புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது
Page 1 of 1 •
மாரடைப்பால் `திடீர்' மரணம் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது
சென்னை, அக்.10- நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம், சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. எஸ்.எஸ்.சந்திரன் உடலுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
எஸ்.எஸ்.சந்திரன்
`காதல் படுத்தும் பாடு' என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார், எஸ்.எஸ்.சந்திரன். பூக்காரி, சிவப்பு மல்லி, அவன், சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, தைப்பூசம், உழவன் மகன், என்னை விட்டு போகாதே, பொங்கி வரும் காவேரி, பாட்டி சொல்லைத்தட்டாதே, ஒன்ஸ்மோர் உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தார்.
எங்கள் குரல், புருஷன் எனக்கு அரசன், ஒருமுறை சொல்லிவிடு ஆகிய படங்களை சொந்தமாக தயாரித்தார்.
டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. `எம்.பி.' ஆக, எஸ்.எஸ்.சந்திரன் 6 வருடங்கள் பதவி வகித்தார். பின்னர், அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார்.
திடீர் மாரடைப்பு
எஸ்.எஸ்.சந்திரனுக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக அவருக்கு 2 முறை `ஆஞ்சியோ' சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அவர் இருதய அறுவை சிகிச்சை (பைபாஸ்) செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, கட்சி கூட்டங்களில் பேசுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசினார். இரவு 11-30 மணி அளவில் கூட்டம் முடிந்தது. அதன்பிறகு இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் கட்சி பிரமுகர்களுடன் மன்னார்குடிக்கு வந்து, அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.
அப்போது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள். அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, உயிர் பிரிந்துவிட்டதாக கூறினார்கள். நள்ளிரவு 1 மணி அளவில் அவர் மரணம் அடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள்.
ஜெயலலிதா அஞ்சலி
எஸ்.எஸ்.சந்திரனின் உடல், மன்னார்குடியில் இருந்து சென்னை சாலிகிராமம் முத்துராமலிங்கம் தெருவில் உள்ள அவருடைய வீட்டுக்கு வேன் மூலம் எடுத்து வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் வந்து, எஸ்.எஸ்.சந்திரனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், செங்கோட்டையன், வளர்மதி, தம்பித்துரை எம்.பி. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
ராமராஜன்
நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், விவேக், ரமேஷ்கண்ணா, பிரேம், குண்டுகல்யாணம், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, பட அதிபர்கள் முக்தா சீனிவாசன், கே.டி.குஞ்சுமோன், எம்.ஜி.ஆர். நம்பி, சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் விடுதலை மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் எஸ்.எஸ்.சந்திரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, எஸ்.எஸ்.சந்திரனை பற்றி ஒரு இரங்கல் பாடல் எழுதி வந்து, அவர் வீட்டு முன்பு நின்றபடி, அந்த பாடலை சோகத்துடன் பாடினார்.
இன்று உடல் தகனம்
எஸ்.எஸ்.சந்திரனின் இறுதிச்சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது.
காலை 9 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சென்னை கண்ணம்மாப்பேட்டை மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
வாழ்க்கை குறிப்பு
மரணம் அடைந்த எஸ்.எஸ்.சந்திரனுக்கு வயது 69. சொந்த ஊர், சிவகங்கை. அவருக்கு வசந்தா, ராஜம் என்ற 2 மனைவிகள் இருக்கிறார்கள். வசந்தாவுக்கு ஒரு மகளும், ராஜத்துக்கு ஒரு மகள், 2 மகன்களும் இருக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் அவர் நாடகங்களில் நடித்து வந்தார். இலங்கையில் பல வருடங்கள் தங்கியிருந்து, நாடகங்களில் நடித்தார். பின்னர், சென்னை திரும்பி திரைப்படங்களில் நடிக்க முயற்சி மேற்கொண்டார். மறைந்த டைரக்டர் ஜோசப் தளியத் (`இரவும் பகலும்' படத்தை டைரக்டு செய்தவர்), `காதல் படுத்தும் பாடு' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
எஸ்.எஸ்.சந்திரன் நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில், 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி, தன் வாழ்க்கை பயணத்தை அவர் முடித்துக்கொண்டார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்னாருக்கு என் இதய அஞ்சலி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1