புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் இன்று உடல் தகனம் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
டெல்லியில் இன்று உடல் தகனம் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்
குர்கான்: முன்னாள் பிரதமர் குஜ்ரால் நேற்று காலமானார். அவரது உடல் டெல்லியில் இன்று தகனம் செய்யப்படுகிறது. முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால்(92) கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். சிறுநீரகங்கள் செயலிழந்ததால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் அவருக்கு நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டது. இதனால், குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் கடந்த 19ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், அவரது உடல்நிலை தேறவில்லை. அடுத்தடுத்து அவரது உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்தன. இதனால், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த குஜ்ரால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் டெல்லியில் இன்று தகனம் செய்யப்படுகிறது. கடந்த 1919ல் தற்போது பாகிஸ்தானில் உள்ள ஜீலம் நகரில் இந்தர் குமார் குஜ்ரால் பிறந்தார். அவரது குடும்பத்தினரில் பலர் சுதந்திரபோராட்ட வீரர்கள். இதனால் குஜ்ராலும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு குஜ்ரால் குடும்பத்தினர் வந்தனர். அரசியலில் ஈடுபட்ட குஜ்ரால் புதுடெல்லி நகராட்சியின் துணைத் தலைவராக 1958ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ல் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். லால் பகதூர் சாஸ்திரி மரணத்துக்கு பிறகு இந்திரா காந்தியை பிரதமராக்க பாடுபட்ட குழுவின் உறுப்பினராக குஜ்ரால் இருந்தார். இதனால், இந்திரா அமைச்சரவையில் அமைச்சராக்கப்பட்டார். நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, ரஷ்யாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். பின்னர், 1989ல் வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சரானார். பின்னர், தேவகவுடா அமைச்சரவையில் அந்த பொறுப்பை வகித்தார். தேவகவுடா அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்தது. இதை தொடர்ந்து 1997 ஏப்ரலில் குஜ்ரால் பிரதமராக்கப்பட்டார். 11 மாதங்கள் மட்டுமே அவரது ஆட்சி நீடித்தது. இவரது மனைவி ஷீலா கடந்த ஆண்டு இறந்துவிட்டார். 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் நரேஷ் குஜ்ரால், அகாலிதள எம்.பி.யாக உள்ளார்.குஜ்ரால் காலமான தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-தினதந்தி

Similar topics
» 21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி
» பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம்
» நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது
» காந்தி நகரில் உள்ள மயானத்தில் ஹீரா பென் உடல் தகனம்; சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி
» பள்ளி பேருந்தில் வீடு திரும்பிய போது விபரீதம்-ஓட்டை வழியே விழுந்த மாணவி பலி-

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1