்நாடக வனத்துறையைச் சேர்ந்த உதவி வனப்பாதுகாவலர் நாகராஜ், ரேஞ்சர் சாமி, பாரஸ்டர் கேசவன் மற்றும் போலீசார் திடீரென வந்து விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர். கூலி வேலைக்கு சென்றிருந்த கிராம மக்கள் இதை அறிந்து அங்கு ஓடி வந்தனர். குழி தோண்டுவதற்கு பயன்படுத்திய இயந்திரத்தின் முன்படுத்து, எதற்காக தோண்டுகிறீர்கள் என்று கேட்டனர். உடனே கர்நாடக அதிகாரிகள், ‘நீங்கள் தமிழ் பேசுவதால் இங்கு இடம் கிடையாது. தமிழகத்திற்கு சென்று விடுங்கள்‘ என்று கூறியுள்ளனர். பிறகு கால்நடைகளை அடைக்கும் பட்டிகள், கொட்டகைகளை சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர். நள்ளிரவு வரை நின்றிருந்த போலீசார் அதன்பிறகு கிராம மக்களிடம், ‘ஒருநாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் இந்த இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள்‘ என எச்சரித்து விட்டு சென்றனர். கர்நாடக வனத்துறை அதிகாரிகளின் கெடுபிடி யால், இந்த கிராமங்களில் பதட்டமும், மக்களிடையே அச்சமும் ஏற்பட்டுள்ளது.
நன்றி:தினகரன்..

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாலா புறமிருந்தும் தமிழர்களை தாக்க தொடங்கி இருக்கிறார்கள் விழித்திருங்கள் தமிழக அரசே ???????
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றிகள்....Muthumohamed wrote:நாலா புறமிருந்தும் தமிழர்களை தாக்க தொடங்கி இருக்கிறார்கள் விழித்திருங்கள் தமிழக அரசே ???????
- Sponsored content
Similar topics
» இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
» தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ள தமிழீழப் பிரச்சினை
» ரஜினியை பார்க்க போன வடிவேலு விரட்டியடிப்பு!
» காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1